PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free DemoMethodical recommendation:
Theory
Number | Name | Description |
---|---|---|
1. | பலபடி - பொருள் விளக்கம் | பலபடி பொருட்கள் என்பது என்ன என்பதை பற்றி அறிய முடியும். |
2. | பலபடிகளின் வகைகள் | பலபடிகளின் வகைகள் யாவை என்பதையும் அதற்கான உதாரணங்கள் பற்றியும் அறிதல் |
3. | இயற்கை இழைகள் | இயற்கை இழைகளின் பண்புகள் மற்றும் அதன் உதாரணங்களை பற்றி அறிதல். |
4. | ரேயான் மற்றும் நைலான் | ரேயான் மற்றும் நைலான் இழைகளின் பண்புகள், தன்மை மற்றும் அதன் பயன்கள் பற்றி அறிதல். |
5. | செயற்கை இழைகள் | செயற்கை இழையான பாலியெஸ்டர் மற்றும் அக்ரிலிக் பற்றி அறிதல்.செயற்கை இழைகளின் நிறைகள் மற்றும் குறைகளை ஆராய்தல் |
6. | நெகிழிகள் | நெகிழிகள் என்பது பற்றியும் அதன் வகைகளை பற்றியும் அறிதல். |
7. | நெகிழியின் வகைகள் | நெகிழியின் வகைகள் மற்றும் அதற்க்கான உதாரணங்களை பற்றி அறிதல் |
8. | நெகிழி ரெசின் குறியீடுகள் | நெகிழிகளை அவற்றின் தன்மையை பொறுத்து வகைப்படுத்துதல் |
9. | நெகிழிகளின் தாக்கம் | நெகிழிகள் சுற்றுசூழலை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றி அறிதல் |
10. | நெகிழிகளை அப்புறப்படுத்தும் முறைகள் | நெகிழிகள் மட்கும் தன்மை இல்லாததால் அவற்றை அப்புறப்படுத்துவது அவசியம். அதற்கான முறைகளை பற்றி அறிதல் |
11. | உயிரி நெகிழிகள் | மட்கும் தன்மை கொண்ட நெகிழிகள் பற்றி அறிதல் |
12. | கண்ணாடி வகைகள் மற்றும் பயன்கள் | கண்ணாடியின் தயாரிப்பு மற்றும் அதன் வகைகள் பற்றி அறிந்து கொள்ளல் |
13. | செயல்பாடுகள் பகுதி I | பலபடி வேதியியல் பாடத்தின் செயல்பாடுகள் அனைத்தும் இந்தப் பகுதியில் விவாதிக்கப்பட்டுள்ளது |
14. | செயல்பாடுகள் பகுதி II | பலபடி வேதியியல் பாடத்தில் இடம்பெற்றுள்ள செயல்பாடுகள் பற்றி விவாதித்தல் |
Practice Questions
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | பலபடி பொருள் விளக்கம் | Other | easy | 3 m. | இப்பகுதியில் பலபடி பொருள் விளக்கம் தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரியானதை தேர்ந்தெடுத்து எழுதும் பயிற்சி. |
2. | இயற்கை இழையின் வகைகள் | Other | easy | 3 m. | இப்பகுதியில் இயற்கை இழையின் வகைகள் தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள வாக்கியம் சரியா? அல்லது தவறா எனக் கண்டறியும் பயிற்சி. |
3. | நெகிழிகள் | Other | easy | 3 m. | இப்பகுதியில் நெகிழிகள் எவை எவை என்பது தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள வாக்கியம் சரியா? அல்லது தவறா? எனக் கண்டறியும் பயிற்சி. |
4. | நெகிழிகளின் தாக்கம் | Other | easy | 3 m. | இப்பகுதியில் நெகிழிகளின் தாக்கம் தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள வாக்கியம் சரியா அல்லது தவறா எனக் கண்டறியும் பயிற்சி. |
5. | பலபடிகளின் வகைகள் | Other | medium | 2 m. | இப்பகுதியில் பலபடிகளின் வகைகள் தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ளகேள்விகளுக்கு விடைகளில் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் பயிற்சி. |
6. | இயற்கை இழைகள் | Other | medium | 1 m. | இப்பகுதியில் இயற்கை இழைகள் தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரியான விடையைக் கண்டறியும் பயிற்சி. |
7. | ரேயான் மற்றும் நைலான் வகைகள் | Other | medium | 3 m. | இப்பகுதியில் ரேயான் மற்றும் நைலான் வகைகள் தொடர்பாக கொடுக்கப்படுள்ள கேள்விகளுக்கு சரியான விடையைக் கண்டறியும் பயிற்சி. |
8. | செயற்கை இழைகள் | Other | medium | 1 m. | இப்பகுதியில் செயற்கை இழைகள் தொடர்பான கேள்விகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் சரியான விடையை தேர்வு செய்யும் பயிற்சி. |
9. | நெகிழிகளின் வகைகள் | Other | medium | 1 m. | இப்பகுதியில் நெகிழிகளின் வகைகள் தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரியான விடைக் கண்டறியும் பயிற்சி. |
10. | ரேயான் மற்றும் நைலான் | Other | medium | 2 m. | இப்பகுதியில் ரேயான் மற்றும் நைலான் இழைகள் தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரியான விடையை நிரப்பும் பயிற்சி. |
11. | நெகிழிகள் | Other | medium | 2 m. | இப்பகுதியில் நெகிழிகள் தொடர்பான கேள்விகளுக்கு சரியான பொருத்தமான வார்த்தையை தேர்ந்தெடுக்கும் பயிற்சி. |
12. | கண்ணாடி | Other | medium | 1 m. | இப்பகுதியில் கண்ணாடிதயாரிப்பு தொடர்பான கேள்விகளுக்கு சரியான விடையை தேர்ந்தெடுக்கும் பயிற்சி. |
13. | ரெசின் குறியீடுகள் முறை | Other | medium | 3 m. | இப்பகுதியில் ரெசின் குறியீடுகள் முறை தொடர்பான கேள்விகளுக்கு சரியான விடையைக் கண்டறியும் பயிற்சி. |
14. | குறியீடுகள் | Other | medium | 2 m. | இப்பகுதியில் ரெசின் குறியீடுகள் தொடர்பான கேள்விகளுக்கு பொருத்தமான வார்த்தைகளை ஒப்புமை படுத்தி சரியான விடையைக் கண்டறியும் பயிற்சி. |
15. | உயிரி நெகிழிகள் | Other | hard | 3 m. | இப்பகுதியில் உயிரிக் கழிவுகள் தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரியான விடையை தேர்ந்தெடுத்து நிரப்பும் பயிற்சி. |
16. | நெகிழிகளை அப்புறப்படுத்தல் | Other | hard | 1 m. | இப்பகுதியல் நெகிழிகளை அப்புறப்படுத்தும் முறைகள் தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரியான விடையை தேர்ந்தெடுக்கும் பயிற்சி. |
17. | கண்ணாடி வகைகள் | Other | hard | 3 m. | இப்பகுதியில் கண்ணாடியின் வகைகள் தொடர்பான கேள்விகளுக்கு பொருத்தமான வார்த்தைகளைப் பொருத்தி சரியான விடையைக் கண்டறியும் பயிற்சி. |
18. | பலபடிகளின் வகைகள் | Other | hard | 3 m. | இப்பகுதியில் நெகிழியின் பலபடிகளின் வகைகள் பற்றிய புரிதலை மேம்படுத்தும் பயிற்சி. இந்த பயிற்சி நிறைவு செய்யும் போது பலபடிகளின் வகைகளைபற்றிய தெளிவு நமக்கு கிடைக்கும். |
Questions for Teacher Use
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | நெகிழிகளின் வகைகள் | Other | hard | 2 m. | இப்பகுதியில் நெகிழிகளின் வகைகள் மற்றும் நெகிழிகளின் தன்மைகள் பற்றி புரிதலை ஏற்ப்படுத்தும் பயிற்சி. |
2. | நெகிழிகளை அப்புறப்படுத்தும் முறைகள் I | Other | medium | 1 m. | இப்பகுதியில் நெகிழிகள் உருவாக்குதல் மற்றும் நெகிழிகளை அப்புறப்படுத்தும் முறைகள் பற்றி புரிந்துக் கொள்ளும் பயிற்சி. |
3. | நெகிழிகளை அப்புறப்படுத்தும் முறைகள் II | Other | medium | 1 m. | இப்பகுதியில் நெகிழிகள் உருவாக்குதல் மற்றும் நெகிழிகளை அப்புறப்படுத்தும் முறைகள் பற்றி புரிந்துக் கொள்ளும் பயிற்சி. |
4. | நெகிழிகளை அப்புறப்படுத்தும் முறைகள் III | Other | medium | 1 m. | இப்பகுதியில் நெகிழிகள் உருவாக்குதல் மற்றும் நெகிழிகளை அப்புறப்படுத்தும் முறைகள் பற்றி புரிந்துக் கொள்ளும் பயிற்சி. |
5. | இழைகள் பற்றிய வினாக்கள் | Other | medium | 1 m. | மாணவர்களுடன் விவாதிக்க இழைகள் பற்றிய வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன |
Periodic assessments
Number | Name | Recomended time: | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | வீட்டுப்பாடம் I | 15:00:00 | medium | 6 m. | |
2. | வீட்டுப்பாடம் II | 00:20:00 | medium | 8 m. | |
3. | வீட்டுப்பாடம் III | 00:20:00 | medium | 6 m. | |
4. | திருப்புதல் தேர்வு I | 00:20:00 | hard | 6 m. | |
5. | திருப்புதல் தேர்வு II | 00:20:00 | hard | 7 m. | |
6. | திருப்புதல் தேர்வு III | 00:20:00 | hard | 6 m. | |
7. | திருப்புதல் தேர்வு IV | 00:20:00 | hard | 4 m. |