PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free DemoMethodical recommendation:
Theory
Number | Name | Description |
---|---|---|
1. | அடிப்படை வடிவியல் கூற்றுகள். | புள்ளி, கோட்டுத்துண்டு மற்றும் கதிர் ஆகியவற்றை நினைவு கூறுதல். |
2. | வெவ்வேறு வகையான கோடுகள் பற்றி அறிதல். | வெட்டுக்கோடுகள், இணை கோடுகள், ஒரு புள்ளி வழிக்கோடுகள் மற்றும் செங்குத்துகோடுகள் பற்றி அறிதல். |
3. | கோணம் மற்றும் கோணங்களின் வகைகள் நினைவு கூறுதல் | கோணம் மற்றும் கோணங்களின் வகைகள் பற்றி அறிதல் |
4. | சிறப்பு கோணங்கள் பற்றி நினைவு கூறுதல். | நிரப்பு மற்றும் மிகை நிரப்பு கோணங்கள் பற்றி அறிதல். |
5. | குறுக்குவெட்டி பற்றி நினைவு கூறுதல். | குறுக்குவெட்டி பற்றி அறிதல். |
6. | குறுக்கு வெட்டியின் கோணங்கள் பற்றி நினைவு கூறுதல் | குறுக்கு வெட்டியின் கோணங்களின் வகைகளை பற்றி நினைவு கூறுதல். |
7. | சர்வசம முக்கோணங்கள் பற்றி நினைவு கூறுதல் | சர்வசம முக்கோணம் மற்றும் வகைகள் பற்றி அறிதல். |
Textbook Questions
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | கொள்குறிவகை வினாக்கள் I | Other | easy | 2 m. | முக்கோணத்தின் அடிப்படை விதிகளை பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடு. |
2. | கொள்குறிவகை வினாக்கள் II | Other | easy | 2 m. | முக்கோணத்தின் அடிப்படை விதிகளை பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடு. |
3. | இரண்டு மதிப்பெண் பயிற்சி வினாக்கள் I | Other | medium | 6 m. | அடிப்படை வடிவியல் பற்றிய வினாக்கள். |
4. | இரண்டு மதிப்பெண் பயிற்சி வினாக்கள் II | Other | medium | 2 m. | முக்கோணத்தின் கோணங்களைக் கணக்கிடுக. |
5. | இரண்டு மதிப்பெண் பயிற்சி வினாக்கள் III | Other | medium | 0 m. | கொடுக்கப்பட்ட முக்கோணங்கள் சர்வசமம் என நிரூப்பித்தல். |
6. | இரண்டு மதிப்பெண் பயிற்சி வினாக்கள் IV | Other | medium | 0 m. | சர்வசமம் பற்றிய பரிதலை சரிப்பார்தல். |
7. | இரண்டு மதிப்பெண் பயிற்சி வினாக்கள் V | Other | medium | 0 m. | சர்வசமம் பற்றிய புரிதலை சரிப்பார்தல். |
8. | ஐந்து மதிப்பெண் பயிற்சி வினாக்கள் VI | Other | hard | 5 m. | முக்கோணத்தின் விதிகளைப் பயன்படுத்தி மூன்று கோணங்களை காண்க. |
Practice Questions
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | கோணங்களின் வகைகளைக் காண்க | Other | easy | 2 m. | கோணங்களின் வகைகளை காணுதல். |
2. | சரியான கோணத்தைக் காண்க | Other | easy | 1 m. | கோணங்களை காணுதல். |
3. | சரியான கோணத்தை தேர்ந்தெடு | Other | easy | 1 m. | கொடுக்கப்பட்ட படத்தில் இருந்து சரியான கோணத்தை காண்க. |
4. | 'x' இன் கோணத்தைக் காண்க | Other | medium | 2 m. | 'x' இன் கோணத்தைக் காணுதல். |
5. | வினாவிற்கு ஏற்ற விடையளி | Other | medium | 8 m. | குறுக்குவெட்டியின் கோணங்களை காணுதல். |
6. | கோணம் 'x' யைக் காண்க | Other | medium | 3 m. | கொடுக்கப்பட்ட நேர்க்கோட்டின் கோணத்தை காண்க மேலும் 'x' இன் கோணத்தை காண்க. |
7. | கோணங்களைக் காண்க | Other | hard | 3 m. | கொடுக்கபட்டவற்றில் இருந்து கோணங்களை காண்க. |
8. | கோணங்களின் மதிப்புகளைக் காண்க | Other | hard | 1 m. | கொடுக்கபட்டவற்றை பயன்படுத்தி கோணங்களைக் காண்க. |
9. | 'x°' இன் மதிப்பைக் காண்க | Other | hard | 1 m. | AB ஆனது CD க்கு இணை எனில், 'x°' இன் மதிப்பைக் காண்க. |
Key Questions for School Exam Preparation
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | முக்கோணத்தின் கோணங்களை காண்க | Other | medium | 2 m. | முக்கோணத்தின் ஒவ்வொரு கோண அளவுகளைக் காண்க. |
2. | முக்கோணம் ABC யின் கோணங்களைக் காண்க | Other | hard | 5 m. | முக்கோணத்தின் மூன்று கோணங்களைக் காணுதல். |
Questions for Teacher Use
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | சர்வசம முக்கோணங்களின் குறியிடுகளைக் காண்க | Other | medium | 3 m. | ப - ப -ப விதியினைப் பயன்படுத்தி சர்வசம முக்கோணங்களின் குறியிடுகளைக் காண்க. |
2. | பொருத்துக | Other | medium | 4 m. | படங்கள் பார்த்து அவற்றின் வார்த்தைகளுடன் பொருத்துக. |
3. | நிரப்பு மற்றும் மிகை நிரப்பு கோணங்களைக் கணக்கிடுக | Other | hard | 5 m. | நிரப்பு மற்றும் மிகை நிரப்பு கோணங்களைக் கணக்கிடுதல். |
4. | 'x'இன் மதிப்பு மற்றும் கோணத்தைக் காண்க | Other | hard | 3 m. | 'x'இன் மதிப்பு மற்றும் நேர்க்கோட்டின் கோணத்தைக் காண்க. |
5. | முக்கோணத்தின் கோணங்களைக் கணக்கிடுக | Other | medium | 1 m. | முக்கோணத்தின் கோணங்களைக் கணக்கிடுக. |
6. | குறுக்கு வெட்டியின் கோணங்கள் | Other | medium | 1 m. | 'x' இன் கோணத்தைக் காணுதல். |
7. | நேர்க்கோட்டின் கோணத்தை காண்க | Other | medium | 1 m. | கொடுக்கப்பட்ட நேர்க்கோட்டின் கோணத்தை காண்க மேலும் 'x' இன் கோணத்தை காண்க. |
Periodic assessments
Number | Name | Recomended time: | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | வீட்டுப்பாடம் I | 00:15:00 | medium | 4 m. | |
2. | வீட்டுப்பாடம் II | 00:20:00 | medium | 8 m. | |
3. | வீட்டுப்பாடம் III | 00:20:00 | medium | 0 m. | |
4. | வீட்டுப்பாடம் IV | 00:20:00 | medium | 8 m. | |
5. | திருப்புதல் தேர்வு I | 00:15:00 | medium | 4 m. | |
6. | திருப்புதல் தேர்வு II | 00:15:00 | medium | 13 m. | |
7. | திருப்புதல் தேர்வு III | 00:15:00 | medium | 12 m. | |
8. | திருப்புதல் தேர்வு IV | 00:15:00 | medium | 11 m. | |
9. | சுழற்சி தேர்வு | 00:20:00 | medium | 6 m. | PA 1 |