PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free DemoMethodical recommendation:
Theory
Number | Name | Description |
---|---|---|
1. | அறிமுகம் | காந்தம் பற்றிய அறிமுகம். |
2. | காந்தத்தின் வரலாறு | இப்பகுதியில் காந்தத்தின் தோற்றம் மற்றும் அதனுடைய தற்கால வளர்ச்சி பற்றி அறிந்துக் கொள்ளப் போகிறோம். |
3. | காந்தங்களின் பலவித வடிவங்கள் | இப்பகுதியில் காந்தத்தின் வகைகளைப் பற்றி அறிந்துக் கொள்ளுதல். |
4. | காந்தத் தன்மையுள்ள மற்றும் காந்தத் தன்மையற்ற பொருள்கள் | காந்தத் தன்மையுள்ள மற்றும் காந்தத் தன்மையற்ற பொருட்களைப் பற்றி அறிந்துக் கொள்ளுதல். |
5. | காந்தத் துருவங்கள | காந்தத்தின் துருவங்களைப் பற்றி அறிந்துக் கொள்ளுதல். |
6. | காந்தங்களைக் கொண்டு திசையறிதல் | காந்தத்தினை பயன்படுத்தி திசையினை அறிவது பற்றி அறிந்துக் கொள்ளுதல். |
7. | காந்தங்களின் ஈர்ப்பும், விலக்கமும் | காந்தங்களை வெவ்வேறு திசையில் வைத்து அதில் உண்டாகும் ஈர்ப்பு, விலக்கு விசைகளை பற்றி கண்டறிதல். |
8. | காந்தங்கள் அவற்றின் காந்தத்தன்மையை இழந்துவிடுமா? எப்பொழுது? | காந்தத்தன்மையற்ற பொருள்களை காந்தமாக மாற்றுவது பற்றி அறிந்துக் கொள்ளுதல். |
9. | காந்தங்களைப் பாதுகாத்தல் | காந்தத்தை பாதுகாப்பது பற்றி அறிந்துக் கொள்ளுதல். |
10. | காந்தங்களின் பயன்பாடுகள | நாம் நடைமுறை வாழ்வில் பயன்படுத்தும் காந்தத்தாலான பொருட்களைப் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ளுதல். |
11. | சுழலும் முன்னியக்கி | இப்பகுதியில் பறக்கும் மிதிவண்டி மற்றும் சாதாரண மிதிவண்டி பற்றி அறிந்துக் கொள்ளுதல். |
12. | மின்காந்த தொடர்வண்டி | மின்காந்த தொடர்வண்டி எவ்வாறு வேலை செய்கிறது என்பது பற்றி அறிந்துக் கொள்ளப் போகிறோம். |
Practice Questions
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | காந்தத்தால் ஈர்க்கப்படக்கூடிய பொருள்கள் | Other | easy | 2 m. | காந்தத்தால் ஈர்க்கப்படக்கூடிய பொருள்கள் தொடர்பான பயிற்சி. |
2. | காந்தத்தால் ஈர்க்கப்படாத பொருள்கள் | Other | easy | 2 m. | காந்தத்தால் ஈர்க்கப்படாத பொருள்கள் தொடர்பான பயிற்சி. |
3. | செயற்கைக் காந்தங்கள் | Other | easy | 2 m. | செயற்கைக் காந்தங்கள் மற்றும் காந்தத்தின் துருவங்கள் தொடர்பான பயிற்சி. |
4. | காந்தத்தின் துருவங்கள் | Other | medium | 2 m. | காந்தத் துருவங்கள் தொடர்பான கேள்விகளுக்கு சரியான விடையைக் கண்டறியும் பயிற்சி. |
5. | காந்தப் பொருள்கள் | Other | medium | 2 m. | காந்தப் பொருள்கள் தொடர்பான கேள்விகளுக்கு சரியான விடையைக் கண்டறியும் பயிற்சி. |
6. | காந்த கற்கள் | Other | medium | 2 m. | காந்த கற்கள் தொடர்பான கேள்விகளுக்கு சரியான விடையைக் கண்டறியும் பயிற்சி. |
7. | காந்தம் மற்றும் காந்தத் தன்மை | Other | medium | 2 m. | காந்தம் மற்றும் காந்தத் தன்மை தொடர்பான கேள்விகளுக்கு சரியான விடையைக் கண்டறியும் பயிற்சி. |
8. | காந்தம் மற்றும் அதன் தன்மை | Other | medium | 2 m. | காந்தம் மற்றும் அதன் தன்மை தொடர்பான கேள்விகளுக்கு சரியான விடையைக் கண்டறியும் பயிற்சி. |
9. | காந்தத்தன்மை இழத்தல் | Other | hard | 2 m. | காந்தத்தன்மை இழத்தல் தொடர்பான கேள்விகளுக்கு சரியான விடையைக் கண்டறியும் பயிற்சி. |
10. | காந்தத்தின் வகைகள் | Other | hard | 2 m. | இயற்கைக் மற்றும் செயற்கைக் காந்தங்கள் தொடர்பான கேள்விகளுக்கு சரியான விடையைக் கண்டறியும் பயிற்சி. |
Questions for Teacher Use
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | செயற்கைக் காந்தங்கள் | Other | easy | 0 m. | வெவ்வேறு செயற்கைக் காந்தங்களின் வரைபடங்களை வரையும் பயிற்சி. |
2. | காந்தத்தின் ஈர்ப்பு மற்றும் விலக்கு விசை | Other | medium | 4 m. | காந்தங்களின் ஈர்ப்பு மற்றும் விலக்கு விசை தொடர்பான கேள்விகளுக்கு சரியான விடையைக் கண்டறியும் பயிற்சி. |
3. | காந்தங்களின் பயன்பாடு | Other | medium | 4 m. | காந்தங்களின் பயன்பாடுகளை மேலும் தெளிவுபடுத்திக் கொள்ளும் பயிற்சி. |
4. | காந்தத் தன்மை இழத்தல் | Other | hard | 4 m. | காந்தத்தன்மை இழத்தலை மேலும் தெளிவுபடுத்திக் கொள்ளும் பயிற்சி. |
5. | சுழலும் முன்னியக்கி - செயல்பாடு | Other | hard | 0 m. | ஹெலிகாப்டர் பறக்க உபயோகிக்கும் விசிறியின் மாதிரியை உருவாக்குதலைப் புரிந்துக் கொள்ளும் பயிற்சி. |
Periodic assessments
Number | Name | Recomended time: | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | வீட்டுப்பாடம் I | 00:20:00 | easy | 6 m. | |
2. | வீட்டுப்பாடம் II | 00:20:00 | hard | 6 m. | |
3. | திருப்புதல் தேர்வு I | 00:20:00 | medium | 10 m. | |
4. | திருப்புதல் தேர்வு II | 00:20:00 | medium | 8 m. |