PDF chapter test TRY NOW
Methodical recommendation:
Theory
Number | Name | Description |
---|---|---|
1. | வர்க்க மூலம் | வர்க்க மூலத்தைப் பற்றி அறிதல். |
2. | கழித்தலின் சுழற்சி முறையை பயன்படுத்தி கண்டறிதல் | கழித்தலின் சுழற்சி முறையை பயன்படுத்தி வர்க்க எண்களைக் கண்டறிதல். |
3. | வர்க்க மூலத்தை கண்டறிதல் | வர்க்க மூலத்தை பகா காரணிகள் முறைப்படி கண்டறிதல். |
4. | நீள் வகுத்தல் முறையில் காணுதல் | நீள் வகுத்தல் முறையில் ஓர் எண்ணின் வர்கமூலத்தைப் பற்றி அறிதல். |
5. | சிறு கோட்டுத்துண்டுகளுடன் வர்க்கமூலத்தைக் காணுதல் | நீள் வகுத்தல் முறையில் சிறு கோட்டுத்துண்டுகளுடன் வர்கமூலதைக் கண்டறிதல். |
6. | தசம எண்களின் வர்க்க மூலத்தைக் காணுதல் | தசம எண்களின் வர்க்க மூலத்தைக் கண்டறிதல் என்பதை பற்றி விரிவாக காணுதல். |
7. | வர்க்க மூலத்தை விதிகள் படி கண்டறிதல் | வர்க்க மூலத்தை விதிகளின் படி விரிவாக அறிதல். |
8. | தோராய வர்க்க மூலத்தை கண்டறிதல் | தோராயமாக வர்க்க மூலத்தை பற்றி விரிவாக அறிதல். |
Textbook Questions
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | கொள்குறி வகை வினாக்கள | Other | easy | 3 m. | வர்க்க எண்களை கண்டறிதலின் கொள்குறி வகை வினா. |
2. | கோடிட்ட இடங்களை நிரப்புக | Other | easy | 3 m. | இலக்கங்கள் மற்றும் முழுக்களை கண்டறிதலின் பயிற்சி வினா. |
3. | சரியா? தவறா? | Other | easy | 1 m. | வர்க்க மூலம் கண்டறிதலின் சரியா தவறா இன் பயிற்சி வினா. |
4. | இரண்டு மதிப்பெண் எடுத்துக்காட்டு வினா-I | Other | easy | 5 m. | சதுர வடிவில் உள்ள பகுதியை கண்டறிதல் மற்றும் பகா காரணிகள் கண்டுபிடித்தலின் எடுத்துக்கட்டு வினா. |
5. | இரண்டு மதிப்பெண் எடுத்துக்காட்டு வினா-II | Other | easy | 3 m. | வர்க்கமூலத்திலுள்ள இலக்கங்களின் எண்ணிக்கையை கண்டறிதலின் எடுத்துக்காட்டு வினா. |
6. | இரண்டு மதிப்பெண் எடுத்துக்காட்டு வினா-III | Other | easy | 2 m. | வர்க்க மூலத்தை விதிகள் படி கண்டறிதளின் எடுத்துக்காட்டு வினா. |
7. | இரண்டு மதிப்பெண் எடுத்துக்காட்டு வினா-IV | Other | easy | 2 m. | வர்க்க மூலத்தை விதிகள் படி கண்டறிதளின் எடுத்துக்காட்டு வினா. |
8. | இரண்டு மதிப்பெண் எடுத்துக்காட்டு வினா-V | Other | medium | 2 m. | நீள் வகுத்தல் முறையில் வர்க்கமூலத்தை கண்டறிதலின் எடுத்துக்காட்டு வினா. |
9. | இரண்டு மதிப்பெண் எடுத்துக்காட்டு வினா-VI | Other | medium | 3 m. | வர்க்க மூலத்தை கண்டறிதலின் எடுத்துக்காட்டு வினா. |
10. | இரண்டு மதிப்பெண் எடுத்துக்காட்டு வினா-VII | Other | medium | 1 m. | வர்க்க மூலத்தை கண்டறிதலின் எடுத்துக்காட்டு வினா. |
11. | இரண்டு மதிப்பெண் எடுத்துக்காட்டு வினா-VIII | Other | hard | 2 m. | நீள் வகுத்தல் முறையில் வர்க்கமூலத்தைக் கண்டறிதலின் எடுத்துக்காட்டு வினா. |
12. | இரண்டு மதிப்பெண் எடுத்துக்காட்டு வினா-IX | Other | hard | 3 m. | தசம எண்களின் முறை படி வர்க்க மூலத்தை கண்டறிதலின் எடுத்துக்காட்டு வினாக்கள் |
13. | இரண்டு மதிப்பெண் பயிற்சி வினா - I | Other | medium | 3 m. | பகாக்காரணிப்படுத்துதல் முறையில் வர்க்கமூலத்தைக் கண்டறிதலின் பயிற்சி வினா. |
14. | இரண்டு மதிப்பெண் பயிற்சி வினா - II | Other | medium | 3 m. | பகாக்காரணிப்படுத்துதல் முறையில் வர்க்கமூலத்தைக் கண்டறிதலின் பயிற்சி வினா. |
15. | இரண்டு மதிப்பெண் பயிற்சி வினா III | Other | medium | 3 m. | நீள் வகுத்தல் முறையில் வர்க்க மூலத்தைக் கண்டறிதலின் பயிற்சி வினா. |
16. | இரண்டு மதிப்பெண் பயிற்சி வினா IV | Other | medium | 2 m. | நீள் வகுத்தல் முறையில் வர்க்க மூலத்தைக் கண்டறிதலின் பயிற்சி வினா. |
17. | இரண்டு மதிப்பெண் பயிற்சி வினா -V | Other | medium | 3 m. | தோராய முறைப்படி வர்கமூலத்தை கண்டறிதலின் பயிற்சி வினா. |
18. | நான்கு மதிப்பெண் எடுத்துக்காட்டு வினா | Other | hard | 4 m. | சதுர பரப்பளவு மற்றும் பக்க அளவை பற்றி கண்டறிதலின் பயிற்சி வினா. |
19. | நான்கு மதிப்பெண் பயிற்சி வினா-II | Other | hard | 6 m. | கழித்தலின் முயற்சி படி வர்க்க மூலம் மற்றும் முழு வர்க்க எண் கண்டறிதலின் பயிற்சி வினா. |
20. | நான்கு மதிப்பெண் பயிற்சி வினா-I | Other | hard | 6 m. | பகாக் காரணி முறை ப்படி வர்க்க மூலம் மற்றும் முழு வர்க்க எண் கண்டறிதலின் பயிற்சி வினா. |
Practice Questions
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | வர்க்க எண்களை கண்டறிக | Other | easy | 3 m. | கழித்தலின் சுழற்சி முறையை பயன்படுத்தி வர்க்க எண்களைக் கண்டறிதலின் பயிற்சி வினாக்கள். |
2. | வர்க்க மூலத்தை பகா காரணிகள் முறைப்படி கண்டறிதல் | Other | easy | 3 m. | வர்க்க மூலத்தை பகா காரணிகள் முறைப்படி கண்டறிதலின் பயிற்சி வினாக்கள் |
3. | தசம எண்களின் முறை படி வர்க்க மூலத்தை கண்டறிதல் | Other | easy | 3 m. | தசம எண்களின் முறை படி வர்க்க மூலத்தை கண்டறிதலின் பயிற்சி வினாக்கள். |
4. | வர்க்க மூலத்தின் தோராய எண்ணை கணக்கிடவும். | Other | easy | 3 m. | வர்க்க மூலத்தின் தோராய எண்ணை கணக்கிடவும். |
5. | பக்க நீளத்தை கண்டுப்பிடிக்கவும் | Other | medium | 4 m. | சதுர வடிவில் உள்ள பக்க நீளத்தை பகா காரணிகள் முறைப்படி கண்டறியவும். |
6. | நீள் வகுத்தல் முறையில் வர்க்க மூலத்தை கண்டறியவும் | Other | medium | 4 m. | நீள் வகுத்தல் முறையில் வர்க்க மூலத்தை கண்டறிதலின் பயிற்சி வினாக்கள். |
7. | கொடுக்கப்பட்ட எண்ணிற்கு இலக்கங்களின் எண்ணிகையை காணவும் | Other | medium | 4 m. | பயிற்சி வினாக்கள், கொடுத்த எண்ணிற்கு இலக்கங்களின் எண்ணிகையை காணுதல். |
8. | சரியா தவறா என்று கண்டறியவும் | Other | medium | 4 m. | கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு சரியா தவறா என்று கண்டறியவும். |
9. | கொடுக்கப்பட்டுள்ள எண்ணை மதிப்பிடவும் | Other | medium | 4 m. | விதிகளை வைத்து எண்களை கண்டுப்பிடிப்பதின் பயிற்சி வினாக்கள். |
10. | கூட்டல் மற்றும் கழித்தலின் வர்க்க எண்களை கண்டறிதல் | Other | medium | 4 m. | கூட்டல் மற்றும் கழித்தலின் வர்க்க எண்களின் பயிற்சி வினாக்கள். |
11. | ஏறு/இறங்கு வரிசையில் உள்ள எண்கள் | Other | medium | 4 m. | வர்க்க மூல எண்களை வைத்து ஏறு மற்றும் இறங்கு வரிசையில் எழுத வேண்டும். |
12. | முழு வர்க எண்ணாக மாற்றுக | Other | hard | 6 m. | குறைவான எண்ணை கொடுத்த எண்ணோடு கழித்தால் நமக்கு முழு எண் கிடைக்கும் அதனின் பயிற்சி வினாக்கள். |
13. | பின்னதை கண்டுப்பிடிக்கவும் | Other | hard | 6 m. | வர்க்க மூலத்தில் கொடுக்கப்பட்டுள்ள பின்னதை கண்டுப்பிடிக்கவும். |
14. | மதிப்பை காண்க | Other | hard | 5 m. | வர்க்க மூல எண்ணிற்கு மதிப்பை கண்டுப்பிடிக்கும் பயிற்சி வினா. |
15. | கொடுக்கப்பட்ட நிலத்தின் பகுதி மற்றும் பரப்பளவை கண்டுப்பிடிக்க | Other | hard | 5 m. | கொடுக்கப்பட்டுள்ள வினாவிற்கு பகுதி மற்றும் பரப்பளவை காணுதல். |
Questions for Teacher Use
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | பகா காரணிகள் முறைப்படி கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு மதிப்பை கண்டறியவும். | Other | easy | 3 m. | பயிற்சி வினாக்கள் பகா காரணிகள் முறைப்படி கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு மதிப்பை கண்டறியவும். |
2. | வர்க்க மூலத்தின் தோராய மதிப்பை கண்டறியவும் | Other | easy | 3 m. | வர்க்க மூலத்தின் தோராய மதிப்பை கண்டறியவும் |
3. | மதிப்பை கண்டறிய | Other | medium | 6 m. | கொடுக்கப்பட்டுள்ள வர்க்க எண்ணிற்கு மதிப்பை கண்டறியவும் அதுவும் நீள் வகுத்தல் முறைப்படி. |
4. | அட்டவனையை தயாரிக்கவும் | Other | medium | 4 m. | மூன்று இலக்க எண்ணின் முழு வர்க்கமும் மற்றும் அதனுடைய வர்க்க மூலத்தை வைத்து அட்டவணை தயாரிக்க வேண்டும். |
5. | வர்க்க மூல எண்ணின் பெருக்கல்களை கண்டுப்பிடிக்க வேண்டும் | Other | medium | 4 m. | இந்தப் பயிற்சியில் பெருக்கல்களின் வர்க்க மூலத்தை கண்டறியலாம். |
6. | பின்னத்தை கண்டறியவும் | Other | hard | 6 m. | இந்தப் பயிற்சியில் பின்னத்தை கண்டறிவது எப்படி என்று காணலாம். |
7. | வர்க்கமூலம் | Other | easy | 1 m. | வர்க்க எண்களை கண்டறிதலின் கொள்குறி வகை வினா. |
Periodic assessments
Number | Name | Recomended time: | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | வீட்டுப்பாடம் I | 00:15:00 | medium | 13 m. | |
2. | வீட்டுப்பாடம் II | 00:15:00 | medium | 12 m. | |
3. | வீட்டுப்பாடம் III | 00:20:00 | medium | 8 m. | |
4. | வீட்டுப்பாடம் IV | 00:20:00 | hard | 12 m. | |
5. | வீட்டுப்பாடம் V | 00:25:00 | hard | 15 m. | |
6. | திருப்புதல் தேர்வு-I | 00:20:00 | medium | 11 m. | |
7. | திருப்புதல் தேர்வு-II | 00:25:00 | medium | 14 m. | |
8. | திருப்புதல் தேர்வு-III | 00:25:00 | medium | 19 m. | |
9. | திருப்புதல் தேர்வு-IV | 00:25:00 | hard | 20 m. | |
10. | திருப்புதல் தேர்வு-V | 00:25:00 | hard | 17 m. | |
11. | சுழற்சி தேர்வு | 00:15:00 | medium | 2 m. | PA 1 |