
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free DemoMethodical recommendation:
Theory
Number | Name | Description |
---|---|---|
Number 1. | Name வடிவொத்த வடிவங்கள் பற்றிய கருத்து | Description சில எடுத்துக்காட்டுகளுடன் வடிவொத்த கருத்தை அறிதல். |
Number 2. | Name வடிவொத்த முக்கோணங்கள் மற்றும் அதன் வகைகள் | Description வடிவொத்த முக்கோணங்கள் மற்றும் அதன் வகைகள் பற்றிய கருத்துகள். |
Number 3. | Name சர்வசமம் பற்றிய கருத்து | Description சர்வசமம் பற்றிய கருத்தை தெரிந்துகொள்ளலாம். |
Number 4. | Name சர்வசம முக்கோணங்கள் மற்றும் அதன் வகைகள் | Description சர்வசம முக்கோணங்கள் மற்றும் அதன் வகைகளை பற்றி அறியலாம். |
Number 5. | Name நான்கு பக்கங்கள் மற்றும் ஒரு மூலைவிட்டம் கொடுக்கப்பட்டிருந்தால் நாற்கரம் வரைதல். | Description நான்கு பக்கங்களின் நீளம் மற்றும் மூலைவிட்டம் கொடுக்கப்பட்டால் ஒரு நாற்கரத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதை அறிக. |
Number 6. | Name இரண்டு மூலைவிட்டங்களும் மூன்று பக்கங்களும் கொடுக்கப்பட்டால் ஒரு நாற்கரம் வரைதல். | Description இரண்டு மூலைவிட்டங்கள் மற்றும் மூன்று பக்கங்கள் இருக்கும்போது ஒரு நாற்கரத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதை அறிக. |
Number 7. | Name இரண்டு பக்கங்கள், மூன்று கோணம் கொடுக்கும்போது நாற்கரம் வரைதல் | Description இரண்டு அடுத்தடுத்த பக்கங்களும் மூன்று கோணங்களும் கொடுக்கப்பட்டிருக்கும் போது ஒரு நாற்கரத்தை உருவாக்கவும். |
Number 8. | Name மூன்று பக்கங்கள் மற்றும் இரண்டு கோணங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் போது நாற்கரம் வரைதல் | Description மூன்று பக்கங்களும் இரண்டு கோணங்களும் கொடுக்கப்பட்டால் நாற்கரத்தை உருவாக்க கற்றுக்கொள்ளுங்கள். |
Textbook Questions
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
Number 1. | Name கொள்குறிவகை வினாக்கள் | Type Other | Difficulty easy | Marks 3 m. | Description வடிவொத்த பண்பை கருத்தில்கொண்டு சரியான விடையை தேர்வு செய்க. |
Number 2. | Name சரியா தவறா கூறுக | Type Other | Difficulty easy | Marks 2 m. | Description சரியா தவறா சோதித்து பார்த்து கூறுங்கள். |
Number 3. | Name சரியான விடையை தேர்வு செய்க | Type Other | Difficulty easy | Marks 2 m. | Description வடிவொத்த பண்பை கருத்தில் கொண்டு சரியான விடையை கூறுக. |
Number 4. | Name சரியான விடையை தேர்வு செய்க II | Type Other | Difficulty easy | Marks 5 m. | Description வடிவொத்த, சர்வ சம பண்பை கருத்தில் கொண்டு சரியான விடையை தேர்வு செய்தல். |
Number 5. | Name நான்கு மதிப்பெண் எடுத்துகாட்டு வினா | Type Other | Difficulty medium | Marks 7 m. | Description கொடுக்கப்பட்ட படத்தை பயன்படுத்தி தெரியாத மதிப்பை காண்க. |
Number 6. | Name நான்கு மதிப்பெண் எடுத்துகாட்டு வினா II | Type Other | Difficulty medium | Marks 4 m. | Description சர்வசம பண்பின் வகைகளை கருத்தில்கொண்டு விடையளிக்க. |
Number 7. | Name நான்கு மதிப்பெண் எடுத்துகாட்டு வினா II | Type Other | Difficulty hard | Marks 5 m. | Description கொடுக்கப்பட்டுள்ள படம் சர்வசம முக்கோணம் என நிரூபித்து அறியாத மதிப்பை காணுதல். |
Number 8. | Name ஐந்து மதிப்பெண் எடுத்துகாட்டு வினா | Type Other | Difficulty medium | Marks 5 m. | Description வடிவொத்த பண்பை பயன்படுத்தி அறியாத மதிப்பை காணுதல். |
Number 9. | Name இரண்டு மதிப்பெண் பயிற்சி வினா I | Type Other | Difficulty medium | Marks 2 m. | Description கொடுக்கப்பட்ட படங்களில் சர்வசம, வடிவொத்த பண்பை கருத்தில்கொண்டு கொண்டு சரியா தவறா என கூறுக. |
Number 10. | Name ஐந்து மதிப்பெண் பயிற்சி வினா I | Type Other | Difficulty hard | Marks 10 m. | Description வடிவொத்த பண்பை நிறைவு செய்கிறதா என காணுதல், இப்பண்பை பயன்படுத்தி மதிப்பை காணுதல் |
Number 11. | Name ஐந்து மதிப்பெண் பயிற்சி வினா II | Type Other | Difficulty easy | Marks 5 m. | Description வடிவொத்த முக்கோணங்களில் தெரியாத மதிப்புகளை காணுதல். |
Number 12. | Name ஐந்து மதிப்பெண் பயிற்சி வினா III | Type Other | Difficulty hard | Marks 5 m. | Description கொடுக்கப்பட்ட கோட்பாடு/ படத்திலிருந்து சர்வசம முக்கோணம் என நிறுவுதல். |
Number 13. | Name நான்கு பக்கங்கள் ,ஒரு மூலைவிட்டம் கொடுக்கும்போது நாற்கரம் | Type Other | Difficulty easy | Marks 0 m. | Description நான்கு பக்கங்கள் ,ஒரு மூலைவிட்டம் கொடுக்கும்போது நாற்கரம் வரைதல். |
Number 14. | Name மூன்று பக்கம் இரண்டு மூலைவிட்டம் கொடுக்கும்போது நாற்கரம் | Type Other | Difficulty easy | Marks 0 m. | Description மூன்று பக்கம் இரண்டு மூலைவிட்டம் கொடுக்கும்போது நாற்கரம் வரைதல். |
Number 15. | Name நான்கு பக்கம் ஒரு கோணம் கொடுக்கும்போது நாற்கரம் | Type Other | Difficulty medium | Marks 0 m. | Description நான்கு பக்கம் ஒரு கோணம் கொடுக்கும்போது நாற்கரம் வரைதல். |
Number 16. | Name மூன்று பக்கம் இரண்டு கோணம் கொடுக்கும்போது நாற்கரம் | Type Other | Difficulty medium | Marks 0 m. | Description மூன்று பக்கம் இரண்டு கோணம் கொடுக்கும்போது நாற்கரம் வரைதல். |
Number 17. | Name இரண்டு பக்கம் மூன்று கோணம் கொடுக்கும்போது நாற்கரம் | Type Other | Difficulty hard | Marks 0 m. | Description இரண்டு பக்கம் மூன்று கோணம் கொடுக்கும்போது நாற்கரம் வரைதல். |
Number 18. | Name ஐந்து மதிப்பெண் எடுத்துகாட்டு வினா II | Type Other | Difficulty easy | Marks 0 m. | Description நான்கு பக்கம் ஒரு மூலைவிட்டம் கொடுக்கும்போது நாற்கரம் வரைதல். |
Number 19. | Name ஐந்து மதிப்பெண் எடுத்துகாட்டு வினா III | Type Other | Difficulty medium | Marks 0 m. | Description மூன்று பக்கங்கள் மற்றும் இரு மூலைவிட்டங்க ள் கொடுக்கப்பட்டிருக்கும் போது நாற்கரம். |
Number 20. | Name ஐந்து மதிப்பெண் எடுத்துகாட்டு வினா IV | Type Other | Difficulty medium | Marks 0 m. | Description மூன்று பக்கங்கள் மற்றும் இரண்டு கோணங்க ள் கொடுக்கப்பட்டிருக்கும் போது நாற்கரம் வரைதல். |
Number 21. | Name ஐந்து மதிப்பெண் எடுத்துகாட்டு வினா V | Type Other | Difficulty medium | Marks 0 m. | Description நான்கு பக்கங்கள் மற்றும் ஒரு கோணம் கொடுக்கப்பட்டிருக்கும் போது நாற்கரம் வரைதல். |
Number 22. | Name ஐந்து மதிப்பெண் எடுத்துகாட்டு வினா VI | Type Other | Difficulty hard | Marks 0 m. | Description இரண்டு பக்கம் மூன்று கோணம் கொடுக்கும்போது நாற்கரம் வரைதல். |
Practice Questions
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
Number 1. | Name 'x' இன் மதிப்பைக் கண்டறியவும் | Type Other | Difficulty easy | Marks 2 m. | Description கொடுக்கப்பட்ட வடிவொத்த முக்கோணத்திலிருந்து தெரியாத 'x' ஐக் கண்டறிதல். |
Number 2. | Name முக்கோணத்தின் பக்கத்தை தீர்மானிக்கவும் | Type Other | Difficulty easy | Marks 4 m. | Description வடிவொத்த முக்கோணத்தின் பக்க நீளத்தைக் கண்டறிதல். |
Number 3. | Name முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல் | Type Other | Difficulty easy | Marks 2 m. | Description பிதாகரஸ் தேற்றத்தின் மூலம் சரியான விடையைக் கண்டறிதல். |
Number 4. | Name தேவையான பக்க நீளம்/கோண அளவைத் தீர்மானிக்கவும் | Type Other | Difficulty medium | Marks 3 m. | Description கொடுக்கப்பட்ட ஒத்த உருவங்களை பயன்படுத்தி தேவையான பக்க நீளம் மற்றும் கோணத்தின் அளவைக் கண்டறிய பயிற்சி செய்யுங்கள். |
Number 5. | Name மரத்தின் உயரத்தை காணுதல் | Type Other | Difficulty medium | Marks 4 m. | Description ஒரு மரத்தின் உயரத்தைக் கண்டறியும் பயிற்சி. |
Number 6. | Name சரியான சர்வசம தொடர்பைத் தேர்ந்தெடுக்கவும் | Type Other | Difficulty hard | Marks 4 m. | Description கொடுக்கப்பட்ட பட்டியலில் இருந்து சரியான சர்வசம தொடர்பைத் தேர்ந்தெடுக்கவும். |
Number 7. | Name அறியப்படாத மதிப்புகளைத் தீர்த்து கண்டுபிடிக்கவும் | Type Other | Difficulty hard | Marks 2 m. | Description வழங்கப்பட்ட முக்கோணத்திற்கு கோ-ப-கோ ஒற்றுமையைப் பயன்படுத்துவதன் மூலம் 'x' மற்றும் 'y' இன் மதிப்பைக் கணக்கிடவும். |
Number 8. | Name தொடர்புடைய பக்கங்களின் பகுதிகளைக் குறிப்பிடவும் மற்றும் ஒற்றுமையை ஆராயவும் | Type Other | Difficulty hard | Marks 3 m. | Description தொடர்புடைய வடிவொத்த முக்கோணத்தின் சம பாகங்களைக் கண்டறிந்து, வழங்கப்பட்ட ஒத்திசைவு உறவை ஆராயவும். |
Number 9. | Name முக்கோணத்தின் தொடர்புடைய பண்பை மதிப்பிடவும் | Type Other | Difficulty medium | Marks 4 m. | Description கொடுக்கப்பட்ட முக்கோணத்தின் தொடர்புடைய பண்பை மதிப்பிடு செய்தல். |
Questions for Teacher Use
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
Number 1. | Name ஒத்த விதியை வகைப்படுத்தி முடிவை காணவும் | Type Other | Difficulty easy | Marks 1 m. | Description கொடுக்கப்பட்ட முக்கோணங்களின் எந்த சர்வசம விதி விளக்குகிறது என்பதைக் கண்டறிய வேண்டும். |
Number 2. | Name ஒற்றுமையை நிரூபிக்கவும் | Type Other | Difficulty medium | Marks 10 m. | Description சர்வசம கருத்தினை நிஜ வாழ்க்கை எடுத்துக்காட்டுகளின் உதவியுடன் காணுதல். |
Number 3. | Name சர்வசம முக்கோணத்தை வரைந்து, தொடர்புடைய புள்ளிகள் மற்றும் பக்கங்களைக் கண்டறியவும் | Type Other | Difficulty medium | Marks 5 m. | Description கொடுக்கப்பட்ட படத்தின் உதவியுடன் சர்வசம முக்கோணத்தை வரைந்து முடிக்கவும், அதனுடன் தொடர்புடைய செங்குத்துகள்( பபுள்ளிகள்) மற்றும் பக்கங்களை காணவும். |
Number 4. | Name நான்கு பக்கங்களின் நீளம் மற்றும் ஒரு மூலைவிட்டம் கொடுக்கப்படும் போது ஒரு நாற்கரத்தை உருவாக்கவும் | Type Other | Difficulty medium | Marks 8 m. | Description நான்கு பக்கங்களின் நீளம் மற்றும் மூலைவிட்டம் கொடுக்கப்படும் போது நாற்கரத்தை உருவாக்க வேண்டும். |
Number 5. | Name இரண்டு மூலைவிட்டங்கள் மற்றும் மூன்று பக்கங்கள் கொடுக்கப்பட்டால் ஒரு நாற்கரம் வரைதல். | Type Other | Difficulty medium | Marks 8 m. | Description இரண்டு மூலைவிட்டங்கள் மற்றும் மூன்று பக்கங்கள் கொடுக்கப்படும் போது ஒரு நாற்கரத்தை வரைய வேண்டும். |
Number 6. | Name இரண்டு அடுத்தடுத்த பக்கங்களும் 3 கோணங்களும் கொடுக்கப்பட்டிருக்கும் போது ஒரு நாற்கரம் உருவாக்குக. | Type Other | Difficulty medium | Marks 8 m. | Description இரண்டு அடுத்தடுத்த பக்கங்களும் மூன்று கோணங்களும் வழங்கப்படும் போது ஒரு நாற்கரம் வரைய வேண்டும். |
Number 7. | Name மூன்று பக்கங்களும் இரண்டு கோணங்களும் இருக்கும் போது ஒரு நாற்கரம் உருவாக்கவும் | Type Other | Difficulty medium | Marks 8 m. | Description மூன்று பக்கங்களும் இரண்டு சேர்க்கப்பட்ட கோணங்களும் வழங்கும்போது ஒரு நாற்கரம் வரைய வேண்டும். |
Number 8. | Name முக்கோணங்கள் | Type Other | Difficulty easy | Marks 1 m. | Description வடிவொத்த பண்பை கருத்தில்கொண்டு சரியான விடையை தேர்வு செய்க. |
Number 9. | Name முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல் | Type Other | Difficulty easy | Marks 2 m. | Description பிதாகரஸ் தேற்றத்தின் மூலம் சரியான விடையைக் கண்டறிதல். |
Number 10. | Name வடிவொத்த முக்கோணங்கள் | Type Other | Difficulty easy | Marks 1 m. | Description வடிவொத்த பண்பை கருத்தில் கொண்டு சரியான விடையை கூறுக. |
Periodic assessments
Number | Name | Recomended time: | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
Number 1. | Name வீட்டுப்பாடம் I | Recomended time: 00:15:00 | Difficulty medium | Marks 17 m. | Description |
Number 2. | Name வீட்டுப்பாடம் II | Recomended time: 00:15:00 | Difficulty medium | Marks 16 m. | Description |
Number 3. | Name வீட்டுப்பாடம் III | Recomended time: 00:15:00 | Difficulty medium | Marks 7 m. | Description |
Number 4. | Name வீட்டுப்பாடம் IV | Recomended time: 00:15:00 | Difficulty medium | Marks 15 m. | Description |
Number 5. | Name வீட்டுப்பாடம் V | Recomended time: 00:15:00 | Difficulty medium | Marks 0 m. | Description |
Number 6. | Name வீட்டுப்பாடம் VI | Recomended time: 00:15:00 | Difficulty medium | Marks 0 m. | Description |
Number 7. | Name திருப்புதல் தேர்வு I | Recomended time: 00:00:00 | Difficulty medium | Marks 9 m. | Description |
Number 8. | Name திருப்புதல் தேர்வு II | Recomended time: 00:15:00 | Difficulty medium | Marks 12 m. | Description |
Number 9. | Name திருப்புதல் தேர்வு III | Recomended time: 00:15:00 | Difficulty medium | Marks 7 m. | Description |
Number 10. | Name திருப்புதல் தேர்வு IV | Recomended time: 00:15:00 | Difficulty medium | Marks 13 m. | Description |
Number 11. | Name திருப்புதல் தேர்வு V | Recomended time: 00:15:00 | Difficulty medium | Marks 9 m. | Description |
Number 12. | Name திருப்புதல் தேர்வு VI | Recomended time: 00:15:00 | Difficulty medium | Marks 11 m. | Description |
Number 13. | Name சுழற்சி தேர்வு | Recomended time: 00:15:00 | Difficulty medium | Marks 6 m. | Description PA 1 |