PDF chapter test TRY NOW

Methodical recommendation:

Theory

Number Name Description
1. அறிமுகம் - இனப்பெருக்கம் இனப்பெருக்கம், இனப்பெருக்கதின் வகைகள், பாலினப் பெருக்கம், மலரின் பாகங்கள் மற்றும் மலரின் வகைகள்
2. மலரின் வகைகள் இனப்பெருக்கம், இனப்பெருக்கதின் வகைகள், பாலினப் பெருக்கம், மலரின் பாகங்கள் மற்றும் மலரின் வகைகள்
3. மகரந்தச்சேர்க்கை மகரந்தச்சேர்க்கை, மகரந்தச்சேர்க்கை வகைகள், தன் மகரந்தச்சேர்க்கை, அயல் மகரந்த சேர்க்கை மற்றும் மகரந்தச் சேர்க்கையாளர்கள்
4. கருவுறுதல் கருவுறுதல் விளக்கம்,மலரின் நீள்வெட்டு தோற்றம் மற்றும் குறுக்கு வெட்டு தோற்றம்,காய் மற்றும் கனிகளின் குறுக்கு வெட்டு தோற்றம் மற்றும் மலர் கருவுற்றுக் கனியாகும் போது நடைபெறும் மாற்றங்கள்
5. பாலிலா இனப்பெருக்கம் பாலிலா இனப்பெருக்கம் வகைகள், உடல் இனப்பெருக்கம்,மொட்டு விடுதல், துண்டாதல் மற்றும் ஸ்போர் உருவாதல்
6. வேரின் மாற்றுருக்கள் மாற்றுருக்கள், வேரின் மாற்றுருக்கள் அதன் வகைகள், சேமிப்பு வேர்கள், ஆதாரமளித்தல், சுவாச வேர்கள் மற்றும் உறிஞ்சு வேர்கள்
7. வேரின் மற்ற மாற்றுருக்கள் மாற்றுருக்கள், வேரின் மாற்றுருக்கள் அதன் வகைகள், சேமிப்பு வேர்கள், ஆதாரமளித்தல், சுவாச வேர்கள் மற்றும் உறிஞ்சு வேர்கள்
8. தரைமேல் மற்றும் தரையொட்டிய தண்டின் மாற்றுருக்கள் தண்டின் மாற்றுருக்ககளின் மூன்று வகைகள், தரை மேல் தண்டின் மாற்றுருக்கள், தரை ஒட்டிய தண்டின் மாற்றுருக்கள் மற்றும் தரைகீழ்த் தண்டின் மாற்றுக்கள்
9. தரைகீழ்த் தண்டின் மாற்றுக்கள் தண்டின் மாற்றுருக்ககளின் மூன்று வகைகள், தரை மேல் தண்டின் மாற்றுருக்கள், தரை ஒட்டிய தண்டின் மாற்றுருக்கள் மற்றும் தரைகீழ்த் தண்டின் மாற்றுக்கள்
10. இலைகளின் மாற்றுருக்கள் இலைகளின் மாற்றுருக்கள் நான்கு வகை, முட்கள், பற்றுக் கம்பிகள், இலைத் தொழில், இலைக்காம்பு (அல்லது) பில்லோடு மற்றும் கொல்லிகள்
11. கருத்து வரைபடம் தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் பற்றிய கருத்து வரைபடம்.

Practice Questions

Number Name Type Difficulty Marks Description
1. மலரின் இனப்பெருக்க உறுப்புகள் Other easy 3 m. மலரின் இனப்பெருக்க உறுப்புகள் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
2. மலரின் பாகங்கள் Other easy 3 m. மலரின் பாகங்கள் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
3. மலரின் வகைகள் Other medium 5 m. மலரின் வகைகள், இனப்பெருக்கம், பாலினப்பெருக்கம், பாலில்லா இனப்பெருக்கம் பொருத்துக
4. முழுமையான மற்றும் முழுமையற்ற மலர் Other medium 3 m. முழுமையற்ற மலர், முழுமையான மலர், இருபால் மலர்கள், ஒரு பால் மலர்கள் கோடிட்ட இடங்களை நிரப்புக.
5. மகரந்தத்தாள் வட்டம் Other medium 6 m. மகரந்தத்தாள் வட்டம் சரியா, தவறா? தவறெனில் சரியானதை எழுதுக.
6. ஒருபால் மலர் அல்லது இருபால் மலர் Other medium 2 m. மலரில் ஒருபால் மலர் உள்ளதா அல்லது இருபால் மலர் உள்ளதா படத்தை கண்டுபிடி
7. அயல் மற்றும் தன் மகரந்தச்சேர்க்கை Other hard 2 m. அயல் மகரந்தச்சேர்க்கை மற்றும் தன் மகரந்தச்சேர்க்கை பின்வரும் கூற்றும், காரணமும் சரியா என்று கண்டுபிடிக்கவும்.
8. மலர் கருவுற்றுக் கனியாகும் மாற்றங்கள் Other hard 3 m. ஒரு மலர் கருவுற்றுக் கனியாகும் மாற்றங்கள் பின்வரும் கூற்றும், காரணமும் சரியா என்று கண்டுபிடி
9. தாவரத்தின் பாகங்கள் Other hard 1 m. படத்தில் உள்ள தாவரத்தின் இனப்பெருக்க உறுப்புகளை கண்டறிக.

Questions for Teacher Use

Number Name Type Difficulty Marks Description
1. மலரின் பாகங்கள் - பொதுக் கேள்விகள் Other easy 9 m. மலரின் பாகங்கள் பற்றியக் பொதுக் கேள்விகளுக்கு விடை அளிக்கவும்.
2. உடல் இனப்பெருக்கம் Other medium 4 m. வார்த்தையை படத்துடன் பொருத்தவும்.
3. மலரின் பாகங்கள் பற்றிய கேள்வி Other hard 0 m. மலரின் பாகங்கள் மாற்றிய கேள்விக்கு விடை அளிக்கவும்.
4. தாவரத்தின் வாழ்க்கை சுழற்சி Other hard 0 m. தாவரத்தின் வாழ்க்கை சுழற்சி வரைக
5. தாவரத்தின் இனப்பெருக்க உறுப்பு Other easy 1 m. கொடுக்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
6. மகரந்தச்சேர்க்கை Other easy 1 m. மலரின் பாகங்கள் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
7. கருவுறுதல் Other easy 1 m. கொடுக்கப்பட்ட வினாக்களுக்கு கோடிட்ட இடங்களை நிரப்புக.

Periodic assessments

Number Name Recomended time: Difficulty Marks Description
1. வீட்டுப்பாடம் I 00:30:00 medium 6 m.
2. வீட்டுப்பாடம் II 00:30:00 medium 8 m.
3. திருப்புதல் தேர்வு I 00:20:00 medium 8 m.
4. திருப்புதல் தேர்வு II 00:30:00 hard 5 m.
5. திருப்புதல் தேர்வு III 00:20:00 hard 10 m.
6. சுழற்சி தேர்வு 00:10:00 medium 6 m. PA1