PDF chapter test TRY NOW
Methodical recommendation:
Theory
Number | Name | Description |
---|---|---|
1. | மின்னோட்டம் | மின்னோட்டத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ளுதல். |
2. | மின்னோட்டத்தை அளவிடுதல் | மின்னோட்டம் எவ்வாறு அளவிடப்படுகிறது என்பதைப் புரிந்துக் கொள்ளுதல். |
3. | மின்னியக்குவிசை | மின்னியக்குவிசையை பற்றி அறிந்துக் கொள்ளுதல் |
4. | மின்னழுத்த வேறுபாடு | மின்னழுத்த வேறுபாட்டை அறிந்துக் கொள்ளுதல். |
5. | மின் கடத்துப் பொருள்கள் | மின் கடத்துப் பொருள்களைப் பற்றி தெரிந்துக் கொள்ளுதல். |
6. | மின்தடை | மின் தடையைப் பற்றி கற்றுக் கொள்ளுதல். |
7. | மின்சுற்று படம் | மின்சுற்று மற்றும் மின் கூறுகளைப் பற்றி அறிந்துக் கொள்ளுதல். |
8. | தொடர் இணைப்பு | தொடர் இணைப்பைப் பற்றி தெரிந்துக் கொள்ளுதல். |
9. | பக்க இணைப்பு | பக்க இணைப்பைப் பற்றி அறிந்துக் கொள்ளுதல். |
10. | மின்னோட்டத்தின் விளைவுகள் | மின்னோட்டத்தின் விளைவுகளைப் பற்றி அறிந்துக் கொள்ளுதல். |
11. | வேதி விளைவு | மின்னோட்டத்தின் வேதி விளைவைப் பற்றி அறிந்துக் கொள்ளுதல். |
12. | மின்னோட்டத்தின் காந்த விளைவு | மின்னோட்டத்தின் காந்த விளைவைப் பற்றி அறிந்துக் கொள்ளுதல். |
13. | நேர்திசை மின்னோட்டம் | நேர்திசை மின்னோட்டத்தைப் பற்றி அறிந்துக் கொள்ளுதல். |
14. | மாறுதிசை மின்னோட்டம் | மாறு திசை மின்னோட்டத்தைப் பற்றி அறிந்துக் கொள்ளுதல். |
15. | நேர் திசை மின்னோட்டம் மற்றும் மாறு திசை மின்னோட்டம் | நேர் திசை மின்னோட்டம் மற்றும் மாறு திசை மின்னோட்டத்தின் நன்மைகளைப் பற்றி அறிந்துக் கொள்ளுதல். |
16. | மின்சாரத்தினால் விளையும் ஆபத்துகளும் முன்னெச்சரிக்கை நடைமுறைகளும் | மின்சாரத்தினால் விளையும் ஆபத்துகளையும் முன்னெச்சரிக்கை நடைமுறைகளையும் பற்றி அறிந்துக் கொள்ளுதல். |
Practice Questions
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | பக்க இணைப்பு மற்றும் தொடர் இணைப்பு | Other | easy | 2 m. | பக்க இணைப்பு மற்றும் தொடர் இணைப்பு தொடர்பான கேள்விகளுக்கு சரியான விடையைக் கண்டறியும் பயிற்சி. |
2. | வெப்ப விளைவு | Other | easy | 1 m. | வெப்ப விளைவு தத்துவத்தின் அடிப்படையில் வேலை செய்யும் மின்சாதனங்களைகக் கண்டறியும் பயிற்சி. |
3. | மின்னோட்டம் மற்றும் மின்னழுத்தம் | Other | easy | 3 m. | மின்னோட்டம், மின்னழுத்தம், மின்தடை , மின்னோட்டத்தின் விளைவு போன்றவற்றின் அடிப்படைகள் தொடர்பான கேள்விகளுக்கு சரியான விடையைக் கண்டறியும் பயிற்சி. |
4. | மின்னோட்ட அடிப்படைகள் | Other | medium | 3 m. | நேர்திசை மின்னோட்டம் மற்றும் மாறுதிசை மின்னோட்டம் தொடர்பான அடிப்படைக் கேள்விகளுக்கு சரியான விடையைக் கண்டறியும் பயிற்சி. |
5. | மின்சுற்று | Other | medium | 2 m. | மின்சுற்று மற்றும் அதன் அடிப்படைகளைப் பற்றி அறிந்துக் கொள்ளும் பயிற்சி. |
6. | மின்னோட்டம் கணக்குகள் | Other | medium | 2 m. | மின்னோட்டத்தைக் கணக்கிடும் பயிற்சி. |
7. | மின்னூட்டம் கணக்குகள் | Other | medium | 2 m. | விளக்கு ஒன்றின் வழியே பாயும் மின்னோட்டம் பாய்ந்து. விளக்கு குறிப்பிட்ட நேரம் எரிந்திருந்தால், அதன் வழியே பாய்ந்த மொத்த மின்னூட்டத்தின் மதிப்பு கணக்கிடும் பயிற்சி. |
8. | நேர்திசை மற்றும் மாறுதிசை | Other | medium | 2 m. | நேர்திசை மற்றும் மாறுதிசை மின்னோட்டம் தொடர்பான கேள்விகளுக்கு சரியான விடையைக் கண்டறியும் பயிற்சி. |
9. | மின்னழுத்த வேறுபாடு கணக்குகள் | Other | hard | 3 m. | கொடுக்கப்பட்டுள்ள மதிப்புகளைக் கொண்டு மின்சுற்றில் பாயும் மின்னழுத்த வேறுபாட்டைக் கணக்கிடும் பயிற்சி. |
10. | மின்னியக்கு விசை கணக்குகள் | Other | hard | 2 m. | ஒரு மின் சூடேற்றியின் வழியாக ஒரு குறிப்பிட்ட மின்னூட்டம் பாய்கிறது. அது குறிப்பிட்ட அளவு மின்னாற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றப்படுகிறது எனில், சூடேற்றியின் குறுக்கே காணப்படும் மின்னழுத்த வேறுபாட்டைக் கணக்கிடும் பயிற்சி. |
Questions for Teacher Use
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | தொடர் இணைப்பு | Other | hard | 3.5 m. | கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரியான விடையைக் கண்டறியும் பயிற்சி. |
2. | வெப்ப விளைவு | Other | hard | 4 m. | வெப்ப விளைவு தொடர்பான கேள்விக்கு சரியான விடையைக் கண்டறியும் பயிற்சி. |
3. | நேர்திசை மற்றும் மாறுதிசை மின்னோட்டங்கள் | Other | hard | 4 m. | நேர்திசை மற்றும் மாறுதிசை மின்னோட்டத்தின் நன்மைகள் தொடர்பான கேள்விகளுக்கு சரியான விடையைக் கண்டறியும் பயிற்சி. |
Periodic assessments
Number | Name | Recomended time: | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | வீட்டுப்பாடம் I | 00:15:00 | medium | 7 m. | |
2. | வீட்டுப்பாடம் II | 00:17:00 | medium | 4 m. | |
3. | வீட்டுப்பாடம் III | 00:19:00 | hard | 6 m. |