PDF chapter test TRY NOW
Methodical recommendation:
Textbook Questions
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
Number 1. | Name சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக I | Type Other | Difficulty medium | Marks 3 m. | Description இப்பகுதியில் ஆங்கிலேய அலகு முறை, அடிப்படை அளவு, SI அலகு தொடர்பான கேள்விகளுக்கு சரியான விடையைக் கண்டறியும் பயிற்சி. |
Number 2. | Name சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக II | Type Other | Difficulty medium | Marks 3 m. | Description இப்பகுதியில் ஒளிச் செறிவின் அலகு, நுட்பம், தோராயம் தொடர்பான கேள்விகளுக்கு சரியான விடையைக் கண்டறியும் பயிற்சி. |
Number 3. | Name கோடிட்ட இடங்களை நிரப்புக I | Type Other | Difficulty medium | Marks 4 m. | Description இப்பகுதியில் திண்மக் கோணம், வெப்பநிலை, மின்னோட்டம் மற்றும் மோல் தொடர்பான கேள்விகளுக்கு சரியான விடையைக் கண்டறியும் பயிற்சி. |
Number 4. | Name கோடிட்ட இடங்களை நிரப்புக II | Type Other | Difficulty medium | Marks 3 m. | Description இப்பகுதியில் பிழை, துல்லியத்தன்மை மற்றும் தளக் கோணம் தொடர்பான கேள்விகளுக்கு சரியான விடையைக்'கண்டறியும் பயிற்சி. |
Number 5. | Name சரியா அல்லது தவறா எனக் கூறுக தவறான கூற்றைத் திருத்தி எழுதுக I | Type Other | Difficulty medium | Marks 4 m. | Description இப்பகுதியில் வெப்பநிலை மற்றும் மின்னூட்டம் தொடர்பான கூற்றை சரியா அல்லது தவறா எனக் கூறி, தவறான கூற்றைத் திருத்தி அமைக்கும் பயிற்சி. |
Number 6. | Name சரியா அல்லது தவறா எனக் கூறுக தவறான கூற்றைத் திருத்தி எழுதுக II | Type Other | Difficulty medium | Marks 4 m. | Description இப்பகுதியில் பொருளின் அளவு மற்றும் ஒளிச்செறிவு தொடர்பான கூற்றை சரியா அல்லது தவறா எனக் கூறி, தவறான கூற்றைத் திருத்தி அமைக்கும் பயிற்சி. |
Number 7. | Name சரியா அல்லது தவறா எனக் கூறுக தவறான கூற்றைத் திருத்தி எழுதுக III | Type Other | Difficulty medium | Marks 4 m. | Description இப்பகுதியில் குவார்ட்ஸ் கடிகாரங்கள் மற்றும் முழுமையாக்கும் முறை தொடர்பான கூற்றை சரியா அல்லது தவறா எனக் கூறி, தவறான கூற்றைத் திருத்தி அமைக்கும் பயிற்சி. |
Number 8. | Name பொருத்துக | Type Other | Difficulty medium | Marks 5 m. | Description இப்பகுதியில் வெப்பநிலை, தளக்கோணம், திண்மக் கோணம், துள்ளிய தன்மை, நுட்பம் தொடர்பான கேள்விகளுக்கு சரியான விடையைக் கண்டறியும் பயிற்சி. |
Number 9. | Name கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்ந்து சரியான ஒன்றைத் தேர்வு செய் I | Type Other | Difficulty medium | Marks 4 m. | Description இப்பகுதியில் SI அலகுமுறை மற்றும் வெப்பநிலைக்கான SI அலகு தொடர்பான கூற்றுகளை ஆராய்ந்து சரியான ஒன்றைத் தேர்வு செய்யும் பயிற்சி. |
Number 10. | Name கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்ந்து சரியான ஒன்றைத் தேர்வு செய் II | Type Other | Difficulty medium | Marks 2 m. | Description இப்பகுதியில் திண்மக் கோணம், ரேடியன் தொடர்பான கூற்றுகளை ஆராய்ந்து சரியான ஒன்றைத் தேர்வு செய்யும் பயிற்சி. |
Number 11. | Name மிகச் சுருக்கமாக விடையளி I | Type Other | Difficulty medium | Marks 4 m. | Description இப்பகுதியில் SI முறையில் உள்ள அடிப்படை அளவுகள் தொடர்பான கேள்விகளுக்கு மிகச் சுருக்கமாக விடையைக் கண்டறியும் பயிற்சி. |
Number 12. | Name மிகச் சுருக்கமாக விடையளி II | Type Other | Difficulty medium | Marks 4 m. | Description இப்பகுதியில் ஒளிச்செறிவு, அணுக் கடிகாரங்களில் பயன்படும் அலைவுகளின் வகை தொடர்பான கேள்விகளுக்கு மிகச் சுருக்கமாக விடையைக் கண்டறியும் பயிற்சி. |
Number 13. | Name மிகச் சுருக்கமாக விடையளி III | Type Other | Difficulty medium | Marks 3 m. | Description இப்பகுதியில் ஒப்புமை வகைக் கடிகாரங்கள், எண்ணிலக்க வகைக் கடிகாரங்கள் மற்றும் நேரம் தொடர்பான கேள்விகளுக்கு மிகச் சுருக்கமாக விடையைக் கண்டறியும் பயிற்சி. |
Number 14. | Name சுருக்கமாக விடையளி I | Type Other | Difficulty medium | Marks 4 m. | Description இப்பகுதியில் அளவீடு மற்றும் வெப்பநிலையை அளவிடும் கருவி தொடர்பான கேள்விகளுக்கு' சுருக்கமாக விடையைக் கண்டறியும் பயிற்சி. |
Number 15. | Name சுருக்கமாக விடையளி II | Type Other | Difficulty medium | Marks 4 m. | Description இப்பகுதியில் ஆம்பியர் தொடர்பான கேள்விகளுக்கு சுருக்கமாக விடையைக் கண்டறியும் பயிற்சி. |
Number 16. | Name சுருக்கமாக விடையளி III | Type Other | Difficulty medium | Marks 4 m. | Description இப்பகுதியில் தளக்கோணம் மற்றும் திண்மக்கோணத்திற்கு இடையே உள்ள வேறுபாடுகள் தொடர்பான கேள்விகளுக்கு சுருக்கமாக விடையைக் கண்டறியும் பயிற்சி. |
Number 17. | Name சுருக்கமாக விடையளி IV | Type Other | Difficulty medium | Marks 4 m. | Description இப்பகுதியில் ஒளிச்செறிவு மற்றும் மோல் தொடர்பான கேள்விகளுக்கு சுருக்கமாக விடையைக் கண்டறியும் பயிற்சி. |
Number 18. | Name விரிவாக விடையளி I | Type Other | Difficulty medium | Marks 5 m. | Description இப்பகுதியில் அடிப்படை அளவுகளை அவற்றின் அலகுகள் தொடர்பான கேள்விகளுக்கு விரிவாக விடையைக் கண்டறியும் பயிற்சி. |
Number 19. | Name விரிவாக விடையளி II | Type Other | Difficulty medium | Marks 5 m. | Description இப்பகுதியில் கடிகாரங்களின் வகைகள் தொடர்பான கேள்விகளுக்கு விரிவாக விடையைக் கண்டறியும் பயிற்சி. |
Number 20. | Name உயர் சிந்தனை வினாக்கள் | Type Other | Difficulty medium | Marks 4 m. | Description இப்பகுதியில் வெப்பநிலை'மற்றும் அளவீட்டு முறை தொடர்பான உயர் சிந்தனை வினாக்களுக்கு சரியான விடையைக் கண்டறியும் பயிற்சி. |
Number 21. | Name கணக்கீடு I | Type Other | Difficulty medium | Marks 2 m. | Description இப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட கூலும் மின்னூட்டம் ஒரு கடத்தியின் வழியாக ஒரு சில வினாடிகளுக்குப் பாய்கிறது. எனில், கடத்தியில் பாயும் மின்னோட்டத்தைக் கண்டறியும் பயிற்சி. |
Number 22. | Name கணக்கீடு II | Type Other | Difficulty medium | Marks 2 m. | Description இப்பகுதியில் குறிப்பிட்ட கோணத்தை ரேடியனாக மாற்றி அமைக்கு பயிற்சி. |
Number 23. | Name கணக்கீடு III | Type Other | Difficulty medium | Marks 2 m. | Description இப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட ரேடியனை டிகிரியாக மற்றும் பயிற்சி. |
Number 24. | Name கணக்கீடு IV | Type Other | Difficulty medium | Marks 2 m. | Description இப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட எண்ணை இரண்டு தசம இலக்கங்களுக்கு முழுமையாக மாற்றி அமைக்கு பயிற்சி. |
Number 25. | Name செயல்பாடு I | Type Other | Difficulty medium | Marks 0 m. | Description இப்பகுதியில் நீளம் மற்றும் அகலத்தினை அளந்தறிந்து ஒப்பிடும் செயல்பாடு. |
Number 26. | Name செயல்பாடு II | Type Other | Difficulty medium | Marks 1 m. | Description இப்பகுதியில் ஒரு வாரத்தில் நிலவிய அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலைகளை செய்தித்தாள் மூலமாகவோ அல்லது தொலைக்காட்சிச் செய்திகள் மூலமாகவோ சேகரித்து, அவற்றை அட்டவணைப்படுத்தும் செயல்பாடு. |
Number 27. | Name செயல்பாடு III | Type Other | Difficulty medium | Marks 0 m. | Description இப்பகுதியில் ஒரு மின்சுற்றில் அம்மீட்டர் காட்டும் அளவைக் குறிக்கவும். இதுவே, மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அளவும் கண்டறியும் செயல்பாடு. |
Number 28. | Name செயல்பாடு IV | Type Other | Difficulty medium | Marks 0 m. | Description இப்பகுதியில் அட்டையைப் பயன்படுத்தி ஒப்புமை வகைக் கடிகாரத்தின் மாதிரியை உருவாக்கம் செயல்பாடு. |
Number 29. | Name செயல்பாடு V | Type Other | Difficulty medium | Marks 0 m. | Description இப்பகுதியில் தீக்குச்சிகளை ஒரு அட்டையின் மேல் வைத்து நாள் மற்றும் நேரத்தைக் காட்டும் எண்ணிலக்க வகைக் கடிகாரத்தை உருவாக்கம் செயல்பாடு. |
Number 30. | Name செயல்பாடு VI | Type Other | Difficulty medium | Marks 0 m. | Description இப்பகுதியில் ஒரு சூரியகடிகாரத்தை உருவாக்கி, காலை முதல் மாலை வரை நேரத்தைக் குறித்துவைக்கவும். இந்த மதிப்புகளை நவீன கடிகாரங்களின் மதிப்புகளுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கம் செயல்பாடு. |
Number 31. | Name செயல்பாடு VII | Type Other | Difficulty medium | Marks 2 m. | Description இப்பகுதியில் ஒரு நாளில் மனிதனின் இதயத் துடிப்புகளின் எண்ணிக்கையை தோராயமாகக் கணக்கிடும் செயல்பாடு. |
Periodic assessments
Number | Name | Recomended time: | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
Number 1. | Name வீட்டுப்பாடம் I | Recomended time: 00:15:00 | Difficulty easy | Marks 10 m. | Description |
Number 2. | Name வீட்டுப்பாடம் II | Recomended time: 00:15:00 | Difficulty easy | Marks 12 m. | Description |
Number 3. | Name வீட்டுப்பாடம் III | Recomended time: 00:15:00 | Difficulty medium | Marks 12 m. | Description |
Number 4. | Name வீட்டுப்பாடம் IV | Recomended time: 00:20:00 | Difficulty hard | Marks 9 m. | Description |
Number 5. | Name வீட்டுப்பாடம் V | Recomended time: 00:20:00 | Difficulty hard | Marks 12 m. | Description |
Number 6. | Name திருப்புதல் தேர்வு I | Recomended time: 00:20:00 | Difficulty medium | Marks 13 m. | Description |
Number 7. | Name திருப்புதல் தேர்வு II | Recomended time: 00:20:00 | Difficulty hard | Marks 11 m. | Description |
Number 8. | Name திருப்புதல் தேர்வு III | Recomended time: 00:20:00 | Difficulty hard | Marks 6 m. | Description |
Number 9. | Name திருப்புதல் தேர்வு IV | Recomended time: 00:15:00 | Difficulty hard | Marks 3 m. | Description |