
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free DemoMethodical recommendation:
Theory
Number | Name | Description |
---|---|---|
Number 1. | Name மனித கழிவுநீக்க மண்டலம் - ஓர் அறிமுகம் | Description இப்பகுதியில் மனித கழிவு நீக்க மண்டலம் பற்றிய ஒரு அறிமுகம் குறித்துத் தெளிவாகக் காணலாம். |
Number 2. | Name சிறுநீரகங்கள் | Description இப்பகுதியில் மனித உடலில் சிறுநீரகம் அமைந்துள்ள இடம், அமைப்பு மற்றும் பணிகள் பற்றிய விளக்கம் குறித்து தெளிவாகக் காணலாம். |
Number 3. | Name நெஃப்ரானின் அமைப்பு | Description இப்பகுதியில் சிறுநீரக நுண்குழல்கள், அதன் இரு பகுதிகளான சிறுநீரக கார்ப்பசல் மற்றும் சிறுநீரக நுண்குழல்கள் குறித்துத் தெளிவாக விளக்கப் பட்டுள்ளது. |
Number 4. | Name சிறுநீர் உருவாகும் முறை | Description இப்பகுதியில் சிறுநீர் உருவாகும் மூன்று படிநிலைகள் மற்றும் கூழ்மப்பிரிப்பு அல்லது செயற்கை சிறுநீரகம் பற்றிய விளக்கம் குறித்துத் தெளிவாக விளக்கப் பட்டுள்ளது. |
Number 5. | Name சிறுநீர் ஓட்டப் பாதையின் விளக்கப் படம் | Description இப்பகுதியில் சிறுநீர் ஓட்டப் பாதையின் விளக்கப் படம் எளிமையாகப் புரியும் படி கொடுக்கப்பட்டுள்ளது. |
Number 6. | Name இனப்பெருக்க மண்டலம் அறிமுகம் | Description இப்பகுதியில் தன்னிலை நீடித்திருந்தல், முதன்மை மற்றும் இரண்டாம் பாலின உறுப்புகள், ஆண் மற்றும் பெண் பருவமடையும் வயது பற்றிய விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. |
Number 7. | Name ஆண் இனப்பெருக்க மண்டலம் | Description இப்பகுதியில் ஆண் இனப்பெருக்க மண்டலத்தில் காணப்படும் பகுதிகளான விந்தகங்கள், விரைப்பை, விந்து நாளம் மற்றும் சிறுநீர் புறவழிகுழாய் குறித்து விளக்கப் பட்டுள்ளது. |
Number 8. | Name பெண் இனப்பெருக்க மண்டலம் | Description இப்பகுதியில் பெண் இனப்பெருக்க மண்டலத்தில் காணப்படும் பகுதிகளான அண்டகங்கள், கருப்பைக்குழாய், கருப்பை மற்றும் யோனிக்குழாய் பற்றிய விளக்கம் கொடுக்கப் பட்டுள்ளது. |
Practice Questions
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
Number 1. | Name கழிவுநீக்கப் பொருட்கள் | Type Other | Difficulty easy | Marks 2 m. | Description இங்கு கழிவுநீக்கப் பொருட்கள் பற்றிய சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல் குறித்த வினா தொகுப்பு காணலாம். |
Number 2. | Name சிறுநீரகத்தின் அமைப்பு | Type Other | Difficulty easy | Marks 2 m. | Description சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் சிறுநீரகம் அமைந்துள்ள இடம், அமைப்பு மற்றும் பணிகள் பற்றிய விளக்கம் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. |
Number 3. | Name சிறுநீரகத்தின் பகுதிகள் மற்றும் பணிகள் | Type Other | Difficulty medium | Marks 2 m. | Description சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் சிறுநீரகம் அமைந்துள்ள இடம், அமைப்பு மற்றும் பணிகள் பற்றிய விளக்கம் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. |
Number 4. | Name நெஃப்ரானின் இரு பகுதிகள் | Type Other | Difficulty medium | Marks 2 m. | Description கோடிட்ட இடங்களை நிரப்புதல் பயிற்சியில் சிறுநீரக கார்ப்பசல் மற்றும் சிறுநீரக நுண்குழல்கள் குறித்துக் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. |
Number 5. | Name சிறுநீர் உருவாகும் முறையின் மூன்று படிநிலைகள் | Type Other | Difficulty medium | Marks 2 m. | Description சரியா தவறா எனக் கண்டுபிடிக்கும் இப்பயிற்சியில் சிறுநீர் உருவாகும் முறையின் மூன்று படிநிலைகள் பற்றிக் குறித்த வினாக்கள் கேட்கப் பட்டுள்ளது. |
Number 6. | Name முதன்மை மற்றும் இரண்டாம் பாலின உறுப்புகள் வேறுபாடு | Type Other | Difficulty medium | Marks 2 m. | Description சரியா தவறா எனக் கண்டுபிடிக்கும் இப்பயிற்சியில் முதன்மை மற்றும் இரண்டாம் பாலின உறுப்புகளின் வேறுபாடு குறித்த வினாக்கள் கேட்கப் பட்டுள்ளது. |
Number 7. | Name ஆண் இனப்பெருக்க மண்டலத்தில் காணப்படும் பகுதிகள் | Type Other | Difficulty hard | Marks 2 m. | Description கூற்றும், காரணமும் சரியா என்று கண்டுபிடிக்கும் இப்பயிற்சியில் ஆண் இனப்பெருக்க மண்டலத்தில் காணப்படும் பகுதிகள் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. |
Number 8. | Name பெண் இனப்பெருக்க மண்டலத்தில் காணப்படும் பகுதிகள் | Type Other | Difficulty hard | Marks 2 m. | Description கூற்றும், காரணமும் சரியா என்று கண்டுபிடிக்கும் இப்பயிற்சியில் பெண் இனப்பெருக்க மண்டலத்தில் காணப்படும் பகுதிகள் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. |
Number 9. | Name பெண் பாலின உறுப்புகள் | Type Other | Difficulty medium | Marks 4 m. | Description சரியான விடையைப் பொருத்தும் பயிற்சியில் பெண் இனப்பெருக்க மண்டலத்தில் காணப்படும் பகுதிகளான அண்டகங்கள், கருப்பைக் குழாய், கருப்பை மற்றும் யோனிக்குழாய் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. |
Number 10. | Name ஆண் பாலின உறுப்புகள் | Type Other | Difficulty medium | Marks 4 m. | Description சரியான விடையைப் பொருத்தும் பயிற்சியில் ஆண் இனப்பெருக்க மண்டலத்தில் காணப்படும் பகுதிகளான விந்தகம், விரைப்பை விந்து நாளம் , சிறுநீர்புறவழிக்குழாய், ஆணுறுப்பு துணைச் சுரப்பிகள் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. |
Questions for Teacher Use
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
Number 1. | Name ஆண் மற்றும் பெண் பாலின பகுதிகள் | Type Other | Difficulty easy | Marks 2 m. | Description சரியான விடையைப் பொருத்தும் இப்பயிற்சியில் ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க மண்டலத்தில் காணப்படும் பகுதிகள் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. |
Number 2. | Name சிறுநீரகத்தின் பகுதிகள் | Type Other | Difficulty medium | Marks 3 m. | Description சரியான விடையைப் பொருத்தும் பயிற்சியில் சிறுநீரகத்தின் பகுதிகளான சிறுநீர்க்குழாய், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்ப்புறவழி குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. |
Number 3. | Name நெஃப்ரானின் முக்கியத்துவம் | Type Other | Difficulty medium | Marks 4 m. | Description சரியான விடையைப் பொருத்தும் இப்பயிற்சியில் சிறுநீரகங்களின் பணிகள் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. |
Number 4. | Name முதல் சிறுநீரக மாற்றம் | Type Other | Difficulty hard | Marks 5 m. | Description சரியான விடையைப் பொருத்தும் இப்பயிற்சியில் உலகின் முதல் சிறுநீரக மாற்றம் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. |
Periodic assessments
Number | Name | Recomended time: | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
Number 1. | Name வீட்டுப்பாடம் I | Recomended time: 00:15:00 | Difficulty medium | Marks 7 m. | Description |
Number 2. | Name வீட்டுப்பாடம் II | Recomended time: 00:15:00 | Difficulty medium | Marks 7 m. | Description |
Number 3. | Name திருப்புதல் தேர்வு I | Recomended time: 00:15:00 | Difficulty medium | Marks 4 m. | Description |
Number 4. | Name திருப்புதல் தேர்வு II | Recomended time: 00:15:00 | Difficulty medium | Marks 4 m. | Description |
Number 5. | Name திருப்புதல் தேர்வு III | Recomended time: 00:15:00 | Difficulty medium | Marks 4 m. | Description |
Number 6. | Name திருப்புதல் தேர்வு IV | Recomended time: 00:15:00 | Difficulty medium | Marks 6 m. | Description |
Number 7. | Name திருப்புதல் தேர்வு V | Recomended time: 00:15:00 | Difficulty medium | Marks 6 m. | Description |