PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free DemoMethodical recommendation:
Theory
Number | Name | Description |
---|---|---|
1. | அளவீடுகள் - அறிமுகம் | அளவீடுகள் பற்றிய ஒரு சிறிய அறிமுகம். |
2. | நீளம் | நீளம் மற்றும் அதன் பல்வேறு அலகுகள், தூரம் மற்றும் ஒளி ஆண்டு கணக்கீடு ஆகியவற்றைப் பற்றி அறிந்துகொள்வோம். |
3. | நீளத்தின் அலகு மாற்றங்கள் | நீளத்தின் பல்வேறு அலகுகள், அவற்றின் மாற்றங்கள் மற்றும் நீளத்தை அளவிடுவதற்கான கருவிகள் ஆகியவற்றைப் பற்றி அறிந்துகொள்வோம். |
4. | நீளத்தை அளவிடுதல் | ஒரு அளவுகோலைப் பயன்படுத்தி அளவீட்டு நுட்பங்களையும், ஒரு பொருளை அளவிடும் போது ஏற்படும் பிழைகளையும் விரிவாக அறிந்துகொள்வோம். |
5. | வளைந்தப் பொருட்களை அளவிடுதல். | வளைந்தப் பொருட்கள் அல்லது கோடுகளின் அளவீட்டு நுட்பங்களைப் பற்றி அறிந்துகொள்வோம். |
6. | திடப்பொருட்களின் கன அளவு | திடப்பொருட்களின் பரப்பளவு மற்றும் கன அளவினை உதாரணத்துடன் அறிந்துகொள்வோம். |
7. | திரவத்தின் கன அளவு | திடப்பொருட்களின் கன அளவினை, கணக்கிடும் முறையினை அறிந்துகொள்வோம். |
8. | ஒழுங்கற்ற வடிவிலான திடப்பொருட்களின் கன அளவு | ஒழுங்கற்ற வடிவிலான திடப்பொருட்களின் கன அளவினைப் பற்றி அறிந்துகொள்வோம். |
9. | நிறை மற்றும் எடை | நிறை மற்றும் எடை பற்றி உதாரணத்துடன் அறிந்துகொள்வோம். |
10. | நேரம் மற்றும் நேரத்தை அளக்கும் சாதனங்கள் | நேரம் மற்றும் நேரத்தை அளக்கும் சாதனங்களைப் பற்றி அறிந்துகொள்வோம். |
Practice Questions
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | நீளத்தின் அலகுகள் | 1st type - receptive | easy | 2 m. | நீளத்தின் அலகைத் தேர்ந்தெடுத்து, பயிற்சி செய்யவும். |
2. | பண்டைய அலகுகள் | 1st type - receptive | easy | 2 m. | கொடுக்கப்பட்டுள்ள அலகுகளில், பண்டைய அலகுகளைக் கண்டறியவும். |
3. | நீளத்தின் அலகுகள் | 2nd type - interpretation | easy | 4 m. | கொடுக்கப்பட்டுள்ள வாக்கியம் சரியா தவறா என்பதைக் கண்டறிக. |
4. | SI அலகுகள் | 2nd type - interpretation | easy | 4 m. | கொடுக்கப்பட்டுள்ள அலகுகளை, ஏறுவரிசை மற்றும் இறங்குவரிசையில் வைக்கவும். |
5. | அலகுகளை சென்டிமீட்டராக மாற்றவும் | 3rd type - analysis | medium | 6 m. | கொடுக்கப்பட்ட அலகுகளை சென்டிமீட்டராக மாற்றி பயிற்சி பெறவும். |
6. | கன அளவு மற்றும் நீளம் | 2nd type - interpretation | medium | 4 m. | கன அளவு மற்றும் நீளம் பற்றிய கேள்விகளுக்கு விடையளித்து பயிற்சி பெறுக. |
7. | அலகுகளை மீட்டராக மாற்றவும் | 3rd type - analysis | medium | 6 m. | கொடுக்கப்பட்டுள்ள அலகுகளை, மீட்டராக மாற்றி பயிற்சி பெறவும். |
8. | அலகுகளை மில்லிமீட்டராக மாற்றவும் | 3rd type - analysis | hard | 6 m. | கொடுக்கப்பட்டுள்ள அலகுகளை, மில்லிமீட்டராக மாற்றி பயிற்சி பெறவும். |
9. | பொருளின் நீளத்தை கண்டறியவும் | 3rd type - analysis | hard | 6 m. | கொடுக்கப்பட்டுள்ள பொருளின் நீளத்தைக் கண்டறியவும். |
10. | ஜான் அளவு மற்றும் முழம் | 3rd type - analysis | hard | 3 m. | கொடுக்கப்பட்டுள்ள முழம் மற்றும் ஜான் அலகுகளை, மீட்டர் மற்றும் சென்டிமீட்டராக மாற்றவும். |
11. | மில்லிலிட்டர் - லிட்டர் | 2nd type - interpretation | easy | 3 m. | கொடுக்கப்பட்டுள்ள மில்லிலிட்டர் அளவை, லிட்டராக மாற்றி பயிற்சி பெறவும். |
12. | பல்வேறு நீளங்களுக்கான அலகுகள் | 2nd type - interpretation | medium | 5 m. | பல்வேறு நீளங்களுக்கான அலகுகள் பற்றிய கேள்விகளுக்கு விடையளித்து, பயிற்சி பெறவும். |
13. | அலகுகளைப் பொருத்துக | 2nd type - interpretation | medium | 3 m. | கொடுக்கப்பட்டுள்ள அலகுகளை, அதன் தொடர்புடையவை உடன் பொருத்துக. |
Questions for Teacher Use
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | எடை கணக்கீடு | Other | medium | 5 m. | குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் எடையை அளந்து, அதைத் தேவையான அலகுகளாக மாற்றுவும். |
2. | மணல் கடிகாரம் | Other | medium | 5 m. | பழங்கால நேரத்தை அளவிடும் சாதனம் மற்றும் நேரத்தைக் கணக்கிடுதலுக்கு உதவும் மணல் கடிகாரத்தை உருவாக்குவதற்கான, எளிய வேடிக்கையான செயல்பாட்டினைச் செய்து, மணல் கடிகாரத்தைப் பற்றி அறிந்து கொள்ளவும். |
3. | அளவீடுகள் | Other | medium | 1 m. | இப்பகுதியில் பல்வேறு அளவீட்டு முறைகளை புரிந்துக் கொள்ளுதல் மற்றும் அளவீடும் போது ஏற்படும் தோற்றப்பிழையை சரி செய்தல் தொடர்பான கேள்விகளுக்கு சரியான விடையைக் கண்டறியும் பயிற்சி. |
4. | பொருளின் நீளத்தை கண்டறியவும் | Other | hard | 1 m. | கொடுக்கப்பட்டுள்ள பொருளின் நீளத்தைக் கண்டறியவும். |
5. | மில்லிலிட்டர் - லிட்டர் | Other | easy | 1 m. | கொடுக்கப்பட்டுள்ள மில்லிலிட்டர் அளவை, லிட்டராக மாற்றி பயிற்சி பெறவும். |
Tests
Number | Name | Recomended time: | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | பயிற்சி தோ்வு I | 00:15:00 | medium | 12 m. | |
2. | பயிற்சி தோ்வு II | 00:15:00 | medium | 10 m. |
Periodic assessments
Number | Name | Recomended time: | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | வீட்டுப்பாடம் I | 00:15:00 | medium | 15 m. | |
2. | வீட்டுப்பாடம் II | 00:15:00 | medium | 14 m. | |
3. | திருப்புதல் தோ்வு | 00:15:00 | medium | 13 m. | |
4. | சுழற்சி தேர்வு | 00:10:00 | medium | 6 m. |