PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo

Methodical recommendation:

Theory

Number Name Description
1. வர்க்க எண்களின் அறிமுகம் வர்க்க எண்களின் அறிமுகத்தை கூறுதல்.
2. வர்க்க எண்களின் பண்புகள் வர்க்க எண்கள் பண்புகளின் குறிப்புகள்.
3. முழு வர்க்க எண்களை கண்டறிதல் முழு வர்க்கங்களின் கண்டறிதலை விரிவாக படித்தல்.
4. வர்க்க எண்களின் மேலும் சில சிறப்பு பண்புகள் வர்க்க எண்களின் சிறப்பு பண்புகளை கண்டறிதல்.
5. பிதகோரியன் மும்மடங்கு பிதகோரியன் மும்மடங்கை பற்றி அறிதல்.
6. தசம எண்களின் வர்கத்தை கண்டுப்பிடிக்க கூடிய படிகள் தசம எண்களின் வர்கத்தை கண்டுப்பிடிக்க கூடிய படிகலை கண்டறிதல்.
7. மூலவிட்ட முறையை பயன்படுத்தி வர்க்க எண்ணை கண்டறிதல் வர்க்க எண்களை மூலவிட்ட முறையில் கண்டுப்பிடிப்பதை பற்றி அறிந்து கொள்ளுதல்.

Textbook Questions

Number Name Type Difficulty Marks Description
1. கொள்குறி வகை வினாக்கள் Other easy 2 m. வர்க்க எண்கள் மற்றும் வர்க்க எண்களின் இலக்கங்களை பற்றி அறிதல்.
2. கோடிட்ட இடங்களை நிரப்புக Other easy 2 m. வர்க்க எண்கள் கண்டறிதலை பற்றி அறிதல்.
3. சரியா? தவறா? பயிற்சி வினா- II Other easy 2 m. வர்க்க எண்களின் பண்புகளை பற்றி காணுதல்.
4. சரியா? தவறா? பயிற்சி வினா- I Other medium 2 m. பூச்சியத்திற்கு வர்க்க எண்கள் கண்டுப்பிடிக்குற பண்புகளை பற்றி அறிதல்.
5. இரண்டு மதிப்பெண் பயிற்சி வினா- I Other medium 6 m. வர்க்கம் கண்டறிதலின் பயிற்சி வினா.
6. இரண்டு மதிப்பெண் பயிற்சி வினா II Other medium 8 m. குடுக்கப்பட்டுள்ள எண் முழு வர்கமா இல்லையா என்று கண்டறிதல்.

Practice Questions

Number Name Type Difficulty Marks Description
1. 1 இல் முடியக்கூடிய எண்ணை கண்டுப்பிடிக்கவும் Other easy 3 m. 1 இல் முடியக்கூடிய எண்ணை கண்டுப்பிடிகவும், அது வர்க்க எண் ஆக இருந்தால் அதனுடைய முழு வர்க்க பண்புகளை வைத்து கண்டுபிடிக்கவும்.
2. வர்க்க எண்களை கண்டுப்பிடிக்கவும் Other easy 3 m. கொடுக்கபட்டுள்ள எண்ணிற்கு வர்க்க எண்கள் கண்டுப்பிடிக்கவும்.
3. கொடுத்த தசம எண்ணிற்கு வர்க்க எண்களை காண்க Other easy 3 m. கொடுத்த தசம எண்ணிற்கு வர்க்க எண்ணை படி படியாக கண்டறிதல்.
4. சரியான முழு வர்க்க எண்ணை காண்க Other easy 3 m. முழு வர்க்க எண்களை கண்டறிதலின் சில பயிற்சி வினாக்கள்.
5. எண் 6 இல் முடிவடையக் கூடிய எண்களை கண்டுப்பிடிக்கவும் Other medium 4 m. வர்க்க பண்புகளை வைத்து எண் 6 இல் முடியக் கூடிய எண்ணை சரியாக கண்டுப்பிடிகவும்.
6. இரண்டு தொடர்ச்சியான இயல் எண்களை கண்டறிக Other medium 4 m. கொடுக்கப்பட்டுள்ள வர்க்க எண்ணிற்கு தொடர்ச்சியான இயல் என்ங்களை கண்டுப்பிடிக்கவும்.
7. பின்வரும் எண்களின் வர்க்க எண்களை காண்க Other medium 4 m. எண்களின் வர்கத்தை கணக்கிடவும்.
8. கொடுத்த எண் முழு எண்ணா என்று கண்டுப்பிடிக்கவும் Other medium 4 m. கொடுத்த எண் முழு என்ன என்று கண்டுபிடிக்கவும்.
9. கொடுத்த தசம எண்ணிற்கு வர்க்க எண்ணை கண்டுபிடிக்கவும் Other medium 4 m. கொடுத்த தசம எண்ணிற்கு வர்க்க எண்ணை கண்டுபிடிக்கவும்.
10. பின்வரும் வினாகளுக்கு விடையளி Other medium 4 m. ஒண்று இலக்க எண்ணை மயப்படுதி பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும்.
11. எண் 9 இல் முடிவடையக் கூடிய எண்களை கண்டுப்பிடிக்கவும் Other medium 4 m. எண் 9 இல் முடிவடையக் கூடிய எண்களை கண்டுப்பிடிகவும் உதரணத்திற்கு வர்க்கத்தில் முடிந்தால் வர்க்க பயன்களை பயன்படுத்தி கண்டுபிடிக்க வேண்டும்.
12. பிதகோரியன் மும்மடங்கை கண்டுப்பிடிகவும் Other hard 5 m. கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்கு பிதகோரியன் மும்மடங்கை கண்டப்பிடிகவும்.
13. மிக சிறிய எண்ணை கண்டுபிடிக்க வேண்டும் Other hard 5 m. மிக சிறிய எண்ணை கணக்கிட வேண்டும் அதற்கு அந்த எண்ணை பெருக்கினால் நமக்கு முழு எண்கள் கிடைத்து விடும்.
14. ஒற்றைபடை எண்ணின் கூடுதலை கண்டறிக Other hard 5 m. முழு எண்களின் பண்புகளை வைத்து ஒற்றை படை எண்களின் கூடுதலை கண்டறியவும்.

Questions for Teacher Use

Number Name Type Difficulty Marks Description
1. வர்க்க எண்ணை கண்டறிக Other easy 3 m. கொடுத்த எண்ணிற்கு வர்க்க எண்ணை கண்டறிகவும்.
2. சரியா தவறா என்பதை ஆராயவும் Other easy 2 m. கொடுத்த வாக்கியம் சரியா தவறா என்று பண்புகளை வைத்து கண்டுப்பிடிக்கவும்.
3. இரண்டு தொடர்ச்சியான இயல் எண்களை கண்டறிக Other medium 4 m. வர்க்க எண் ஒரு ஒட்டறை படை எஎண்ணாக இருந்தால் இரண்டு தொடர்ச்சியான இயல் எண்களை கண்டுப்பிடித்தல்.
4. கோடிட்ட இடங்களை நிரப்புக Other medium 4 m. கோடிட்ட இடங்களை வர்க்க எண்களின் பண்புகளை கொண்டு நிரப்ப வேண்டும்.
5. எண் 4 இல் முடியக்கூடிய வர்க்க எண்களை கண்டறிக Other medium 4 m. வர்க்க பண்புகளை வைத்து எண் 6 இல் முடியக் கூடிய எண்ணை சரியாக கண்டுப்பிடிகவும்.
6. மூலவிட்ட முறையை பயன்படுத்தி கண்டறிதல் Other hard 5 m. மூலவிட்ட முறையை பயன்படுத்தி வர்க்க எண்ணை கண்டறிதல்.
7. கொடுத்த எண்ணை வகுத்து மிக சிறிய எண்ணை கண்டுபிடிக்கவும் Other hard 5 m. மிக சிறிய எண்ணை கணக்கிட வேண்டும் அதற்கு அந்த எண்ணை வகுத்தால் நமக்கு முழு எண்கள் கிடைக்கும் அதற்கு நாம் முழு வர்க்க எண் பண்புகளை வைத்து கண்டுபிபிடிக்க வேண்டும்.
8. முழு வர்க்க எண்ணை காண்க Other easy 3 m. முழு வர்க்க எண்களை கண்டறிதலின் சில பயிற்சி வினாக்கள்.

Periodic assessments

Number Name Recomended time: Difficulty Marks Description
1. வீட்டுப்பாடம் I 00:15:00 medium 16 m.
2. வீட்டுப்பாடம் II 00:15:00 medium 14 m.
3. வீட்டுப்பாடம் III 00:20:00 medium 11 m.
4. திருப்புதல் தேர்வு I 00:20:00 medium 16 m.
5. திருப்புதல் தேர்வு II 00:25:00 medium 11 m.
6. திருப்புதல் தேர்வு III 00:25:00 medium 11 m.
7. திருப்புதல் தேர்வு IV 00:25:00 hard 12 m.
8. திருப்புதல் தேர்வு V 00:25:00 hard 13 m.
9. சுழற்சி தேர்வு 00:15:00 medium 2 m. PA 1