PDF chapter test TRY NOW
Methodical recommendation:
Theory
Number | Name | Description |
---|---|---|
Number 1. | Name அறிமுகம் | Description அறிமுக கோட்பாட்டில் உணவு, அவற்றின் பண்புகள் மற்றும் கலப்படம் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. |
Number 2. | Name கார்போஹைட்ரேட்டுகள் | Description ஊட்டச்சத்து மற்றும் அவற்றின் வகைகள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் அவற்றின் வகைகள் குறித்து இந்த பாடப்பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளது. |
Number 3. | Name புரதங்கள் | Description புரதங்கள் அவற்றின் பயன்கள், அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியம் இல்லாத அமினோ அமிலங்கள் குறித்து இந்த பாடப்பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளது. |
Number 4. | Name கொழுப்புகள் | Description கொழுப்புகள் அதன் வகைகளான நல்ல கொழுப்புகள் மற்றும் கெட்ட கொழுப்புகள் குறித்து இந்தப் பாடப்பகுதி விவரிக்கின்றது. |
Number 5. | Name வைட்டமின்கள் | Description வைட்டமின்கள், அதன் கண்டுபிடிப்பு மற்றும் அதன் வகைகள் குறித்து இந்தப் பாடப்பகுதி விவரிக்கின்றது. |
Number 6. | Name கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் | Description கொழுப்பில் கரையும் வைட்டமின்கள்களான வைட்டமின் A மற்றும் வைட்டமின் D குறித்து இந்தப் பாடப்பகுதி விவரிக்கின்றது. |
Number 7. | Name வைட்டமின் E மற்றும் K | Description கொழுப்பில் கரையும் வைட்டமின்கள்களான வைட்டமின் E மற்றும் வைட்டமின் K குறித்து இந்தப் பாடப்பகுதி விவரிக்கின்றது. |
Number 8. | Name நீரில் கரையும் வைட்டமின்கள் - வைட்டமின் B | Description நீரில் கரையும் வைட்டமின்கள்களான வைட்டமின் B மற்றும் அதன் வகைகள் குறித்து இந்தப் பாடப்பகுதி விவரிக்கின்றது. |
Number 9. | Name நீரில் கரையும் வைட்டமின்கள் - வைட்டமின் C | Description நீரில் கரையும் வைட்டமின் - வைட்டமின் C குறித்து இந்தப் பாடப்பகுதி விவரிக்கின்றது. |
Number 10. | Name தாது உப்பு சத்துக்கள் | Description தாது உப்பு சத்துக்களான சோடியம், பொட்டாசியம், அயோடின், இரும்புச்சத்து மற்றும் அதன் உணவு மூலங்கள் குறித்து இந்தப் பாடப்பகுதி விவரிக்கின்றது. |
Number 11. | Name புரத குறைபாட்டு நோய்கள் | Description புரத குறைபாட்டு நோய்களான குவாசியோர்கர் மற்றும் மராஸ்மஸ் குறித்து இந்தப் பாடப்பகுதியில் விவரிக்கப் பட்டுள்ளது. |
Practice Questions
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
Number 1. | Name கார்போஹைட்ரேட் மற்றும் வகைகள் | Type Other | Difficulty easy | Marks 3 m. | Description சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் கார்போஹைட்ரேட் மற்றும் வகைகள் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இறுதியில் மாணவர்கள் அதில் காணப்படும் வகைகளான சர்க்கரை, ஸ்டார்ச் மற்றும் நார்ச்சத்து உணவுகள் பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
Number 2. | Name கொழுப்புகள் மற்றும் வகைகள் | Type Other | Difficulty easy | Marks 3 m. | Description சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் கொழுப்புகள் மற்றும் வகைகள் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இறுதியில் மாணவர்கள் கொழுப்புகள், அதன் தன்மைகள் மற்றும் வகைகள் பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
Number 3. | Name புரதம் மற்றும் உணவுகள் | Type Other | Difficulty easy | Marks 3 m. | Description சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் புரதம், அதன் மூல உணவுகள், செயல்பாடுகள் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இறுதியில் மாணவர்கள் மேலே குறிப்பிட்டவை பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
Number 4. | Name ஊட்டச்சத்துகளும் உணவுகளும் | Type Other | Difficulty easy | Marks 3 m. | Description சரியான விடையைத் பொருத்தும் இப்பயிற்சியில் பல்வேறு ஊட்டச்சத்துக்களும் அதன் மூல உணவுகளும் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இறுதியில் மாணவர்கள் மேலே குறிப்பிட்டவை பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
Number 5. | Name ஊட்டச்சத்து குறைபாட்டு நோய்கள் | Type Other | Difficulty medium | Marks 3 m. | Description சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் ஊட்டச்சத்துக் குறைபாட்டு நோய்கள் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இறுதியில் மாணவர்கள் மேலே குறிப்பிட்டவை பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
Number 6. | Name வைட்டமின் ஊட்டச்சத்தின் உணவு வகைகள் | Type Other | Difficulty medium | Marks 6 m. | Description சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் வைட்டமின் சத்து மற்றும் அவற்றின் உணவு வகைகள் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இறுதியில் மாணவர்கள் மேலே குறிப்பிட்டவை பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
Number 7. | Name வைட்டமின் D | Type Other | Difficulty medium | Marks 3 m. | Description சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் வைட்டமின் D குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இறுதியில் மாணவர்கள் மேலே குறிப்பிட்டவை பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
Number 8. | Name ஊட்டச்சத்துக்கள் மற்றும் மூலப்பொருள்கள் | Type Other | Difficulty hard | Marks 3 m. | Description சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் மூலப்பொருள்கள் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இறுதியில் மாணவர்கள் மேலே குறிப்பிட்டவை பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
Number 9. | Name தாது உப்புக்கள் | Type Other | Difficulty hard | Marks 3 m. | Description சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் பல்வேறு தாது உப்புக்களும் அவைகளின் தன்மைகள், குறைபாட்டு நோய்கள் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இறுதியில் மாணவர்கள் மேலே குறிப்பிட்டவை பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
Questions for Teacher Use
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
Number 1. | Name ஊட்டச்சத்து தேவைகள் | Type Other | Difficulty easy | Marks 3 m. | Description இப்பயிற்சியில் சரிவிகித உணவு குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இறுதியில் மாணவர்கள் மேலே குறிப்பிட்ட பாடப்பகுதி பற்றித் தெளிவாக அறிந்து கொள்வர். |
Number 2. | Name ஊட்டச்சத்து கட்டுமானம் | Type Other | Difficulty easy | Marks 2 m. | Description சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் கார்போஹைட்ரேட்டு மற்றும் புரத ஊட்டச்சத்து கட்டுமானம் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இறுதியில் மாணவர்கள் மேலே குறிப்பிட்டவை பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
Number 3. | Name புரத குறைபாடு | Type Other | Difficulty medium | Marks 0 m. | Description இப்பயிற்சியில் புரத குறைபாடு குறித்து கேள்வி கேட்கப் பட்டுள்ளன. இறுதியில் மாணவர்கள் மேலே குறிப்பிட்டவை பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
Number 4. | Name தாது உப்பு குறைபாடு | Type Other | Difficulty medium | Marks 6 m. | Description இப்பயிற்சியில் தாது உப்பு குறைபாடு மற்றும் நோய்கள் குறித்து கேள்வி கேட்கப் பட்டுள்ளன. இறுதியில் மாணவர்கள் மேலே குறிப்பிட்டவை பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
Number 5. | Name வைட்டமின் உணவுகள் | Type Other | Difficulty hard | Marks 2 m. | Description இப்பயிற்சியில் கொழுப்பில் கரையும் வைட்டமின்களான வைட்டமின் A, D, E மற்றும் K சத்து உணவுகள் குறித்து கேள்வி கேட்கப் பட்டுள்ளன. இறுதியில் மாணவர்கள் மேலே குறிப்பிட்டவை பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
Number 6. | Name வைட்டமின்களின் வேறு பெயர்கள் | Type Other | Difficulty hard | Marks 4 m. | Description இப்பயிற்சியில் கொழுப்பில் கரையும் வைட்டமின்களான வைட்டமின்களின் வேறு பெயர்கள் குறித்து கேள்வி கேட்கப் பட்டுள்ளன. இறுதியில் மாணவர்கள் மேலே குறிப்பிட்டவை பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
Number 7. | Name வைட்டமின் B - வேறு பெயர்கள் | Type Other | Difficulty hard | Marks 5 m. | Description இப்பயிற்சியில் நீரில் கரையும் வைட்டமின் C யின் வேறு பெயர்கள் குறித்து கேள்வி கேட்கப் பட்டுள்ளன. இறுதியில் மாணவர்கள் மேலே குறிப்பிட்டவை பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
Number 8. | Name நீரில் கரையும் வைட்டமின்களின் குறைபாடு | Type Other | Difficulty hard | Marks 5 m. | Description இப்பயிற்சியில் நீரில் கரையும் வைட்டமின்களின் குறைபாடுகள் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இறுதியில் மாணவர்கள் மேலே குறிப்பிட்டவை பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
Periodic assessments
Number | Name | Recomended time: | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
Number 1. | Name வீட்டுப்பாடம் I | Recomended time: 00:15:00 | Difficulty easy | Marks 6 m. | Description |
Number 2. | Name வீட்டுப்பாடம் II | Recomended time: 00:15:00 | Difficulty easy | Marks 6 m. | Description |
Number 3. | Name வீட்டுப்பாடம் III | Recomended time: 00:20:00 | Difficulty medium | Marks 9 m. | Description |
Number 4. | Name வீட்டுப்பாடம் IV | Recomended time: 00:15:00 | Difficulty easy | Marks 5 m. | Description |
Number 5. | Name திருப்புதல் தேர்வு I | Recomended time: 00:25:00 | Difficulty hard | Marks 6 m. | Description |
Number 6. | Name திருப்புதல் தேர்வு II | Recomended time: 00:20:00 | Difficulty medium | Marks 6 m. | Description |
Number 7. | Name திருப்புதல் தேர்வு III | Recomended time: 00:25:00 | Difficulty hard | Marks 6 m. | Description |
Number 8. | Name திருப்புதல் தேர்வு IV | Recomended time: 00:25:00 | Difficulty hard | Marks 10 m. | Description |