PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free DemoMethodical recommendation:
Theory
Number | Name | Description |
---|---|---|
1. | வடிவியலின் அறிமுகம் | சில வரலாற்று தளங்கள் மற்றும் நிகழ் நேர பொருள்களுடன் வடிவியல் வடிவங்களைப் புரிந்து கொள்ளுதல். |
2. | புள்ளி மற்றும் கோட்டுத்துண்டுகள் | புள்ளி மற்றும் கோட்டுத் துண்டுகளைப் பற்றிய விரிவுரை. |
3. | கோடு மற்றும் கதிர் | கோடுகள் மற்றும் கதிர்களைப் பற்றிய விளக்கவுரை. |
4. | இரண்டு கோடுகள் | வெட்டும் கோடுகள் மற்றும் இணை கோடுகளைப் பற்றிய விளக்கவுரை. |
5. | கோட்டுத்துண்டுகளை வரைதல் | அளவுகோலைக் கொண்டு கோட்டுத்துண்டுகளை வரைதல். |
6. | கோணங்கள் மற்றும் சிறப்புக் கோணங்கள் | கோணங்கள் மற்றும் அதன் வகைகளைப் பற்றிய விளக்கவுரை. |
7. | மிகச் சிறப்புக் கோணங்கள் மற்றும் சிறப்புச் சோடிக் கோணங்கள் | மிகச் சிறப்புக் கோணங்கள் மற்றும் சிறப்புச் சோடிக் கோணங்கள் பற்றிய விளக்கவுரை. |
8. | கோணமானியைப் பயன்படுத்தி கோணத்தை அளத்தல் மற்றும் வரைதல் | கோணமானியைப் பயன்படுத்தி கோணத்தை அளத்தல் மற்றும் வரைதல் பற்றிய விளக்கவுரை. |
9. | புள்ளிகள் மற்றும் கோடுகள் | புள்ளிகள் மற்றும் கோடுகளைப் பற்றிய விளக்கவுரை. |
Textbook Questions
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | கோடிட்ட இடங்களை நிரப்புக | Other | easy | 7 m. | கோடுகள் மற்றும் கோட்டுத்துண்டுகளைப் பற்றிய பயிற்சி. |
2. | சரியான விடையைத் தேர்ந்தெடு | Other | easy | 7 m. | புள்ளி, கோடுகள் மற்றும் கோணங்களைப் பற்றிய பயிற்சி. |
3. | சரியான கோணங்களைக் கண்டறி | Other | easy | 3 m. | கொடுக்கப்பட்டுள்ள கோணங்களில் கேட்கப்படும் சரியான கோணத்தைக் கண்டறி. |
4. | படத்தைப் பார்த்து விடையளி I | Other | medium | 10 m. | கொடுக்கப்பட்ட படத்தைப் பார்த்து விடையளிக்கவும். |
5. | கோணங்களின் உச்சிகள் மற்றும் பக்கங்களைக் கண்டறி | Other | medium | 4 m. | கோணங்களின் உச்சிகள் மற்றும் பக்கங்களைக் கண்டறியும் பயிற்சி. |
6. | கோணங்களைக் கண்டறி | Other | medium | 9 m. | சிறப்புக் கோணங்கள் மற்றும் சிறப்பு சோடிக் கோணங்கள் பற்றிய பயிற்சி. |
7. | செய்முறை வடிவியல் I | Other | medium | 0 m. | அளவுகோல் மற்றம் கவராயத்தைப் பயன்படுத்தி கோட்டுத் துண்டுகளை வரைக. |
8. | செய்முறை வடிவியல் II | Other | medium | 0 m. | கொடுக்கப்பட்ட நிபந்தனைகளுக்கேற்ப கோடுகள் வரைக. |
9. | செய்முறை வடிவியல் III | Other | medium | 0 m. | கோணமானியைப் பயன்படுத்தி கோணங்களை வரைக. |
10. | சிறப்பு சோடிக் கோணங்களைக் கண்டுபிடி | Other | hard | 22 m. | சிறப்பு சோடிக் கோணங்களைப் பற்றிய பயிற்சி. |
11. | கோணங்களைப் பற்றிய வினாக்கள் | Other | hard | 25 m. | கோணங்களைப் பற்றிய வினாக்களுக்கான பயிற்சி. |
Practice Questions
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | படத்தைப் பார்த்து பெயரைத் தேர்ந்தெடு | Other | easy | 2 m. | படத்தைப் பார்த்து பெயரைத் தேர்ந்தெடுகக்கும் பயிற்சி. |
2. | சரியான விடையைத் தேர்ந்தெடு | Other | easy | 1 m. | ஒரு புள்ளி வழிக் கோடுகள் மற்றும் ஒருங்கமைப் புள்ளிகளைப் பற்றிய பயிற்சி. |
3. | கோட்டுத்துண்டுகளின் எண்ணிக்கையைக் கண்டுபிடி | Other | medium | 3 m. | கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்த்து கோட்டுத்துண்டுகளின் எண்ணிக்கையைக் கண்டுபிடிக்கவும். |
4. | சரியா? தவறா? | Other | medium | 4 m. | படத்தைப் பார்த்து, கொடுக்கப்பட்ட வாக்கியம் சரியா அல்லது தவறா எனக் கூறுக. |
5. | கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு படத்தைப் பார்த்து விடையளி | Other | hard | 4 m. | கோடு, கோட்டுத்துண்டு மற்றும் கதிர்களைப் பற்றிய பயிற்சி. |
6. | கோடிட்ட இடங்களை நிரப்புக | Other | hard | 5 m. | சரியான விளக்கங்களைக் கண்டறிந்து கோடிட்ட இடங்களை நிரப்புக. |
7. | நிரப்புக்கோணங்களைக் கண்டுபிடிக்கும் பயிற்சி. | Other | hard | 1 m. | நிரப்புக்கோணங்களைக் கண்டுபிடிக்கும் பயிற்சி. |
Key Questions for School Exam Preparation
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | கோடிட்ட இடங்களை நிரப்புக | Other | medium | 7 m. | கோடுகள் மற்றும் கோட்டுத்துண்டுகளைப் பற்றிய பயிற்சி. |
2. | சரியான விடையைத் தேர்ந்தெடு | Other | medium | 7 m. | புள்ளி, கோடுகள் மற்றும் கோணங்களைப் பற்றிய பயிற்சி. |
3. | கோணங்களைப் பற்றிய வினாக்கள் | Other | medium | 5 m. | கோணங்களைப் பற்றிய வினாக்களுக்கான பயிற்சி. |
Questions for Teacher Use
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | அன்றாட வாழ்வில் பார்க்கும் பொருள்கள் | Other | easy | 0 m. | கோடு, கோட்டுத்துண்டு மற்றும் கதிர் சார்ந்த அன்றாட வாழ்வில் பார்க்கும் பொருள்களை வரையவும். |
2. | கோணங்களின் வகைகளைக் கண்டறி | Other | easy | 2 m. | கோணங்களின் வகைகளைக் கண்டறியும் பயிற்சி. |
3. | கோணங்கள் வரைக | Other | medium | 0 m. | இந்த பயிற்சியில், கொடுக்கப்பட்ட நிபந்தனைகளுக்கான கோணங்களை வரைந்து அதை ஒரு படமாக பதிவேற்றவும். |
4. | படத்தைப் பார்த்து விடையளி II | Other | hard | 4 m. | கோடு, கோட்டுத்துண்டு மற்றும் கதிரைப் பற்றிய பயிற்சி. |
5. | மிகை நிரப்புக்கோணங்களைக் கண்டுபிடி | Other | hard | 1 m. | மிகை நிரப்புக்கோணங்களைக் கண்டுபிடிக்கும் பயிற்சி. |
6. | கோடுகள் | Other | hard | 1 m. | சரியான விளக்கங்களைக் கண்டறிந்து கோடிட்ட இடங்களை நிரப்புக. |
7. | கோட்டுத்துண்டு | Other | easy | 1 m. | புள்ளி, கோடுகள் மற்றும் கோணங்களைப் பற்றிய பயிற்சி. |
8. | சரியான கோணங்களைக் கண்டறி | Other | easy | 1 m. | கொடுக்கப்பட்டுள்ள கோணங்களில் கேட்கப்படும் சரியான கோணத்தைக் கண்டறி. |
9. | மிகை நிரப்புக் கோணம் | Other | hard | 1 m. | சிறப்பு சோடிக் கோணங்களைப் பற்றிய பயிற்சி. |
Periodic assessments
Number | Name | Recomended time: | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | வீட்டுப்பாடம் I | 00:20:00 | medium | 32 m. | |
2. | வீட்டுப்பாடம் II | 00:20:00 | medium | 12 m. | |
3. | வீட்டுப்பாடம் III | 00:20:00 | medium | 32 m. | |
4. | வீட்டுப்பாடம் IV | 00:20:00 | medium | 15 m. | |
5. | திருப்புதல் தோ்வு I | 00:25:00 | medium | 12 m. | |
6. | திருப்புதல் தோ்வு II | 00:25:00 | medium | 12 m. | |
7. | திருப்புதல் தோ்வு III | 00:20:00 | medium | 7 m. | |
8. | திருப்புதல் தோ்வு IV | 00:20:00 | medium | 15 m. | |
9. | சுழற்சி தேர்வு | 00:15:00 | medium | 8 m. | PA1 |