PDF chapter test TRY NOW
Methodical recommendation:
Theory
Number | Name | Description |
---|---|---|
1. | தாவர செயலியல் - அறிமுகம் | இக்கோட்பாடு , தாவர செயலியல் அதன் முக்கியத்துவம் மற்றும் தாவர செயலியலின் தந்தை பற்றி விவரிக்கிறது. |
2. | கணிகங்கள் மற்றும் அதன் வகைகள் | இக்கோட்பாட்டில் கணிகங்கள் மற்றும் அதன் வகைகளான பசுங்கணிகம், வண்ணக்கணிகம் மற்றும் வெளிர்க்கணிகம் பற்றித் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன. |
3. | பசுங்கணிகத்தின் அமைப்பு மற்றும் பணிகள் | இக்கோட்பாடு , பசுங்கணிகத்தின் அமைப்பில் காணப்படும் உறை, ஸ்ட்ரோமா, தைலக்காய்டு, கிரானா ஆகியவை குறித்தும் அதன் முக்கிய பணிகளைப் பற்றியும் விவரிக்கிறது. |
4. | ஒளிச்சேர்க்கை | இக்கோட்பாடு ஒளிச்சேர்க்கை, ஒளிச்சேர்க்கை நடைபெறும் இடங்கள், ஒளிச்சேர்க்கை நிறமிகளான முதன்மை மற்றும் துணை நிறமிகள் குறித்து கற்றுக் கொள்ள உதவுகிறது. |
5. | ஒளிச்சேர்க்கையில் சூரிய ஒளியின் பங்கு | இக்கோட்பாட்டில் ஒளி சார்ந்த வினை மற்றும் ஒளி சாரா வினை குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. |
6. | மைட்டோகாண்ட்ரியாவின் அமைப்பு மற்றும் பணிகள் | இக்கோட்பாட்டில் மைட்டோகாண்ட்ரியாவின் அமைப்பு மற்றும் பணிகள் குறித்து விவரிக்கப் பட்டுள்ளது. |
7. | சுவாசித்தல் | இக்கோட்பாட்டில் சுவாசித்தல், காற்று சுவாசம் மற்றும் அதன் படிநிலைகளான , கிளைக்காலிஸிஸ், கிரப் சுழற்சி, எலக்ட்ரான் கடத்தும் சங்கிலி அமைப்பு குறித்து விவரிக்கப்பட்டுள்ளன. |
8. | காற்றுச் சுவாசம் | இக்கோட்பாட்டில் சுவாசித்தல், காற்று சுவாசம் மற்றும் அதன் படிநிலைகளான , கிளைக்காலிஸிஸ், கிரப் சுழற்சி, எலக்ட்ரான் கடத்தும் சங்கிலி அமைப்பு குறித்து விவரிக்கப்பட்டுள்ளன. |
9. | காற்றில்லா சுவாசம் | இக்கோட்பாட்டில் சுவாசித்தலின் ஒரு வகையான காற்றில்லா சுவாசம் மற்றும் சுவாச ஈவு குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. |
Practice Questions
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | தாவர செயலியல் மற்றும் கணிகங்கள் | Other | easy | 2 m. | சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் கணிகங்கள் மற்றும் அதன் வகைகள் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இப்பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் பசுங்கணிகம், வண்ணக்கணிகம் மற்றும் வெளிர்க்கணிகம் பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
2. | பசுங்கணிகத்தின் அமைப்பு | Other | easy | 2 m. | கோடிட்ட இடங்களைத் தகுந்த விடைகளைக் கொண்டு நிரப்புக என்னும் இப்பயிற்சியில் பசுங்கணிகத்தின் அமைப்பு மற்றும் பணிகள் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இப்பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் கணிகத்தின் உறை, ஸ்ட்ரோமா, தைலக்காய்டு மற்றும் கிரானா பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
3. | ஒளிச்சேர்க்கையைப் பாதிக்கும் காரணிகள் | Other | easy | 2 m. | பொருத்தமான பதில்களைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் ஒளிச்சேர்க்கையைப் பாதிக்கும் காரணிகள் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இப்பயிற்சியின் இறுதியில் உட்புற மற்றும் வெளிக் காரணிகள் பற்றி மாணவர்கள் முழுமையாக அறிந்து கொள்வர். |
4. | கணிகங்களின் வகைகள் மற்றும் மைட்டோகாண்ட்ரியா | Other | medium | 3 m. | சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் கணிகங்கள் அதன் வகைகள் மற்றும் மைட்டோகாண்ட்ரியா குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இப்பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் கணிகத்தின் வகைகள் மற்றும் மைட்டோகாண்ட்ரியா பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
5. | ஒளிச்சேர்க்கை | Other | medium | 3 m. | பொருத்தமான பதில்களைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் ஒளிச்சேர்க்கை குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இப்பயிற்சியின் ஒளிச்சேர்க்கை நடைபெறும் இடங்கள், ஒளிச்சேர்க்கை நிறமிகளான முதன்மை நிறமிகள் மற்றும் துணை நிறமிகள் பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
6. | ஒளிச்சேர்க்கை நிறமிகள் | Other | medium | 2 m. | கோடிட்ட இடங்களைத் தகுந்த விடைகளைக் கொண்டு நிரப்பும் இப்பயிற்சியில் ஒளிச்சேர்க்கை குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இப்பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் ஒளி சார்ந்த வினை, ஒளி சாரா வினை, முதன்மை நிறமிகள் மற்றும் துணை நிறமிகள் பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
7. | ஒளிச்சேர்க்கையில் சூரிய ஒளியின் பங்கு | Other | medium | 3 m. | சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் ஒளிச்சேர்க்கையில் சூரிய ஒளியின் பங்கு குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இப்பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் ஒளி சார்ந்த வினை மற்றும் ஒளி சாரா வினை பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
8. | ஒளி வினை மற்றும் ஒளி சாரா வினை | Other | medium | 3 m. | சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் ஒளிச்சேர்க்கையைப் பாதிக்கும் காரணிகள் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இப்பயிற்சியின் இறுதியில் ஒளி வினை மற்றும் ஒளி சாரா வினையில் உருவான வேதியியல் ஆற்றல், உட்புற மற்றும் வெளிக் காரணிகள் பற்றி மாணவர்கள் முழுமையாக அறிந்து கொள்வர். |
9. | மைட்டோகாண்ட்ரியா | Other | medium | 3 m. | சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் மைட்டோகாண்ட்ரியா குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இப்பயிற்சியின் இறுதியில் மைட்டோகாண்ட்ரியாவின் அமைப்பு பற்றி மாணவர்கள் அறிந்து கொள்வர். |
10. | சுவாசித்தல் | Other | medium | 3 m. | சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் சுவாசித்தல் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இப்பயிற்சியின் இறுதியில் காற்று மற்றும் காற்றில்லா சுவாசம் பற்றி மாணவர்கள் அறிந்து கொள்வர். |
11. | மைட்டோகாண்ட்ரியாவின் அமைப்பு | Other | hard | 3 m. | சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் மைட்டோகாண்ட்ரியா அமைப்பு குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இப்பயிற்சியின் இறுதியில் மைட்டோகாண்ட்ரியாவின் சவ்வுகள், கிரிஸ்டே, ஆக்சிசோம்கள் மற்றும் மேட்ரிக்ஸ் பற்றி மாணவர்கள் அறிந்து கொள்வர். |
12. | பசுங்கணிகத்தின் அமைப்பு மற்றும் பணிகள் | Other | hard | 4 m. | சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் பசுங்கணிகத்தின் அமைப்பு மற்றும் பணிகள் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இப்பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் கணிகத்தின் உறை, ஸ்ட்ரோமா, தைலக்காய்டு மற்றும் கிரானா பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
13. | தாவர செயலியல் | Other | hard | 5 m. | கூற்றும், காரணமும் சரியா எனக் கண்டுபிடிக்கும் இப்பயிற்சியில் தாவர செயலியல் பகுதியிலிருந்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இப்பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் கணிகங்கள், ஒளிச்சேர்க்கை, ஒளிச்சேர்க்கையில் சூரிய ஒளியின் பங்கு, மைட்டோகாண்ட்ரியா மற்றும் சுவாசித்தல் பற்றி அறிந்து கொள்வர். |
14. | காற்று மற்றும் காற்றில்லா சுவாசம் | Other | hard | 4 m. | சரியா? தவறா? (தவறு எனில் கூற்றினை திருத்துக) என்னும் இப்பயிற்சியில் சுவாசித்தல் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இப்பயிற்சியின் இறுதியில் காற்று மற்றும் காற்றில்லா சுவாசம் பற்றி மாணவர்கள் அறிந்து கொள்வர். |
Questions for Teacher Use
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | ஒளிச்சேர்க்கை | Other | medium | 3 m. | சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் தாவர செயலியல் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இப்பயிற்சியின் இறுதியில் கணிகங்கள் மற்றும் அதன் வகைகள், ஒளிச்சேர்க்கை, ஒளிச்சேர்க்கை நிறமிகள் பற்றி மாணவர்கள் அறிந்து கொள்வர். |
2. | மைட்டோகாண்ட்ரியாவின் அமைப்பு மற்றும் பணிகள் | Other | medium | 3 m. | சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் மைட்டோகாண்ட்ரியாவின் அமைப்பு குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இப்பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் கிரிஸ்டே, ஆக்சிசோம்கள், மேட்ரிக்ஸ் பற்றி அறிந்து கொள்வர். |
3. | மைட்டோகாண்ட்ரியா | Other | medium | 2 m. | சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் மைட்டோகாண்ட்ரியாவின் அமைப்பு குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இப்பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் கிரிஸ்டே, ஆக்சிசோம்கள், மேட்ரிக்ஸ் பற்றி அறிந்து கொள்வர். |
4. | சுவாசித்தல் மற்றும் காற்று சுவாசம் | Other | medium | 5 m. | பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் சுவாசித்தல் மற்றும் காற்று சுவாசம் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இப்பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் கிளைக்காலிஸிஸ், கிரப் சுழற்சி மற்றும் எலக்ட்ரான் கடத்தும் சங்கிலி அமைப்பு பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
5. | கணிகங்கள் | Other | hard | 10 m. | பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் கணிகங்கள் அதன் வகைகள், குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இப்பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் பசுங்கணிகத்தின் அமைப்பு மற்றும் பணிகள் பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
6. | காற்று மற்றும் காற்றில்லா சுவாசம் | Other | hard | 7 m. | பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் சுவாசித்தலின் வகைகள் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இப்பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் காற்று மற்றும் காற்றில்லா சுவாசம் பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
Periodic assessments
Number | Name | Recomended time: | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | வீட்டுப்பாடம் I | 00:20:00 | medium | 8 m. | தாவர செயலியல், கணிகங்கள், ஒளிச்சேர்க்கை நிறமிகள் மற்றும் சுவாசித்தல் குறித்த பயிற்சி வினாக்களிலிருந்து இந்த வீட்டுப்பாடம் தயாரிக்கப் பட்டுள்ளது. |
2. | வீட்டுப்பாடம் II | 00:20:00 | medium | 8 m. | ஒளிச்சேர்க்கையைப் பாதிக்கும் காரணிகள், ஒளிச்சேர்க்கையில் சூரிய ஒளியின் பங்கு மற்றும் மைட்டோகாண்ட்ரியாவின் அமைப்பு குறித்த பயிற்சி வினாக்களிலிருந்து இந்த வீட்டுப்பாடம் தயாரிக்கப் பட்டுள்ளது. |
3. | வீட்டுப்பாடம் III | 00:20:00 | medium | 10 m. | கணிகங்களின் வகைகள், ஒளிவினை, ஒளி சாரா வினை, பசுங்கணிகம் மற்றும் மைட்டோகாண்ட்ரியாவின் அமைப்பு குறித்த பயிற்சி வினாக்களிலிருந்து இந்த வீட்டுப்பாடம் தயாரிக்கப் பட்டுள்ளது. |
4. | வீட்டுப்பாடம் IV | 00:20:00 | medium | 11 m. | தாவர செயலியல், ஒளிச்சேர்க்கை மற்றும் மைட்டோகாண்ட்ரியா குறித்த பயிற்சி வினாக்களிலிருந்து இந்த வீட்டுப்பாடம் தயாரிக்கப் பட்டுள்ளது. |
5. | திருப்புதல் தேர்வு I | 00:20:00 | hard | 17 m. | பயிற்சி வினாக்களிலிருந்து மாணவர்களுக்குத் திருப்புதல் தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்க உதவும். |
6. | திருப்புதல் தேர்வு II | 00:20:00 | hard | 15 m. | பயிற்சி வினாக்களிலிருந்து மாணவர்களுக்குத் திருப்புதல் தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்க உதவும். |
7. | திருப்புதல் தேர்வு III | 00:20:00 | hard | 8 m. | பயிற்சி வினாக்களிலிருந்து மாணவர்களுக்குத் திருப்புதல் தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்க உதவும். |
8. | திருப்புதல் தேர்வு IV | 00:20:00 | hard | 12 m. | பயிற்சி வினாக்களிலிருந்து மாணவர்களுக்குத் திருப்புதல் தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்க உதவும். |
9. | திருப்புதல் தேர்வு V | 00:20:00 | hard | 5 m. | பயிற்சி வினாக்களிலிருந்து மாணவர்களுக்குத் திருப்புதல் தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்க உதவும். |