
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free DemoMethodical recommendation:
Theory
Number | Name | Description |
---|---|---|
Number 1. | Name பருப்பொருள்கள் | Description பருப்பொருள்களின் அறிமுகம், பருப்பொருள்களின் மூன்று நிலை, இயற்பியல் நிலையில் பருப்பொருள்கள் |
Number 2. | Name தனிமங்கள் மற்றும் குறியீடுகள் | Description தனிமங்களின் அறிமுகம், தனிமங்களின் குறியீடுகள், தனிமத்தின் பெயரினை குறியீடாக சுருக்க வடிவில் குறிக்கிறோம். |
Number 3. | Name ஆங்கில குறியீடு தனிமங்கள் | Description தனிமங்களின் குறியீடுகளைத் தீர்மானிக்கும் தற்காலமுறையில், ஒரு தனிமத்தின் குறியீட்டை எழுதுதல். |
Number 4. | Name கிரேக்க மற்றும் இலத்தீன் குறியீடு தனிமங்கள் | Description தனிமங்களின் குறியீடுகளைத் தீர்மானிக்கும் தற்காலமுறையில், ஒரு தனிமத்தின் குறியீட்டை எழுதுதல். |
Number 5. | Name உலோகங்களின் பண்புகள் | Description உலோகங்களின் இயற்பியல் பண்புகள், உலோகங்களின் பயன்கள் |
Number 6. | Name உலோகங்களின் பயன்கள் | Description உலோகங்களின் பயன்கள் |
Number 7. | Name அலோகங்கள் பண்புகள் | Description அலோகங்களின் இயற்பியல் பண்புகள் & அலோகங்களின் பயன்கள், உலோகங்கள் மற்றும் அலோகங்கள் ஒரு ஒப்பீடு. |
Number 8. | Name அலோகங்களின் பயன்கள் | Description அலோகங்களின் பயன்கள் |
Number 9. | Name உலோகப் போலிகள் மற்றும் பண்புகள் | Description உலோகப் போலிகளின் இயற்பியல் பண்புகள், உலோகப் போலிகளின் பயன்கள், சேர்மங்கள் வகைப்பாடு, கனிம மற்றும் கரிமச்சேர்மங்கள் திண்மம், திரவம் மற்றும் வாயு ஆகிய மூன்று நிலை |
Number 10. | Name கனிம மற்றும் கரிமச்சேர்மங்கள் நிலைகள் | Description கனிம மற்றும் கரிமச்சேர்மங்கள் திட, திரவம் மற்றும் வாயு ஆகிய மூன்று நிலைகளில் உள்ளன. |
Number 11. | Name சேர்மங்களின் பயன்கள் | Description சேர்மங்களின் பயன்கள் |
Number 12. | Name சுண்ணாம்பு சேர்மத்தின் பயன்கள் | Description சேர்மங்களின் பயன்கள்: சலவைத் தூள் சுட்ட சுண்ணாம்பு நீற்றிய சுண்ணாம்பு சுண்ணாம்புக் கல். |
Practice Questions
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
Number 1. | Name பருப்பொருள்கள் மூன்று நிலை | Type Other | Difficulty easy | Marks 2 m. | Description பருப்பொருள்களின் மூன்று நிலைகளின் அடிப்படையில் சரியான விடையைத் தேர்ந்தெடு. |
Number 2. | Name நான்கு வகையான குறியீடுகள் | Type Other | Difficulty easy | Marks 3 m. | Description நான்கு வகையான குறியீடுகளின் அடிப்படையில் சரியான விடையைத் தேர்ந்தெடு. |
Number 3. | Name தனிமங்களின் குறியீடுகள் | Type Other | Difficulty medium | Marks 3 m. | Description தனிமங்களின் குறியீடுகளின் அடிப்படையில் கோடிட்ட இடங்களை நிரப்புக |
Number 4. | Name இலத்தீன் எழுத்துக்களின் குறியீடுகள் | Type Other | Difficulty medium | Marks 3 m. | Description இலத்தீன் எழுத்துக்களின் குறியீடுகள் |
Number 5. | Name உலோகம், அலோகம், உலோகப்போலி | Type Other | Difficulty medium | Marks 3 m. | Description தனிமங்களை உலோகங்கள், அலோகங்கள் மற்றும் உலோகபோலிகள் என வகைகளின் அடிப்படையில் பொருத்துக |
Number 6. | Name தனிமங்களின் பண்புகள் மற்றும் பயன்கள் | Type Other | Difficulty medium | Marks 6 m. | Description தனிமங்களின் பண்புகள் மற்றும் பயன்கள் சரியா அல்லது தவறா எனக்கூறுக. தவறான கூற்றைத் திருத்தி எழுதுக |
Number 7. | Name நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் | Type Other | Difficulty medium | Marks 3 m. | Description நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்களின் அடிப்படையில் சரியான விடையை கண்டறி. |
Number 8. | Name இயற்பியல் பண்புகள் உலோகம்-அலோகம் | Type Other | Difficulty hard | Marks 4 m. | Description இயற்பியல் பண்புகள் உலோகம், அலோகம் & உலோகப்போலிகளில் கொடுக்கப்பட்டுள்ள படத்தை பார்த்து சரியானதைக் கண்டுபிடி. |
Questions for Teacher Use
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
Number 1. | Name தனிமத்தின் பண்புகள் | Type Other | Difficulty easy | Marks 8 m. | Description தனிமத்தின் பண்புகள் பற்றிய மிகக் குறுகிய விடைத் தருக. |
Number 2. | Name சேர்மம் | Type Other | Difficulty hard | Marks 9 m. | Description சேர்மம் பற்றிய குறுகிய விடைத் தருக |
Number 3. | Name உலோகங்கள் மற்றும் அலோகங்கள் பண்புகளை ஒப்பீடுக | Type Other | Difficulty medium | Marks 5 m. | Description உலோகங்கள் மற்றும் அலோகங்கள் பண்புகளை ஒப்பீடுக |
Periodic assessments
Number | Name | Recomended time: | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
Number 1. | Name வீட்டுப்பாடம் I | Recomended time: 00:15:00 | Difficulty easy | Marks 4 m. | Description |
Number 2. | Name வீட்டுப்பாடம் II | Recomended time: 00:15:00 | Difficulty medium | Marks 17 m. | Description |
Number 3. | Name வீட்டுப் பாடம் III | Recomended time: 00:20:00 | Difficulty hard | Marks 4 m. | Description |
Number 4. | Name திருப்புதல் தேர்வு I | Recomended time: 00:15:00 | Difficulty medium | Marks 6 m. | Description |
Number 5. | Name திருப்புதல் தேர்வு II | Recomended time: 00:15:00 | Difficulty medium | Marks 9 m. | Description |
Number 6. | Name திருப்புதல் தேர்வு III | Recomended time: 00:20:00 | Difficulty medium | Marks 6 m. | Description |
Number 7. | Name சுழற்சி தேர்வு | Recomended time: 00:10:00 | Difficulty medium | Marks 4 m. | Description PA 1 |