PDF chapter test TRY NOW
Methodical recommendation:
Theory
Number | Name | Description |
---|---|---|
1. | அறிமுகம் - உடல் நலமும் சுகாதாரமும் | உடல் நலமும் சுகாதாரமும் குறித்த அறிமுகம் இந்த பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளது. |
2. | கார்போஹைட்ரேட்டுகள் | உணவின் கூறுகளில் ஒன்றான கார்போஹைட்ரேட்டுகள் குறித்த விரிவான விளக்கம் |
3. | கொழுப்புகள் | கொழுப்புகள், அதன் வகைகள் மற்றும் அதனை கண்டு அரிஉமி சோதனைகள் குறித்து இதில் காணலாம். |
4. | புரதங்கள் | புரதம் மற்றும் உணவில் அதன் இருப்பு குறித்த விளக்கம். |
5. | நீரில் கரையும் வைட்டமின்கள் | வைட்டமின்கள், அதன் வகைகள் மேலும் அவற்றின் தன்மை குறித்து இதில் காணலாம். |
6. | கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் | வைட்டமின்கள், அதன் வகைகள் மேலும் அவற்றின் தன்மை குறித்து இதில் காணலாம். |
7. | வைட்டமின் குறைபாட்டு நோய்கள் | வைட்டமின்கள் மற்றும் அதன் குறைபாட்டினால் ஏற்படும் நோய்கள், அதன் அறிகுறிகள் குறித்து இதில் காணலாம். |
8. | தாது உப்புக்கள் & நீர் | உடல் செயல்பாடுகளுக்கு தாது உப்புக்களின் முக்கியத்துவம் குறித்தும் நீரின் தேவை குறித்தும் இதில் காணலாம். |
9. | முளைக்கட்டிய பயறு | முளைக்கட்டிய பயறு எப்படி செய்வது என இதில் காணலாம். |
10. | சரிவிகித உணவு | உடல் நலத்தை பேண சரியான சத்துக்கள் உள்ள உணவு உண்ண வேண்டியது மிக அவசியம். |
11. | ஊட்டச்சத்து குறைபாடுகள் | ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் அதன் காரணமாக ஏற்படும் நோய்கள் குறித்து இதில் காணலாம். |
12. | உடற்பயிற்சி, தனி மனித சுத்தம், ஓய்வு | உடற்பயிற்சி, தனி மனித சுத்தம், ஓய்வு இவற்றின் முக்கியத்துவம் குறித்து இதில் காணலாம். |
13. | நுண்ணுயிரிகள் | நுண்ணுயிரிகள் மற்றும் அதன் தன்மைகள் அவை உண்டாக்கும் நோய்கள் குறித்து இதில் காணலாம். |
14. | கருத்து வரைபடம் | இப்பயிற்சியில், உடல் நலமும் சுகாதாரமும் பற்றிய கருத்து வரைபடம் கொடுக்கப்பட்டுள்ளது. |
Practice Questions
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | உடல் நலமும் சுகாதாரமும் - அறிமுகம் | Other | easy | 3 m. | உடல் நலமும் சுகாதாரமும் - அறிமுகம் பற்றிய சரியான விடையை தேர்ந்துடுத்துக் குறிப்பிடுக. |
2. | கார்போஹைட்ரேட் மற்றும் வகைகள் | Other | easy | 3 m. | கார்போஹைட்ரேட் அதன் தன்மை, வகைகள் குறித்த வினாக்களின் தொகுப்பு. |
3. | கொழுப்புகள் மற்றும் வகைகள் | Other | easy | 3 m. | கொழுப்புகள், அதன் தன்மைகள் மற்றும் வகைகள் குறித்த வினாக்களின் தொகுப்பு. |
4. | உடற்பயிற்சி, ஓய்வு மற்றும் வாய்வழி நீரேற்றக் கரைசல் | Other | easy | 3 m. | உடற்பயிற்சி , ஓய்வு , உடலில் நீரின் தேவை மற்றும் வாய்வழி நீரேற்ற கரைசல் முதலியன குறித்த வினாக்களின் தொகுப்பு. |
5. | நுண்ணுயிரிகளும் நோய்களும் | Other | medium | 3 m. | நுண்ணுயிரிகளான பாக்டீரியா மற்றும் வைரஸ் மற்றும் அவை உருவாக்கும் நோய்கள் குறித்த வினாக்களின் தொகுப்பு. |
6. | புரதம் மற்றும் உணவுகள் | Other | medium | 3 m. | புரதம், அதன் மூல உணவுகள், செயல்பாடுகள் குறித்த வினாக்களின் தொகுப்பு. |
7. | ஊட்டச்சத்துகளும் உணவுகளும் | Other | medium | 3 m. | பல்வேறு ஊட்டச்சத்துக்களும் அதன் மூல உணவுகளும் குறித்த வினாக்களின் தொகுப்பு. |
8. | ஊட்டச்சத்து குறைபாட்டு நோய்கள் | Other | medium | 3 m. | ஊட்டச்சத்து குறைபாட்டு நோய்கள் குறித்த வினாக்களின் தொகுப்பு. |
9. | வைட்டமின் ஊட்டச்சத்தின் உணவு வகைகள் | Other | medium | 6 m. | வைட்டமின் சத்தின் மற்றும் அவற்றின் உணவு வகைகள் குறித்த படங்களுடன் கூடிய வினாக்களின் தொகுப்பு. |
10. | ஊட்டச்சத்துக்கள் மற்றும் மூலப்பொருள்கள் | Other | hard | 3 m. | ஊட்டச்சத்துக்கள் மற்றும் அதன் மூலப்பொருள்கள், உணவில் அவற்றை கண்டறிய உதவும் சோதனைகள் குறித்த வினாக்கள். |
11. | தாது உப்புக்களும் முருங்கையும் | Other | hard | 3 m. | பல்வேறு தாது உப்புக்களும் அவையாளின் தன்மைகள், குறைபாடுகள் மற்றும் முருங்கையின் சிறப்பு குறித்த வினாக்களின் தொகுப்பு. |
Questions for Teacher Use
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | ஊட்டச்சத்து உணவுகள் | Other | easy | 5 m. | உணவுகளில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துகள் குறித்த வினாக்கள். |
2. | ஊட்டச்சத்து குறைபாட்டு நோய்கள் | Other | easy | 6 m. | ஊட்டச்சத்து குறைபாட்டு நோய்கள் குறித்த வினாக்களின் தொகுப்பு. |
3. | தாது உப்புக்களின் பணிகளும் உணவுகளும் | Other | medium | 8 m. | பல்வேறு தாது உப்புக்களின் பணிகளும் அதன் மூல உணவுகளும் குறித்த வினாக்களின் தொகுப்பு. |
4. | ஊட்டச்சத்துக்களும் வகைகளும் | Other | medium | 4 m. | பல்வேறு ஊட்டச்சத்துக்களும் அதன் வகைகளும் குறித்த வினக்களின் தொகுப்பு. |
5. | நுண்ணுயிரிகள் பரப்பும் நோய்கள் | Other | hard | 6 m. | நுண்ணுயிரிகள் மற்றும் அவை பரப்பும் நோய்கள் குறித்த வினாக்கள். |
6. | உடல் நலமும் சுகாதாரமும் | Other | easy | 1 m. | உடல் நலமும் சுகாதாரமும் - அறிமுகம் பற்றிய சரியான விடையை தேர்ந்துடுத்துக் குறிப்பிடுக. |
7. | பழங்கள் மற்றும் காய்கறிகளின் முக்கியத்துவம் | Other | easy | 1 m. | இப்பயிற்சி பகுதியில், ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண் என்ற அடிப்படையில் இரண்டு பாடநூல் வினாக்கள் உள்ளன. இவற்றிலிருந்து சரியான விடையைத் மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இவை, நீர் மற்றும் பாக்டீரியா பற்றியக் கேள்விகள். இப்பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் இவற்றைப் பற்றி அறிவர். |
8. | வைட்டமின் குறைபாட்டு நோய்கள் | Other | easy | 1 m. | இப்பயிற்சி பகுதியில், ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண் என்ற அடிப்படையில் மூன்று பாடநூல் வினாக்கள் உள்ளன. இவற்றிலிருந்து சரியான விடையைத் மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இவை, புரதம் மற்றும் வைட்டமின் குறைபாடு பற்றியக் கேள்விகள். இப்பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் இவற்றைப் பற்றி அறிவர். |
9. | கார்போஹைட்ரேட்டுகள் | Other | easy | 1 m. | கார்போஹைட்ரேட் அதன் தன்மை, வகைகள் குறித்த வினாக்களின் தொகுப்பு. |
Periodic assessments
Number | Name | Recomended time: | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | வீட்டுப் பாடம் 1 | 00:20:00 | easy | 6 m. | |
2. | வீட்டுப் பாடம் 2 | 00:20:00 | easy | 6 m. | |
3. | வீட்டுப் பாடம் 3 | 00:25:00 | medium | 6 m. | |
4. | திருப்புதல் தேர்வு 1 | 00:25:00 | medium | 12 m. | |
5. | திருப்புதல் தேர்வு 2 | 00:25:00 | hard | 6 m. | |
6. | திருப்புதல் தேர்வு 3 | 00:20:00 | hard | 11 m. | |
7. | திருப்புதல் தேர்வு 4 | 00:20:00 | hard | 10 m. | |
8. | சுழற்சி தேர்வு | 00:10:00 | medium | 8 m. | PA 1 |