PDF chapter test TRY NOW

Methodical recommendation:

Theory

Number Name Description
1. வகைப்பாட்டு நிலை முயலின் வகைப்பாட்டு நிலைக் குறித்த பாடப்பகுதி ஆகும்.
2. புறத்தோற்றம் I ஒரிக்டோலேகஸ் கியூனிகுலஸ் எனப்படும் முயலின் வெளிப்புறத்தோற்றம் மற்றும் உறுப்புகள் பற்றி விளக்கம்
3. புறத்தோற்றம் II ஒரிக்டோலேகஸ் கியூனிகுலஸ் எனப்படும் முயலின் வெளிப்புறத்தோற்றம் மற்றும் உறுப்புகள் பற்றி விளக்கம்
4. உடற்குழி முயலின் உடற்குழி மற்றும் அதில் அமைந்துள்ள உறுப்புகள் பற்றிய விளக்கம்.
5. சீரண மண்டலம் முயலின் சீரண மண்டலம் மற்றும் அதைச் சார்ந்த உறுப்புகள் பற்றிய விளக்கம்
6. முயலின் பல்லமைவு முயலின் பற்கள்,அதன் அமைப்பு மற்றும் அதன் பயன்கள் பற்றி விவரித்தல்.
7. சுவாச மண்டலம் முயலின் சுவாச மண்டலம் அதை சார்ந்த உறுப்புகள் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி விரிவாக்கம்
8. சுற்றோட்ட மண்டலம் முயலின் சுற்றோட்ட மண்டலம் மற்றும் அதை இயக்கும் உறுப்புகள் மற்றும் அதன் பண்புகளை அறிந்துகொள்ளுதல்.
9. நரம்பு மண்டலம் முயலின் நரம்பு மண்டலம் அதைச் சார்ந்த உறுப்புகள் பற்றிய விளக்கம்
10. சிறுநீரக இனப்பெருக்க மண்டலம் முயலின் கழிவு நீக்க மண்டலம் மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் பற்றிய விளக்கம்
11. ஆண் இனப்பெருக்க மண்டலம் ஆண் முயலின் இனப்பெருக்க உறுப்புகள் மற்றும் அதன் இயக்கங்கள் குறித்த விளக்கம்
12. பெண் முயல் இனப்பெருக்க மண்டலம் பெண் முயலின் இனப்பெருக்க உறுப்புகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்த விளக்கம்.