PDF chapter test TRY NOW

Methodical recommendation:

Theory

Number Name Description
1. பருப்பொருட்களின் அறிமுகம் இப்பகுதியில் பருப்பொருட்களின் அறிமுகம் மற்றும் பல்வேறு அறிவியலாளர்களின் கருத்துக்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
2. அணுவின் நிலைபாடு இப்பகுதியில் திட, திரவ மற்றும் வாயுத்துகளின் வரிசை, அமைப்பு மற்றும் இயக்கம் ஆகியவற்றைப் பற்றியத் கருத்துக்களை தெரிந்து கொள்வோம்.
3. திட, திரவ மற்றும் வாயுவின் நிலைகள் இப்பகுதியில் திட, திரவ மற்றும் வாயுப் பொருட்களின் வரிசை, அமைப்பு மற்றும் இயல்பு நிலை பற்றியத் கருத்துக்களை தெரிந்து கொள்வோம்.
4. பருப்பொருளின் நிலை மாற்றம் இப்பகுதியில் திட, திரவ, வாயுப் பொருட்களின் நிலை மாற்றம் மற்றும் துகள்களின் இயக்கக் கொள்கை பற்றியத் கருத்துக்களை தெரிந்து கொள்வோம்.
5. தனிமங்களின் வகைகள் இப்பகுதியில் தனிமங்களின் வகைகள் மற்றும் பல்வேறு பண்புகள் பற்றியத் கருத்துக்களை தெரிந்து கொள்வோம்.
6. சேர்மங்கள் இப்பகுதியில் சேர்மங்கள் மற்றும் தனிமத்திற்கும், சேர்மத்திற்குமிடையே உள்ள வேறுபாடுகள் பற்றியத் கருத்துக்களை தெரிந்து கொள்வோம்.
7. கலவைகள் இப்பகுதியில் கலவை மற்றும் கலவைக்கான சில எடுத்துக்காட்டுகள் பற்றியத் கருத்துக்களை தெரிந்து கொள்வோம்.
8. கலவைகள் - சேர்மங்களின் வேறுபாடுகள் இப்பகுதியில் கலவைகள் மற்றும் சேர்மங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் பற்றியத் கருத்துக்களை தெரிந்து கொள்வோம்.
9. கலவையின் வகைகள் இப்பகுதியில் கலவைகள் மற்றும் கலவையின் பல்வேறு வகைகள் பற்றியத் கருத்துக்களை தெரிந்து கொள்வோம்.
10. கலவைகளை பிரித்தல் இப்பகுதியில் ஒருபடித்தான மற்றும் பலபடித்தான கலவைகளை பிரித்தெடுக்கும் முறைகள் பற்றியத் கருத்துக்களை தெரிந்து கொள்வோம்.

Practice Questions

Number Name Type Difficulty Marks Description
1. பருப்பொருட்கள் Other easy 2 m. இங்கு பருப்பொருட்களை பற்றிய கூற்றுக்கான சரியான வினா விடையை தேர்ந்தெடுத்தல் பற்றி அறிந்து கொள்வோம்.
2. பருப்பொருட்களின் வகைகள் Other easy 4 m. இங்கு பருப்பொருட்களின் வகைகள் பற்றிய சரியான வினா விடையை தேர்ந்தெடுத்தல் பற்றி அறிந்து கொள்வோம்.
3. இயக்கக் கொள்கைகள் Other easy 2 m. இங்கு திட, திரவ மற்றும் வாயுவின் இயக்க கொள்கைகள் பற்றிய சரியான வினா விடையை தேர்ந்தெடுத்தல் பற்றி அறிந்து கொள்வோம்.
4. நிலை மாற்றம் Other easy 4 m. இங்கு பருப்பொருட்களின் நிலை மாற்றங்கள் பற்றிய சரியான வினா விடையை தேர்ந்தெடுத்தல் பற்றி அறிந்து கொள்வோம்.
5. தனிமங்களின் பண்புகள் Other medium 2 m. இங்கு தனிமங்களும் அவற்றின் பல்வேறு பண்புகள் பற்றிய கோடிட்ட இடங்களை நிரப்புதல் பற்றி அறிந்து கொள்வோம்.
6. சேர்மங்கள் Other medium 2 m. இங்கு சேர்மங்களும் அவற்றின் பல்வேறு பண்புகள் பற்றிய கோடிட்ட இடங்களை நிரப்புதல் பற்றி அறிந்து கொள்வோம்.
7. தூய்மையற்ற பொருள் Other medium 2 m. இங்கு தூய்மையற்ற பொருட்களின் காரணம் - கூற்று வகை வினா விடைகள் பற்றி அறிந்து கொள்வோம்.
8. இரும்பு-சல்பரின் பண்புகள் Other medium 4 m. இங்கு இரும்பு மற்றும் சல்பரின் காந்தத்தின் விளைவுகளின் சரியான விடையை பொருத்தலை பற்றி அறிந்து கொள்வோம்.
9. கலவைகளின் வகைகள் Other hard 2 m. இங்கு கலவைகளின் வகைகள் மற்றும் எடுத்துக்காட்டுகள் பற்றிய சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல் பற்றி அறிந்து கொள்வோம்.
10. ஒரு (பல) படித்தான கலவைகள் Other hard 2 m. இங்கு ஒரு படித்தான மற்றும் பல படித்தான கலவைகளின் எடுத்துக்காட்டுகள் பற்றிய சரியான விடையைத் பொருத்துதல் பற்றி அறிந்து கொள்வோம்.
11. பலபடித்தான கலவை பிரிக்கும் முறை Other hard 3 m. இங்கு பல படித்தான கலவைகளின் பிரித்தெடுக்கும் முறைகள் பற்றிய சரியான விடையைத் பொருத்துதல் பற்றி அறிந்து கொள்வோம்.

Questions for Teacher Use

Number Name Type Difficulty Marks Description
1. ஒருபடித்தானகலவை பிரிக்கும் முறை Other medium 3 m. இங்கு ஒரு படித்தான கலவைகளின் பிரித்தெடுக்கும் முறைகள் பற்றிய சரியான விடையைத் பொருத்துதல் பற்றி அறிந்து கொள்வோம்.
2. சமையல் எரிவாயு Other medium 5 m. இங்கு சமையல் எரிவாயு பற்றிய சரியான விடையைத் பொருத்துதல் பற்றி அறிந்து கொள்வோம்.
3. ராபர்ட் பாயிலின் கூற்று Other medium 6 m. இங்கு ராபர்ட் பாயில் என்பாரின் கூற்று பற்றிய சரியான விடையைத் பொருத்துதல் பற்றி அறிந்து கொள்வோம்.
4. நவீன ஆவர்த்தன அட்டவணை Other medium 6 m. இங்கு நவீன ஆவர்த்தன அட்டவணையின் தனிமங்களை பற்றிய சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல் பற்றி அறிந்து கொள்வோம்.

Periodic assessments

Number Name Recomended time: Difficulty Marks Description
1. வீட்டு பாடம் I 00:15:00 medium 9 m.
2. வீட்டு பாடம் II 00:15:00 medium 11 m.
3. திருப்புதல் தேர்வு I 00:20:00 medium 8 m.
4. திருப்புதல் தேர்வு II 00:00:00 medium 6 m.
5. திருப்புதல் தேர்வு III 00:20:00 medium 7 m.
6. திருப்புதல் தேர்வு IV 00:20:00 medium 8 m.