PDF chapter test TRY NOW
Methodical recommendation:
Theory
Number | Name | Description |
---|---|---|
1. | எளிய நேரிய சமன்பாடுகள் அறிமுகம் | எளிய நேரிய சமன்பாடு என்றால் என்ன என்பதை உதாரணத்துடன் புரிந்துகொள்வோம் |
2. | நேரிய சமன்பாடுகளை உருவாக்குதல் | நேரிய சமன்பாட்டை எவ்வாறு உருவாக்குவது என்பதை அறிக |
3. | சமன்பாட்டு அமைப்பின் விதிகள் | சமன்பாட்டை உருவாக்குவதற்கான விதிகளைக் கற்றுக்கொள்ளுங்கள். |
4. | சமன்பாட்டைத் தீர்த்தல் | சில உதாரணங்களுடன் சமன்பாட்டைத் தீர்ப்பது பற்றி மேலும் அறிக. |
Textbook Questions
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | பின்வரும் வாய்மொழிக் கூற்றுகளுக்குப் பொருத்தமான இயற்கணிதச் சமன்பாடுகளை உருவாக்குக. | Other | easy | 5 m. | பின்வரும் வாய்மொழிக் கூற்றுகளுக்குப் பொருத்தமான இயற்கணிதச் சமன்பாடுகளை உருவாக்க பயிற்சி செய்யவும். |
2. | 1 மதிப்பெண் வினாக்கள் | Other | easy | 6 m. | கோடிட்ட இடம் மற்றும் சாியான தவறா ஆகிய வினாக்களுக்கு ஏற்ற விடையை பயிற்சி செய்யவும். |
3. | கொள்குறி வகை வினாக்கள் | Other | medium | 3 m. | கொடுக்கப்பட்ட வினாக்களுக்கு சாியான விடையைத் தோ்ந்தெடுக்கும் பயிற்சி. |
4. | தீா்க்க | Other | medium | 5 m. | கொடுக்கப்பட்டுள்ள கோவைகளைத் தீா்க்கப் பயிற்சி செய்யவும். |
5. | 2 மதிப்பெண் வினாக்கள் | Other | hard | 4 m. | கொடுக்கப்பட்டுள்ள கூற்றுக்கு ஏற்றவாறு விடையைத் தீா்மானிக்கவும். |
6. | பயணித்த தொலைவைக் கண்டறியவும் | Other | hard | 1 m. | பயணித்த தொலைவைக் கண்டறியப் பயிற்சி செய்யவும். |
7. | படத்தைப் பாா்த்து சமன்பாடைத் தீா்க்க | Other | hard | 1 m. | கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பாா்த்து சமன்பாட்டைத் தீா்க்க முயற்சி செய்யவும். |
Practice Questions
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | பொருத்தமான விருப்பத்தை அடையாளம் காணவும் | Other | easy | 2 m. | பட்டியலில் இருந்து சமன்பாடு இல்லாத விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க பயிற்சி செய்யவும். |
2. | கோவையின் மதிப்பைக் கண்டறியவும் | Other | easy | 2 m. | மாறியின் மதிப்பைக் கொண்டு கோவையின் மதிப்பைக் கண்டறிய பயிற்சி செய்யுங்கள். |
3. | கூடுதல் கப் சர்க்கரையைத் தீர்மானிக்கவும் | Other | medium | 3 m. | இன்னும் எத்தனை கப் சர்க்கரை தேவை என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். |
4. | இரண்டு எண்களைக் கண்டுபிடி | Other | medium | 4 m. | கொடுக்கப்பட்ட நிபந்தனையைப் பயன்படுத்தி எளிய நேரிய சமன்பாட்டை உருவாக்குவதன் மூலம் தேவையான எண்ணைக் கண்டறிய பயிற்சி செய்யுங்கள். |
5. | தற்போதைய வயதைக் கண்டுபிடி | Other | hard | 4 m. | எளிய நேரிய சமன்பாட்டை உருவாக்குவதன் மூலம் தற்போதைய வயதைக் கண்டறிய பயிற்சி செய்யுங்கள். |
Key Questions for School Exam Preparation
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | சுற்றளவைக் கண்டறியவும் | Other | easy | 1 m. | சமபக்க முக்கோணத்தின் ஒரு பக்கத்தின் நீளத்தை வைத்து சுற்றளவைக் கண்டறிய பயிற்சி செய்யவும். |
2. | பேனாக்களின் எண்ணிக்கையை கண்டறியவும் | Other | medium | 2 m. | கொடுத்துள்ள கூற்றை வைத்து பேனாக்களின் எண்ணிக்கையை கண்டறியவும். |
Questions for Teacher Use
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | மேஜை மற்றும் நாற்காலியின் விலையைக் கண்டறியவும் | Other | medium | 2 m. | நேரிய சமன்பாட்டை உருவாக்குவதன் மூலம் மேஜை மற்றும் நாற்காலியின் விலையைக் கண்டறியவும். |
2. | தேவையான மடங்குகளைக் கண்டறியவும் | Other | hard | 2 m. | எளிய நேரிய சமன்பாட்டை உருவாக்குவதன் மூலம் தொடர்ச்சியான மடங்குகளைக் கண்டறிய இது தேவைப்படுகிறது |
Periodic assessments
Number | Name | Recomended time: | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | வீட்டுப்பாடம் I | 00:15:00 | medium | 13 m. | |
2. | வீட்டுப்பாடம் II | 00:15:00 | medium | 14 m. | |
3. | திருப்புதல் தேர்வு I | 00:15:00 | medium | 9 m. | |
4. | திருப்புதல் தேர்வு II | 00:15:00 | medium | 11 m. |