PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free DemoMethodical recommendation:
Theory
Number | Name | Description |
---|---|---|
1. | வேதியியல் மாற்றங்கள் | இப்பகுதியில் வேதியியல் மாற்றங்களின் அறிமுகம், வேதியியல் மாற்றங்களின் சில பயன்கள், காய்கறிகளில் நிகழும் சில வேதியியல் மாற்றங்கள் பற்றி தெரிந்து கொள்வோம். |
2. | இரும்பு துருப்பிடித்தல் | இப்பகுதியில் துரு உருவாகும் முறை, துருப்பிடித்தலை எவ்வாறு தடுப்பது பற்றி தெரிந்து கொள்வோம். |
3. | காகிதம் எரிதல் | இப்பகுதியில் காகிதம் எரிதல், மெக்னீசியம் நாடாதுண்டு ஒன்றை எரிய வைத்து அந்நிகழ்வு எந்த வகையான மாற்றம் என வகைப்படுத்தலாம் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம். |
4. | பால் தயிராதல் மற்றும் நொதித்தல் | இப்பகுதியில் பால் தயிராதல், இரண்டு முறையில் பாலினை உறைய வைத்தல் மற்றும் நொதித்தல் பற்றி தெரிந்து கொள்வோம். |
5. | வேதியியல் மாற்ற காரணிகள் | இப்பகுதியில் சமையல் சோடாவும் எலுமிச்சை சாறும் இணையும் வினை, இவ்வேதிவினையில் பின்வரும் வார்த்தைச் சமன்பாடு மற்றும் வேதியியல் மாற்றம் நிகழத் தகுந்த காரணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம். |
6. | வேதியியல் மாற்றத்தினை சுட்டும் குறியீடுகள் | இப்பகுதியில் வேதி மாற்றம் நிகழ்ந்துள்ளதைச் சுட்டும் குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம். |
7. | வெப்ப ஏற்பு மற்றும் உமிழ் வேதி மாற்றங்கள் | இப்பகுதியில் வெப்ப ஏற்பு மாற்றங்கள் மற்றும் வெப்ப உமிழ் மாற்றங்கள் பற்றி தெரிந்து கொள்வோம். |
8. | கால - ஒழுங்கு மாற்றம் | இப்பகுதியில் கால ஒழுங்கு மாற்றம், சில கால – ஒழுங்கு மாற்றங்கள் பற்றி தெரிந்து கொள்வோம். |
9. | கால - ஒழுங்கற்ற மாற்றம் | இப்பகுதியில் கால – ஒழுங்கற்ற மாற்றம் ,சில கால – ஒழுங்கற்ற மாற்றங்கள் பற்றி தெரிந்து கொள்வோம். |
Practice Questions
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | சமையல் சோடா | Other | easy | 2 m. | இங்கு சமையல் சோடா பற்றிய சரியா? தவறா? எனக் கண்டறிதல் வினாக்களை பற்றி அறிந்து கொள்வோம். |
2. | சுட்டும் குறியீடுகள் | Other | easy | 2 m. | இங்கு சுட்டும் குறியீடுகள் பற்றிய சரியா? தவறா? எனக் கண்டறிதல் வினாக்களை பற்றி அறிந்து கொள்வோம். |
3. | வேதியியல் மாற்றங்களின் பயன்கள் | Other | medium | 2 m. | இங்கு வேதியியல் மாற்றங்களின் பயன்கள் பற்றிய சரியான வினா விடையை தேர்ந்தெடுத்தல் பற்றி அறிந்து கொள்வோம். |
4. | மெக்னீசியம் நாடாதுண்டு | Other | medium | 2 m. | இங்கு மெக்னீசியம் நாடாதுண்டு பற்றிய கோடிட்ட இடங்களை கோடிட்ட இடங்களை நிரப்புதல் பற்றி அறிந்து கொள்வோம். |
5. | வேதியியல் மாற்றங்களின் சில காரணிகள் | Other | medium | 5 m. | இங்கு வேதியியல் மாற்றங்களின் சில காரணிகள் பற்றிய சரியான விடையைப் பொருத்துதல் பற்றி அறிந்து கொள்வோம். |
6. | மாற்றம் சுட்டும் குறியீடுகள் | Other | medium | 5 m. | இங்கு வேதி வினையினைச் சுட்டும் குறியீடுகள் பற்றிய சரியான விடையைப் பொருத்தலை பற்றி அறிந்து கொள்வோம். |
7. | வெப்பத்தை வெளியிடும் அல்லது உறிஞ்சும் | Other | medium | 2 m. | இங்கு வெப்பத்தை வெளியிடும் அல்லது உறிஞ்சும் பற்றிய கோடிட்ட இடங்களை நிரப்புதல் வினாக்களை பற்றி அறிந்து கொள்வோம். |
8. | குறிப்பிட்ட கால இடைவெளி மாற்றங்கள் | Other | medium | 2 m. | இங்கு குறிப்பிட்ட கால இடைவெளி மாற்றங்கள் பற்றிய சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல் பற்றி அறிந்து கொள்வோம். |
9. | சில கால – ஒழுங்கற்ற மாற்றங்கள் | Other | medium | 2 m. | இங்கு சில கால – ஒழுங்கற்ற மாற்றங்கள் பற்றிய சரியான வினா விடையை தேர்ந்தெடுத்தல் பற்றி அறிந்து கொள்வோம். |
10. | இரும்பு துருபிடித்தலை தடுக்கும் முறைகள் | Other | hard | 2 m. | இங்கு இரும்பு துருபிடித்தலை தடுக்கும் முறைகள் பற்றிய சரியான வினா விடையை தேர்ந்தெடுத்தல் பற்றி அறிந்து கொள்வோம். |
11. | மீளா மாற்றங்கள் | Other | hard | 2 m. | இங்கு மீளா மாற்றங்கள் பற்றிய கோடிட்ட இடங்களை நிரப்புதல் பற்றி அறிந்து கொள்வோம். |
Questions for Teacher Use
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | வினையூக்கி | Other | easy | 4 m. | இங்கு வினையூக்கி பற்றிய சரியான விடையை பொருத்தலை பற்றி அறிந்து கொள்வோம். |
2. | குறியீடுகள் | Other | easy | 2 m. | இங்கு வேதியியல் மாற்றத்தினை சுட்டும் குறியீடுகள் பற்றிய சரியான விடையை பொருத்தலை பற்றி அறிந்து கொள்வோம். |
3. | பழம் மற்றும் காய்கறிகளில் நிகழும் சில வேதியியல் மாற்றங்கள் | Other | medium | 3 m. | இங்கு பழம் மற்றும் காய்கறிகளில் நிகழும் சில வேதியியல் மாற்றங்கள் பற்றிய சரியான விடையை பொருத்தலை பற்றி அறிந்து கொள்வோம். |
4. | பிரெஞ்சு வேதியாளர் | Other | medium | 5 m. | இங்கு பிரெஞ்சு வேதியாளர் பற்றிய சரியான விடையை பொருத்தலை பற்றி அறிந்து கொள்வோம். |
Periodic assessments
Number | Name | Recomended time: | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | வீட்டுபாடம் I | 00:15:00 | medium | 7 m. | |
2. | வீட்டுபாடம் II | 00:15:00 | medium | 7 m. | |
3. | திருப்புதல் தேர்வு I | 00:15:00 | medium | 4 m. | |
4. | திருப்புதல் தேர்வு II | 00:15:00 | medium | 7 m. | |
5. | திருப்புதல் தேர்வு III | 00:15:00 | medium | 11 m. | |
6. | திருப்புதல் தேர்வு IV | 00:15:00 | medium | 4 m. | |
7. | திருப்புதல் தேர்வு V | 00:15:00 | hard | 4 m. |