PDF chapter test TRY NOW
Methodical recommendation:
Theory
Number | Name | Description |
---|---|---|
Number 1. | Name காடு அழிப்பு | Description அறிமுக கோட்பாட்டில், உயிரினங்களின் பன்முகத்தன்மை மற்றும் காடு அழிப்பு குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. |
Number 2. | Name காடு அழிப்பிற்கான காரணங்கள் | Description இந்த கோட்பாட்டில் காடு அழிப்பிற்கான இயற்கை மற்றும் மனிதச் செயல்பாடுகள் மூலம் ஏற்படும் காரணங்கள் குறித்து விளக்கப் பட்டுள்ளது. |
Number 3. | Name காடு அழிவு மனிதச் செயல்பாடுகள் ஏற்படும் காரணங்கள் | Description இந்த கோட்பாட்டில் மனிதச் செயல்பாடுகளால் காடுகள் அழியும் காரணங்களான வேளாண்மை அதிகரிப்பு, நகரமயமாதல், சுரங்கப் பணி, அணைகள் கட்டுதல் மற்றும் மரக்கட்டை உற்பத்தி குறித்து விளக்கப்பட்டுள்ளது. |
Number 4. | Name காடு அழிப்பின் விளைவுகள் I | Description இந்த கோட்பாடு காடு அழிப்பின் விளைவுகளான சிற்றினங்களின் அழிவு மற்றும் மண் அரிப்பு குறித்து விளக்குகிறது. |
Number 5. | Name காடு அழிப்பின் விளைவுகள் II | Description இப்பகுதியில் காடு அழிப்பின் விளைவுகளான நீர் சுழற்சி, வெள்ளம், புவி வெப்பமயமாதல், வசிப்பிடங்கள் பாதிக்கப்படுதல், மற்றும் அமேசான் காடு பற்றிய விளக்கம் குறித்துக் காணலாம். |
Number 6. | Name காடு வளர்ப்பு | Description இப்பகுதியில் காடு வளர்ப்பு, சமூக வனவியல், தேசிய விவசாய ஆணைய அமைப்பின் நோக்கம், காடு வளர்ப்பின் முக்கியத்துவம், காடு வளர்ப்பினால் ஏற்படும் பயன்கள் குறித்து விளக்கப் பட்டுள்ளது. |
Number 7. | Name காடு மீள்வளர்ப்பு | Description இந்த கோட்பாட்டில் காடு மீள்வளர்ப்பு, காடு மீள்வளர்ப்பின் முக்கியத்துவம் மற்றும் அதன் பல்வேறு பயன்கள் குறித்து விளக்கப் பட்டுள்ளது. |
Number 8. | Name காடு அழிப்பு, காடு வளர்ப்பு, மற்றும் காடு மீள்வளர்ப்பு இடையிலான வேறுபாடு | Description இந்த கோட்பாடு காடு அழிப்பு, காடு வளர்ப்பு, காடு மீள்வளர்ப்புக்கு இடையேயுள்ள வேறுபாடுகள் குறித்து விளக்கப் பட்டுள்ளது. |
Practice Questions
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
Number 1. | Name உயிரினங்களின் பன்முகத்தன்மை | Type Other | Difficulty easy | Marks 2 m. | Description இந்த பயிற்சியில் காடு அழிப்பு, காடு அழிப்பிற்கான காரணங்கள் மற்றும் அதன் விளைவுகள் பற்றி கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. |
Number 2. | Name காடு அழிவு இயற்கையான நிகழ்வுகள் | Type Other | Difficulty easy | Marks 2 m. | Description இந்த பயிற்சியில் இயற்கையாக அல்லது மனிதச் செயல்கள் மூலமாக ஏற்படும் காடு அழிப்பு குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. |
Number 3. | Name மனித செயல்பாடுகள் | Type Other | Difficulty medium | Marks 2 m. | Description கோடிட்ட இடத்தை நிரப்புக என்னும் இப்பயிற்சியில் காடுகள் எவ்வாறு மனித செயல்பாடுகள் மூலம் அழிகின்றன என்பன குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. |
Number 4. | Name சிற்றினங்களின் அழிவு | Type Other | Difficulty medium | Marks 2 m. | Description கோடிட்ட இடத்தை நிரப்பும் இப்பயிற்சியில் சிற்றினங்களின் அழிவு மற்றும் மண் அரிப்பு குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. |
Number 5. | Name புவி வெப்பமயமாதல் | Type Other | Difficulty medium | Marks 2 m. | Description சரியா, தவறா என்னும் பயிற்சியில் காடுகளின் அழிப்பினால் ஏற்படும் விளைவுகளான நீர் சுழற்சி, வெள்ளம், புவி வெப்ப மயமாதல் மற்றும் வசிப்பிடங்கள் பாதிக்கப்படுதல் குறித்து வினாக்கள் கேட்கப் பட்டுள்ளன. |
Number 6. | Name காடு வளர்ப்பின் முக்கியத்துவம் | Type Other | Difficulty medium | Marks 2 m. | Description இங்கு காடு வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து சரியா, தவறா வினாக்களின் தொகுப்பு. |
Number 7. | Name காடுகளை மீட்டெடுத்தல் | Type Other | Difficulty medium | Marks 2 m. | Description சரியான விடையைப் பொருத்தும் இப்பயிற்சியில் காடு மீள்வளர்ப்பு மற்றும் காடு வளர்ப்பு குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. |
Number 8. | Name காடு மீள்வளர்ப்பின் முக்கியத்துவம் | Type Other | Difficulty hard | Marks 2 m. | Description கூற்று மற்றும் காரணம் வகை வினாக்கள் என்னும் இப்பயிற்சியில் காடு மீள்வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. |
Questions for Teacher Use
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
Number 1. | Name காடுகள் அழிவு, மீன் வளர்ப்பு மற்றும் வளர்ப்பு | Type Other | Difficulty easy | Marks 3 m. | Description சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல் என்னும் இப்பயிற்சியில் காடுகள் அழிவு, காடுகள் வளர்ப்பு, காடு மீன் வளர்ப்பின் வேறுபாடுகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. |
Number 2. | Name புயல்கள் | Type Other | Difficulty medium | Marks 8 m. | Description சரியான விடையைத் தேர்ந்தெடு என்னும் இப்பயிற்சியில் சூறாவளியின் பெயர் , மாநிலம் மற்றும் ஆண்டு குறித்துக் கேட்கப் பட்டுள்ளது. |
Number 3. | Name சிப்கோ இயக்கம் | Type Other | Difficulty medium | Marks 5 m. | Description சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல் என்னும் இப்பயிற்சியில் சிப்கோ இயக்கம் குறித்து வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன. |
Number 4. | Name பச்சை வளைய இயக்கம் | Type Other | Difficulty medium | Marks 5 m. | Description சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல் என்னும் இப்பயிற்சியில் பச்சை வளைய இயக்கம் குறித்து வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன. |
Periodic assessments
Number | Name | Recomended time: | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
Number 1. | Name வீட்டு பாடம் I | Recomended time: 00:15:00 | Difficulty medium | Marks 8 m. | Description |
Number 2. | Name வீட்டு பாடம் II | Recomended time: 00:15:00 | Difficulty medium | Marks 13 m. | Description |
Number 3. | Name திருப்புதல் தேர்வு I | Recomended time: 00:15:00 | Difficulty medium | Marks 4 m. | Description |
Number 4. | Name திருப்புதல் தேர்வு II | Recomended time: 00:15:00 | Difficulty medium | Marks 4 m. | Description |
Number 5. | Name திருப்புதல் தேர்வு III | Recomended time: 00:15:00 | Difficulty medium | Marks 4 m. | Description |
Number 6. | Name திருப்புதல் தேர்வு IV | Recomended time: 00:15:00 | Difficulty medium | Marks 4 m. | Description |