PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free DemoMethodical recommendation:
Theory
Number | Name | Description |
---|---|---|
1. | அறிமுகம் | மின்சாரத்தைப் பற்றி ஒரு அறிமுகம். |
2. | மின்னோட்டம் மற்றும் அலகு | மின்னோட்டம் மற்றும் மின்னோட்டத்தின் அலகுகளைப் பற்றி தெரிந்துகொள்ளுதல். |
3. | மரபு மின்னோட்டம் மற்றும் எலக்ட்ரான்களின் ஓட்டம் | மரபு மின்னோட்டம் மற்றும் எலக்ட்ரான் ஓட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுதல். |
4. | மின்னழுத்த வேறுபாடு | மின்னழுத்த வேறுபாடு பற்றியும், மின்னழுத்த வேறுபாட்டை எவ்வாறு அளவிடுவது என்பது பற்றியும் தெரிந்து கொள்ளுதல். |
5. | மின் கடத்துத்திறன் மற்றும் மின் எதிர்ப்புத்திறன் | மின்தடை, மின்தடை எண், மின்கடத்துதிறன் ஆகியவற்றை பற்றியும் அவற்றை எவ்வாறு அளவிடுவது என்பது பற்றியும் தெரிந்து கொள்ளுதல். |
6. | மின்னோட்டத்திற்கும் நீரோட்டத்திற்குமான ஒப்புமை | மின்னோட்டத்தின் நீரோட்டத்திற்கு இடையே ஒப்பீடு செய்து பார்த்தல். |
7. | மின்கலன்கள் | மின்கலன் மற்றும் மின்கலத்தின் வகைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுதல். |
8. | முதன்மை மின்கலன் | மின்கலன் மற்றும் உலர் மின்கலங்களை பற்றி தெரிந்து கொள்ளுதல். |
9. | மின்கல அடுக்கு | மின்கல அடுக்கு மற்றும் மின்கலன் கண்டுபிடிப்பு பற்றி தெரிந்து கொள்ளுதல். |
10. | மின்சாவி | மின் சாவியை பற்றி தெரிந்து கொள்ளுதல். |
Practice Questions
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | அணுவின் அமைப்பு | Other | easy | 2 m. | அணுவில் உள்ள முக்கியமான துகள்கள் பற்றிய பயிற்சி. |
2. | மின்சார உபகரணங்கள் | Other | easy | 3 m. | நம் வீடுகளில் பயன்படுத்தப்படும் பல்வேறு மின்சாதனங்கள் தொடர்பான பயிற்சி. |
3. | மின்கலன் | Other | easy | 3 m. | வெவ்வேறு மின் கலத்தின் இயல்பு மற்றும் செயல்பாட்டை கண்டறியும் பயிற்சி. |
4. | மின்னோட்டம் - கணக்கீடு I | Other | medium | 3 m. | மின்னோட்டத்தின் அடிப்படையில் கணக்குகளைத் தீர்க்கும் பயிற்சி. |
5. | மின்கலன் வகைகள் | Other | medium | 2 m. | மின்கலத்தின் வகைகள் மற்றும் அதன் பயன்பாட்டு தொடர்பான பயிற்சி. |
6. | முதன்மை மின்கலன் மற்றும் துணை மின்கலன்கள் | Other | medium | 2 m. | படத்தைப் பயன்படுத்தி மின் சாதனங்களைப் பற்றி புரிந்து கொள்ளும் பயிற்சி. |
7. | ஆம்பியர் - மைக்ரோ ஆம்பியர் | Other | medium | 3 m. | ஆம்பியரை மைக்ரோ ஆம்பியராக மாற்றுவதற்கான பயிற்சி. |
8. | மரபு மின்னூட்டம் மற்றும் மின்கலன் | Other | medium | 3 m. | மரபு மின்னோட்டம், கடத்துத்திறன் மின்கலன் மின்தடை எண் ஆகியவற்றை புரிந்து கொள்ளும் பயிற்சி. |
9. | மின்னோட்டம் - கணக்கீடு II | Other | hard | 5 m. | மின்னோட்டத்தினை அடிப்படையாக கொண்ட கணக்குகளுக்கு விடை காணும் பயிற்சி. |
10. | மின்தடை - கணக்கீடு | Other | hard | 5 m. | மின் கடத்து திறன் அடிப்படையில் கணக்குகளை எவ்வாறு தீர்ப்பது என்பதை அறியும் பயிற்சி . |
Questions for Teacher Use
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | மின்சாரம் | Other | hard | 6 m. | கோட்பாட்டின் பகுதியை மதிப்பிடு செய்யும் பயிற்சி. |
2. | பழங்களின் கடத்தும் தன்மை | Other | hard | 3 m. | பல்வேறு பழங்களின் கடத்தும் தன்மையைக் கண்டறியும் செயல்பாடு. |
Periodic assessments
Number | Name | Recomended time: | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | வீட்டுப்பாடம் I | 00:20:00 | medium | 9 m. | |
2. | வீட்டுப்பாடம் II | 00:20:00 | medium | 8 m. | |
3. | வீட்டுப்பாடம் III | 00:20:00 | medium | 8 m. | |
4. | திருப்புதல் தேர்வு I | 00:25:00 | medium | 7 m. | |
5. | திருப்புதல் தேர்வு II | 00:30:00 | hard | 13 m. |