PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free DemoMethodical recommendation:
Theory
Number | Name | Description |
---|---|---|
1. | உறுப்பு மண்டலங்கள் - ஓர் அறிமுகம் | செல், திசுக்கள், உறுப்புகள் மற்றும் உறுப்பு மண்டலங்கள் பற்றி அறிந்துகொள்ள இந்த அறிமுக கோட்பாடு உதவுகிறது. |
2. | விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் | இப்பகுதியில் பல்வேறு உறுப்பு மண்டலங்கள், உறுப்புகள் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றிய விளக்கம் குறித்துக் காணலாம். |
3. | மனித செரிமான மண்டலம் | இப்பகுதியில் மனித செரிமான மண்டலத்தின் ஐந்து பகுதிகளான உணவு உட்கொள்ளல், செரித்தல், உட்கிரகித்தல், தன்மயமாதல் மற்றும் மலம் வெளியேற்றுதல் குறித்துக் காணலாம். |
4. | வாய் மற்றும் வாய்க்குழியின் அமைப்பு | இப்பகுதியில் உணவுப் பாதையின் உறுப்புகளான வாய், வாய்க்குழி மற்றும் பற்கள் பற்றிய விளக்கம் குறித்துக் காணலாம். |
5. | உமிழ்நீர்ச் சுரப்பிகள் மற்றும் நாக்கின் அமைப்பு | இப்பகுதியில் உமிழ்நீர்ச் சுரப்பிகள் மற்றும் நாக்கின் அமைப்பு பற்றிய விளக்கம் குறித்துக் காணலாம். |
6. | தொண்டையின் மற்றும் உணவுக் குழலின் அமைப்பு | இப்பகுதியில் தொண்டையின் மற்றும் உணவுக் குழலின் அமைப்பு பற்றிய விளக்கம் குறித்துக் காணலாம். |
7. | இரைப்பை | இப்பகுதியில் இரைப்பையின் அமைப்பு, பணிகள் மற்றும் இரைப்பை சார் உடற் செயலியலின் தந்தை வில்லியம் பியூமாண்ட் குறித்தும் காணலாம். |
8. | சிறுகுடல் | இப்பகுதியில் சிறுகுடலின் மூன்று பகுதிகளான முன்சிறு குடல், நடுச்சிறுகுடல் மற்றும் பின்சிறுகுடல் பற்றிய விளக்கம் குறித்துக் காணலாம். |
9. | கல்லீரல் | இப்பகுதியில் கல்லீரலின் அமைப்பு, பணிகள் மற்றும் பித்தப்பையின் அமைப்பு, பணிகள் பற்றிய விளக்கம் குறித்துக் காணலாம். |
10. | கணையம் | இப்பகுதியில் கணையத்தின் அமைப்பு, பணிகள், உணவு உறிஞ்சப்படுதல் மற்றும் உணவு தன்மயமாதல் குறித்து விளக்கப் பட்டுள்ளது. |
11. | பெருங்குடல் | இப்பகுதியில் பெருங்குடலின் மூன்று பகுதிகளான முன் பெருங்குடல், பெருங்குடல் மற்றும் மலக்குடல் ஆகியவை குறித்த விளக்கம் காணலாம். |
12. | செரிமானத்தின் செயல்முறை | இப்பகுதியில் செரிமானத்தின் செயல்முறை நிலைகள் பற்றிய விளக்கம் காணலாம். |
13. | செரிமான நொதிகள் | இப்பகுதியில் செரிமான சுரப்பி, நொதிகள், மூலக்கூறு மற்றும் செரிமான விளை பொருள் பற்றிய விளக்கம் குறித்துக் காணலாம். |
Practice Questions
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | மனித உறுப்புகள் | Other | easy | 2 m. | சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் உறுப்பு மண்டலத்தின் பல்வேறு நிலைகளான செல், திசு, உறுப்பு, உறுப்பு மண்டலம் மற்றும் உயிரினம் குறித்த கேள்விகள் இடம்பெற்றுள்ளன. |
2. | இரைப்பையின் செயல்பாடுகள் | Other | easy | 2 m. | சரியா, தவறா என்பதைக் கண்டறியும் இப்பயிற்சியில் இரைப்பை நீர், பெப்சினோஜென் மற்றும் பெப்சின், ஹைட்ரோகுளோரிக் அமிலம், இரைப்பைப்பாகு மற்றும் இரைப்பை நொதிகள் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளது. |
3. | உறுப்புகள் மற்றும் உறுப்பு மண்டலங்கள் I | Other | easy | 5 m. | சரியான விடையைப் பொருத்தும் இப்பயிற்சியில் பல்வேறு உறுப்பு மண்டலங்களின் உறுப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த கேள்விகள் இடம்பெற்றுள்ளன. |
4. | உறுப்பு மண்டலங்கள் மற்றும் செயல்பாடுகள் II | Other | easy | 6 m. | சரியான விடையைப் பொருத்தும் இப்பயிற்சியில் பல்வேறு உறுப்பு மண்டலங்களின் உறுப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த கேள்விகள் இடம்பெற்றுள்ளன. |
5. | உறுப்புகள் மற்றும் உறுப்பு மண்டலங்கள் II | Other | medium | 6 m. | சரியான விடையைப் பொருத்தும் இப்பயிற்சியில் பல்வேறு உறுப்பு மண்டலங்களின் உறுப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த கேள்விகள் இடம்பெற்றுள்ளன. |
6. | உறுப்பு மண்டலங்கள் மற்றும் செயல்பாடுகள் I | Other | medium | 5 m. | சரியான விடையைப் பொருத்தும் இப்பயிற்சியில் பல்வேறு உறுப்பு மண்டலங்களின் உறுப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த கேள்விகள் இடம்பெற்றுள்ளன. |
7. | செரிமான மண்டலம் | Other | medium | 2 m. | செரிமானத்தின் படிநிலைகள், அதன் உறுப்புகளான உணவுப்பாதை மற்றும் செரிமான சுரப்பிகள் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. |
8. | வாய் மற்றும் பற்கள் | Other | medium | 2 m. | கோடிட்ட இடங்களை நிரப்புக என்னும் இப்பயிற்சியில் உணவுப் பாதை, வாய் மற்றும் பற்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. |
9. | பற்களின் வகைகளும் அவற்றின் பணிகளும் | Other | medium | 4 m. | சரியான விடையைப் பொருத்தும் இப்பயிற்சியில் பற்களின் வகைகளான வெட்டுப்பற்கள், கோரைப்பற்கள், முன்கடைவாய்ப் பற்கள் மற்றும் பின் கடைவாய்ப் பற்கள் அவற்றின் பணிகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. |
10. | உமிழ்நீர்ச் சுரப்பிகள், நாக்கு மற்றும் தொண்டை | Other | medium | 2 m. | கோடிட்ட இடங்களை நிரப்பும் இப்பயிற்சியில் உமிழ்நீர்ச் சுரப்பிகள், நாக்கு மற்றும் தொண்டை குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. |
11. | சிறுகுடலின் மூன்று பகுதிகள் | Other | medium | 2 m. | சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் சிறுகுடல் மூன்று பகுதிகளான முன்சிறு குடல், நடுச்சிறுகுடல் மற்றும் பின்சிறுகுடல் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளது. |
12. | செரிமான சுரப்பிகள் மற்றும் அதன் நொதிகள் | Other | medium | 4 m. | சரியான விடையைப் பொருத்தும் இப்பயிற்சியில் உமிழ்நீர் சுரப்பி, இரைப்பைச் சுரப்பி, செரிமான சுரப்பி மற்றும் குடல் சுரப்பிகள் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இப்பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் மேற்கூறிய அனைத்தும் குறித்து முழுமையாக அறிந்து கொள்வர். |
13. | கல்லீரல் மற்றும் கணையத்தின் பணிகள் | Other | hard | 2 m. | கூற்றும், காரணமும் சரியா என்று கண்டுபிடிக்கும் இப்பயிற்சியில் கல்லீரல் மற்றும் பித்தப்பை மற்றும் கணையத்தின் பணிகள் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. எனவே இவை அனைத்தின் பணிகள் பற்றி மாணவர்கள் முழுமையாக அறிந்து கொள்வர். |
14. | பெருங்குடலின் பணிகள் | Other | hard | 2 m. | கூற்றும், காரணமும் சரியா என்று கண்டுபிடிக்கும் இப்பயிற்சியில் பெருங்குடல் மூன்று பகுதிகளைக் குறித்துக் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. |
Questions for Teacher Use
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | உணவுக் குழல் | Other | easy | 4 m. | சரியான விடையைப் பொருத்தும் இப்பயிற்சியில் உணவுக் குழல் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. |
2. | குடல் சுரப்பிகள் | Other | easy | 4 m. | சரியான விடையைப் பொருத்தும் இப்பயிற்சியில் குடல் சுரப்பிகளின் நொதிகள் மற்றும் அதன் செரிமான விளைபொருள்கள் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. |
3. | பல் சூத்திரம் | Other | medium | 4 m. | சரியான விடையைபத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் பல் சூத்திரம் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. |
4. | இரைப்பை சார் உடற் செயலியலின் தந்தை | Other | medium | 4 m. | சரியான விடையைப் பொருத்தும் இப்பயிற்சியில் இரைப்பை சார் உடற் செயலியலின் தந்தை - வில்லியம் பியூமாண்ட் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. |
5. | உணவு உறிஞ்சப்படுதல் மற்றும் தன்மயமாதல் | Other | hard | 5 m. | சரியான விடையைப் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் உணவு உறிஞ்சப்படுதல் மற்றும் தன்மயமாதல் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இப்பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் மேற்கூறிய அனைத்தும் குறித்து முழுமையாக அறிந்து கொள்வர். |
Periodic assessments
Number | Name | Recomended time: | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | வீட்டுப்பாடம் I | 00:15:00 | medium | 11 m. | |
2. | வீட்டுப்பாடம் II | 00:15:00 | medium | 13 m. | |
3. | திருப்புதல் தேர்வு I | 00:15:00 | medium | 13 m. | |
4. | திருப்புதல் தேர்வு II | 00:15:00 | medium | 11 m. | |
5. | திருப்புதல் தேர்வு III | 00:15:00 | medium | 4 m. | |
6. | திருப்புதல் தேர்வு IV | 00:15:00 | medium | 6 m. | |
7. | திருப்புதல் தேர்வு V | 00:15:00 | medium | 4 m. | |
8. | திருப்புதல் தேர்வு VI | 00:15:00 | medium | 4 m. |