PDF chapter test TRY NOW
Methodical recommendation:
Theory
Number | Name | Description |
---|---|---|
1. | அறிமுகக் கோட்பாடு | விலங்குகளின் இயக்கம் பற்றிய அறிமுக கோட்பாடு மனிதர்கள் மற்றும் விலங்குகள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடங்களுக்குச் செல்லும் பல்வேறு வழிமுறைகள் குறித்து விவரிக்கிறது. |
2. | இயக்கம் மற்றும் இடம் பெயர்தல் | விலங்குகளின் இயக்கம், இடம்பெயர்தல், இடம்பெயர்தலுக்குப் பயன்படும் உறுப்புகள் மற்றும் இயக்கம் மற்றும் இடம் பெயர்தலுக்கிடையேயுள்ள வேறுபாடுகள் குறித்து இந்த கோட்பாடு விவரிக்கிறது. |
3. | இடம் பெயர்தல் | விலங்குகளின் இயக்கம், இடம்பெயர்தல், இடம்பெயர்தலுக்குப் பயன்படும் உறுப்புகள் மற்றும் இயக்கம் மற்றும் இடம் பெயர்தலுக்கிடையேயுள்ள வேறுபாடுகள் குறித்து இந்த கோட்பாடு விவரிக்கிறது. |
4. | மண்புழு மற்றும் கரப்பான் பூச்சியின் இயக்கங்கள் | மண்புழு மற்றும் கரப்பான் பூச்சியின் இயக்கங்கள் குறித்து இந்த கோட்பாடு நமக்கு மிகத் தெளிவாக விவரிக்கிறது. |
5. | பறவைகளின் இயக்கம் | பறவைகளின் இயக்கம் இயக்கங்கள் குறித்து இந்த கோட்பாடு நமக்கு மிகத் தெளிவாக விவரிக்கிறது. |
6. | பறவைகள் இயக்கத்தின் வகைகள் மற்றும் பாம்பின் இயக்கம் | பறவைகள் இயக்கத்தின் வகைகள் மற்றும் பாம்பின் இயக்கம் குறித்து இந்த கோட்பாடு நமக்கு மிகத் தெளிவாக விவரிக்கிறது. |
7. | மீன்களின் இயக்கம் | மீன்களின் இயக்கம் குறித்து இந்த கோட்பாடு நமக்கு மிகத் தெளிவாக விவரிக்கிறது. |
8. | மனித உடலின் இயக்கங்கள் | மனித உடலின் இயக்கங்கள், அதன் முதன்மை இயக்கங்களின் வகைகள் குறித்து இந்த கோட்பாடு நமக்கு விவரிக்கிறது. |
9. | இயக்கங்களின் வகைகள் | இயக்கங்களின் மூன்று வகைகளான, அமீபாய்டு இயக்கம், சிலியரி இயக்கம் மற்றும் தசைகளின் இயக்கம் குறித்து இந்த கோட்பாடு நமக்கு மிகத் தெளிவாக விவரிக்கிறது. |
10. | மூட்டுகள் மற்றும் அதன் வகைகள் | தசை நார்கள், தசை நாண்கள், மூட்டுகள் மற்றும் அவற்றின் வகைகளான மூன்று வகைகளான நிலையானவை, சற்று நகரக்கூடியவை குறித்து எடுத்துக்காட்டுகளுடன் இந்த கோட்பாடு நமக்கு விவரிக்கிறது. |
11. | நகர கூடிய மூட்டுகள் | நகரக் கூடிய மூட்டுகளின் வகைகளான பந்து கிண்ண மூட்டு, கீல் மூட்டு, முளை அச்சு மூட்டு, முண்டணையா மூட்டு, வழுக்கு மூட்டு, சேண மூட்டு குறித்து எடுத்துக்காட்டுகளுடன் இந்த கோட்பாடு நமக்கு விவரிக்கிறது. |
12. | சினோவியல் மூட்டுகள் | சினோவியல் மூட்டுகளின் அம்சங்களான தசைநார், சினோவியல் திரவம், குருத்தெலும்பு மூட்டு, மூட்டு காப்சூல் மற்றும் மூட்டுகளின் அழற்சி குறித்து இந்த கோட்பாடு நமக்கு விவரிக்கிறது. |
Practice Questions
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | இடம் பெயர்தல் | Other | easy | 2 m. | சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் இயக்கம் மற்றும் இடம் பெயர்தல் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இப்பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் மேலே குறிப்பிட்ட பாடபகுதிப் பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
2. | உயிரினங்களும் இயக்கமும் | Other | easy | 2 m. | சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் உயிரினங்களும் இயக்கமும் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இப்பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் மண்புழு மற்றும் கரப்பான் பூச்சியின் இயக்கம் பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
3. | பாம்பு மற்றும் மீன்களின் இயக்கம் | Other | medium | 2 m. | சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் உயிரினங்களும் இயக்கமும் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இப்பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் பாம்பு மற்றும் மீன்களின் இயக்கம் பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
4. | மனித உடலின் இயக்கங்கள் மற்றும் இயக்க வகைகள் | Other | medium | 3 m. | சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் மனித உடலின் இயக்கங்கள் மற்றும் இயக்க வகைகள் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இப்பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் அமீபாய்டு இயக்கம், சிலியரி இயக்கம் மற்றும் தசைகளின் இயக்கம் பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
5. | மூட்டுகள் மற்றும் அதன் வகைகள் | Other | medium | 3 m. | சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் மூட்டுகள் மற்றும் அதன் வகைகள் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இப்பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் மூட்டுகளின் வகைகளான அசையா மூட்டுகள்,சற்று நகரக்கூடிய மூட்டுகள், தசை நார்கள் மற்றும் தசை நாண்கள் பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
6. | பந்து கிண்ண மூட்டு மற்றும் கீல் மூட்டு | Other | medium | 3 m. | சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் நகரக் கூடிய மூட்டுகளின் வகைகள் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இப்பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் பந்து கிண்ண மூட்டு மற்றும் கீல் மூட்டு பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
7. | மூளை அச்சு மூட்டு மற்றும் முண்டணையா மூட்டு | Other | hard | 6 m. | சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் நகரக் கூடிய மூட்டுகளின் வகைகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இப்பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் மூளை அச்சு மூட்டு மற்றும் முண்டணையா மூட்டு பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
8. | இயக்கமும் மற்றும் இடம்பெயர்தல் | Other | hard | 3 m. | சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் இயக்கம் மற்றும் இடம் பெயர்தல் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இப்பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் மண்புழு, பறவைகள் மற்றும் கரப்பான் பூச்சியின் இயக்கங்கள் பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
9. | பறவைகளில் நடைபெறும் இயக்கம் | Other | hard | 3 m. | சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் பறவைகளின் இயக்கம் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இப்பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் பறவைகள் உடலமைப்பு மற்றும் இயக்கம் பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
Questions for Teacher Use
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | சேண மூட்டு மற்றும் சினோவியல் மூட்டு | Other | medium | 2 m. | சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் சேண மூட்டு மற்றும் சினோவியல் மூட்டு குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இப்பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் மேலே குறிப்பிடப் பட்ட மூட்டுகளைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
2. | சினோவியல் மூட்டு | Other | medium | 2 m. | சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் சினோவியல் மூட்டு குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இப்பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் மேலே குறிப்பிடப் பட்ட மூட்டை பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
Periodic assessments
Number | Name | Recomended time: | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | வீட்டுப்பாடம் I | 00:20:00 | medium | 7 m. | இடம் பெயர்தல், பாம்பு மற்றும் மீன்களின் இயக்கம், மூட்டுகள் மற்றும் அதன் வகைகள் குறித்த பயிற்சி வினாக்களிலிருந்து இந்த வீட்டுப்பாடம் தயாரிக்கப் பட்டுள்ளது. |
2. | வீட்டுப்பாடம் II | 00:20:00 | medium | 8 m. | உயிரினங்களும் இயக்கமும், மனித உடலின் இயக்கங்கள், பந்து கிண்ண மூட்டு மற்றும் கீல் மூட்டு குறித்த பயிற்சி வினாக்களிலிருந்து இந்த வீட்டுப்பாடம் தயாரிக்கப் பட்டுள்ளது. |
3. | திருப்புதல் தேர்வு I | 00:20:00 | hard | 10 m. | பயிற்சி வினாக்களிலிருந்து மாணவர்களுக்குத் திருப்புதல் தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்க உதவும். |
4. | திருப்புதல் தேர்வு II | 00:20:00 | hard | 8 m. | பயிற்சி வினாக்களிலிருந்து மாணவர்களுக்குத் திருப்புதல் தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்க உதவும். |
5. | திருப்புதல் தேர்வு III | 00:20:00 | hard | 8 m. | பயிற்சி வினாக்களிலிருந்து மாணவர்களுக்குத் திருப்புதல் தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்க உதவும். |