PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo

Methodical recommendation:

Textbook Questions

Number Name Type Difficulty Marks Description
1. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக I Other medium 3 m. இப்பகுதியில் அளவீடு, அளவிடும் முறை மற்றும் அளவீடும் கருவி தொடர்பான கேள்விகளுக்கு சரியான விடையைக் கண்டறியும் பயிற்சி.
2. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக II Other medium 2 m. இப்பகுதியில் பல்வேறு அளவீட்டு முறைகளை புரிந்துக் கொள்ளுதல் மற்றும் அளவீடும் போது ஏற்படும் தோற்றப்பிழையை சரி செய்தல் தொடர்பான கேள்விகளுக்கு சரியான விடையைக் கண்டறியும் பயிற்சி.
3. கோடிட்ட இடத்தை நிரப்புக I Other medium 3 m. இப்பகுதியில் நீலத்தின் SIஅலகு, ஒரு அளவீட்டை மற்றொரு அளவீட்டாக மாற்றுதல் மற்றும் நீண்ட தூரத்தை அளவிடுதல் போன்ற கேள்விகளுக்கு சரியான விடையைக் கண்டறியும் பயிற்சி.
4. கோடிட்ட இடத்தை நிரப்புக II Other medium 2 m. இப்பகுதியில் மீட்டரை சென்டிமீட்டராகவும், மீட்டரை கிலோ மீட்டராகவும் மாற்றி, கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரியான விடையைக் கண்டறியும் பயிற்சி.
5. சரியா அல்லது தவறா என எழுதுக தவறாக இருப்பின் சரியான கூற்றை எழுதுக I Other medium 6 m. இப்பகுதியில் சரியான அளவீட்டு முறை மற்றும் மீட்டரை சென்டிமீட்டராகவும், கிராமை கிலோகிராமாகவும் மாற்றுதல் போன்றவை தொடர்பான கூற்றுகளுக்கு சரியா? தவறா? என விடையைக் கண்டறிந்து தவறு எனில் சரியான கூற்றை தேர்வு செய்யும் பயிற்சி.
6. சரியா அல்லது தவறா என எழுதுக. தவறாக இருப்பின் சரியான கூற்றை எழுதுக II Other medium 4 m. இப்பகுதியில் பாரம்பரிய அளவீட்டு முறைகள்மற்றும் SIஅளவீட்டு முறை தொடர்பான கூற்றுகளுக்கு சரியா? தவறா? என விடையைக் கண்டறிந்து தவறு எனில் சரியான கூற்றை தேர்வு செய்யும் பயிற்சி.
7. ஒப்புமையின் அடிப்படையில் நிரப்புக Other medium 3 m. இப்பகுதியில் அளவீடு முறை, அளவுகோல், அலகு,அளவீட்டின்பயன்பாடு என பல்வேறு ஒப்புமைகளை சரியான ஒப்பிட்டு பொருத்தமான விடையைக் கண்டறியும் பயிற்சி.
8. பொருத்துக Other medium 5 m. இப்பகுதியில் நீளத்தின் பாரம்பரிய அளவுகள் மற்றும் கிலோகிராம், நேனோமீட்டர், நீளத்தின் SI அலகு ,காலத்தின் SI அலகு தொடர்பான கேள்விகளுக்கு சரியான விடையை பொருத்தும் பயிற்சி.
9. பின்வரும் அலகுகளை ஏறு வரிசையில் எழுதுக Other medium 2 m. இப்பகுதியில் நீளத்தின் அலகுகளை ஏறு வரிசையில் பொருத்தும் பயிற்சி.இந்த் பயிற்சியை முடிக்கும் போது, நீளத்தின் அலகுகளில் இருந்த ஐயங்கள் முழுமையாக நீங்கிவிடும்.
10. ஓரிரு வார்த்தைகளில் விடை தருக I Other medium 2 m. இப்பகுதியில் SI அலகின் விரிவாக்கம் மற்றும் நிறையை அளவீட்டும் கருவி தொடர்பான கேள்விகளுக்கு ஒரு வார்த்தையில் விடையைக் கண்டறியும் பயிற்சி. இப்பயிற்சியை நிறைவு செய்யும் போது SI அலகுபற்றி தெளிவுக் கிடைக்கும்.
11. ஓரிரு வார்த்தைகளில் விடை தருக II Other medium 3 m. இப்பகுதியில் நீளத்தின் பல்வேறு அலகுகள், நிறையின் SI அலகு, பன்மடங்கு மற்றும் துணைப் பன்மடங்கு தொடர்பான கேள்விகளுக்கு பொருத்தமான் விடையைக் கண்டறியும் பயிற்சி.
12. சுருக்கமாக விடையளி I Other medium 4 m. இப்பகுதியில் அளவீடு மற்றும் நிறை எவ்வாறு வரையறைகலாம் என்பது பற்றி அறிந்துக் கொள்ளும் பயிற்சி.
13. சுருக்கமாக விடையளி II Other medium 2 m. இப்பகுதியில் இரு இடங்களுக்கிடையே உள்ள தொலைவின் மதிப்பை மீட்டரிலும், சென்டிமீட்டரிலும் கண்டறியும் பயிற்சி.
14. சுருக்கமாக விடையளி III Other medium 2 m. இப்பகுதியில் அளவுகோளைக்கொண்டு அளவிடும்போது, துல்லியமான அளவீட்டைப் பெறுவதற்கு பின்பற்றப்படும் விதிமுறைகள் தொடர்பான கேள்விக்கு சரியான விடையைக் கண்டறியும் பயிற்சி.
15. கீழ்க்கண்ட வினாக்களுக்கான விடையை கட்டத்திற்குள் தேடுக I Other medium 5 m. இப்பகுதியில் கீழே உள்ள அட்டவனையைக் கொண்டு கேள்விகளுக்கு விடையைக் தேர்வு செய்யும் பயிற்சி.
16. கீழ்க்கண்ட வினாக்களுக்கான விடையை கட்டத்திற்குள் தேடுக II Other medium 5 m. இப்பகுதியில் கீழே உள்ள அட்டவனையைக் கொண்டு கேள்விகளுக்கு விடையைக் தேர்வு செய்யும் பயிற்சி.
17. கீழ்க்கண்ட வினாக்களுக்கான விடையை கட்டத்திற்குள் தேடுக III Other medium 2 m. இப்பகுதியில் கீழே உள்ள அட்டவனையைக் கொண்டு கேள்விகளுக்கு விடையைக் தேர்வு செய்யும் பயிற்சி.
18. கீழ்க்காண்பவற்றைத் தீர்க்க I Other medium 3 m. இப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள தொலைவு மீட்டர் அளவிலிருந்து தொலைவினை கிலோமீட்டரில் கண்டறியும் பயிற்சி.
19. கீழ்க்காண்பவற்றைத் தீர்க்க II Other medium 3 m. இப்பகுதியில் கூர்மையான ஒரு பென்சிலின் நீளத்தை அளவிடும்போது ஒரு முனையின் அளவு ஒரு குறிப்பிட செ.மீ எனவும், மறு முனையின் அளவு ஒரு அளவு எனவும் கொண்டால் பென்சிலின் நீளத்தைக் கண்டறியும் பயிற்சி.
20. விரிவாக விடையளி I Other medium 5 m. இப்பகுதியில் வளைகோடுகளின் நீளத்தை அளக்க பயன்படுத்தும் இரண்டு முறைகளை பற்றி அறிந்துக் கொள்ளும் பயிற்சி.
21. விரிவாக விடையளி II Other medium 5 m. நீளத்தின் வரையறை, அளவிடப்படும் கருவி, நீளத்தின் அலகு மற்றும் நிறையின் வரையறை, அளவிடப்படும் கருவி, நிறையின் அலகு தொடர்பான கேள்விகளுக்கு சரியான விடையைக் கண்டறியும் பயிற்சி.
22. விரிவாக விடையளி III Other medium 5 m. இப்பகுதியில் பருமனின் வரையறை, அளவிடப்படும் கருவி, பருமனின் அலகு மற்றும் காலத்தின் வரையறை, அளவிடப்படும் கருவி, காலத்தின் அலகு தொடர்பான கேள்விகளுக்கு சரியான விடையைக் கண்டறியும் பயிற்சி.
23. செயல்பாடு I Other medium 0 m. இந்த செயல்பாடு நீளத்தின் பல்வேறு அளவீடு முறைகளை ஒப்பிட்டு நம்பகத்தன்மையான நீளத்தின் அளவிட்டை கண்டறியும் பயிற்சி.
24. செயல்பாடு II Other medium 5 m. இந்த செயல்பாடு வளைகோட்டின் நீளத்தைக் கண்டறியும் பயிற்சி ஆகும்.இந்த முறையின் மூலம் வளைந்த பொருள்களின் நீளத்தையும் எளிதில் கண்டறிய முடியும்.
25. செயல்பாடு III Other medium 2 m. இந்த செயல்பாடு வளைகோட்டின் நீளத்தை கவையைப் (divider) பயன்படுத்தி அளவிடும் பயிற்சி ஆகும். இந்த பயிற்சியின் மூலம் வளைந்த பொருளின் நீளத்தை எளிதில் கண்டறிய முடியும்.
26. செயல்பாடு IV Other medium 5 m. இந்த செயல்பாடு சாதாரண பொருள்களைக் கொண்டு ஒரு எளிய தராசை உருவாக்கும் பயிற்சி ஆகும். இந்த தராசைக் கொண்டு ஒரு பொருளின் எடையைக் கண்டறியும் பயிற்சி.
27. செயல்பாடு V Other medium 0 m. இந்த செயல்பாடு நான்கு அல்லது ஐந்து நண்பர்களுக்கிடையே ஒரு ஓட்டப் பந்தயத்தை நடத்தி தொடக்க மற்றும் இறுதிப் புள்ளிகளைக் குறித்துக்கொண்டு அதை தம்உன்னுடைய நாடித்துடிப்பைப் பயன்படுத்தி நேரத்தை கணக்கிடுவதன் மூலம் ஒவ்வொருவரும் ஓட்டப்பந்தயத் தூரத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தைக் கணக்கிடும் பயிற்சி.
28. பயன்பாட்டு வினாக்கள் I Other medium 0 m. இப்பகுதியில் 2 கிலோமீட்டர் தூர ஓடுதளத்தை உருவாக்க முடியுமா? பள்ளி வளாகத்தினுள் இவ்வகை ஓட்டப்பந்தயத்தை நடத்திட இயலுமா? 2 கி.மீ சுற்றளவு கொண்ட ஓடுதளம் பள்ளி வளாகத்தினுள் கிடைக்குமா? அதற்கு பள்ளி வளாகம் எவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும் போன்றவ கேள்விகளுக்கு விடையைக் கண்டறியும் பயிற்சி.
29. பயன்பாடு வினாக்கள் II Other medium 5 m. இப்பகுதியில் கடலில் பயணிக்கும்போது, நீளத்தை கிலோ மீட்டரில்தான் கணக்கிடுகிறோமா? கடலில் நீளத்தை எவ்வாறு கணக்கிட முடியும்? என்பதைக் கண்டறியும் பயிற்சி.
30. பயன்பாட்டு வினாக்கள் III Other medium 5 m. இப்பகுதியில் வானியல் பொருள்களுக்கிடையே உள்ள தொலைவை ஒளி ஆண்டில் கணக்கிடுதல் மற்றும் கணக்கிடும் கருவியைப் பயன்படுத்தாமல், ஒரு ஆண்டில் ஒளி கடக்கும் தொலைவை கிலோமீட்டரில் கணக்கிடும் பயிற்சி.
31. பயன்பாட்டு வினாக்கள் IV Other medium 2 m. இப்பகுதியில் சென்னைக்கும், மதுரைக்கும் இடையே உள்ள தொலைவு ஒரு குறிப்பிட்ட \(\text{கி.மீ}\) என எழுதப்பட்டிருப்பதை நாம் பார்த்திருப்போம்.ஆனால், இந்தத் தொலைவு குறிப்பிட்ட எந்த இரு இடங்களுக்கிடையே உள்ள தொலைவு? என்பது பற்றி அறிந்துக் கொள்ளும் பயிற்சி.
32. பயன்பாட்டு வினாக்கள் V Other medium 0 m. இப்பகுதியில் உங்களுக்குத் தேவையான அளவு நீரை நீங்கள் எடுத்துக் கொள்கிறீர்களா? என்பதை சோதிக்கும் பயிற்சி.
33. பின்வருவனவற்றை நிரப்புக I Other medium 5 m. இப்பகுதியில் சென்டிமீட்டரை மீட்டராகவும் மற்றும் பயிற்சி.
34. பின்வருவனவற்றை நிரப்புக II Other medium 5 m. இப்பகுதியில் சென்டிமீட்டரை மில்லி மீட்டராக மற்றும் பயிற்சி.
35. எண்ணியல் கணக்குகள் Other medium 2 m. இப்பகுதியில் அளவுகோலில் உள்ள அளவுகள் பற்றிய தெளிவான அளவீடுகள் பற்றிய பயிற்சி.

Periodic assessments

Number Name Recomended time: Difficulty Marks Description
1. வீட்டுப்பாடம் I 00:17:00 easy 12 m.
2. வீட்டுப்பாடம் II 00:20:00 medium 8 m.
3. வீட்டுப்பாடம் III 00:25:00 hard 8 m.
4. வீட்டுப்பாடம் IV 00:20:00 hard 11 m.
5. வீட்டுப்பாடம் V 00:20:00 hard 9 m.
6. திருப்புதல் தேர்வு I 00:25:00 hard 10 m.
7. திருப்புதல் தேர்வு II 00:18:00 hard 13 m.
8. திருப்புதல் தேர்வு III 00:20:00 hard 12 m.
9. திருப்புதல் தேர்வு IV 00:20:00 hard 12 m.
10. திருப்புதல் தேர்வு V 00:20:00 hard 12 m.