PDF chapter test TRY NOW
Methodical recommendation:
Theory
Number | Name | Description |
---|---|---|
1. | நோய் மற்றும் சுகாதாரம் - அறிமுகம் | ஆரோக்கியம், நோய், சுகாதாரம் மற்றும் வயிற்றுப்போக்கின் காரணிகள் பற்றி அறிந்துகொள்ள இந்த அறிமுக கோட்பாடு உதவுகிறது. |
2. | ஆரோக்கியம் மற்றும் தனிப்பட்ட சுகாதாரம் | உடல்நலம், தூய்மை, சுகாதாரம் மற்றும் தனிநபர் சுகாதாரம் பற்றி இந்த கோட்பாடு விளக்குகின்றது. |
3. | நோய் கிருமிகள் பரவும் முறை | நோய்க் கிருமிகள் ஒரு மனிதரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவும் விதம் குறித்து இந்தக் கோட்பாட்டில் தகுந்த படங்களுடன் விவரிக்கப் பட்டுள்ளது. |
4. | சமூக சுகாதாரம் மற்றும் டெங்கு | சமூக சுகாதாரம், டெங்கு பரவுவதற்கான காரணம், அறிகுறிகள், தடுப்பு முறைகள் மற்றும் சிகிச்சை குறித்து இந்த கோட்பாடு மிக த் தெளிவாக விவரிக்கின்றது. |
5. | உடல் மற்றும் பற்கள் பராமரிப்பு | உடல் பராமரிப்பு, மாஸ்டிகேஷன், பல் ஃப்ளோசிங் வழிமுறைகள் பற்றி இந்த கோட்பாட்டில் விவரிக்கப் பட்டுள்ளன. |
6. | பற்களை பாதிக்கும் நோய்கள் | பற்கள் மற்றும் ஈறுகளைப் பாதிக்கும் நோய்களான ஈறுகளில் இரத்தக் கசிவு, பற்சிதைவு மற்றும் புறத்திசு நோய் பற்றி இந்த கோட்பாட்டில் விவரிக்கப் பட்டுள்ளது. |
7. | கண் பராமரிப்பு | கண் பராமரிப்பு மற்றும் ஆரோக்கியமான கண் பார்வைக்குச் செயல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த கோட்பாட்டில் விவரிக்கப் பட்டுள்ளன. |
8. | கண்களை பாதிக்கும் நோய்கள் | கண்களைப் பாதிக்கும் நோய்களான இரவு குருட்டுத்தன்மை, இளம் சிவப்புக் கண் நோய் மற்றும் வண்ணக் குருட்டுத் தன்மை குறித்து இந்த கோட்பாட்டில் விவரிக்கப் பட்டுள்ளன. |
9. | தலைமுடி பராமரிப்பு | தலை முடி பராமரிப்பு பற்றிய பொதுவான தகவல்களோடு, முடியைச் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க எடுக்க வேண்டிய சில நடவடிக்கைகள் குறித்து இந்த கோட்பாட்டில் கூறப் பட்டுள்ளன. |
10. | நோய்கள் மற்றும் அதன் வகைகள் | நோய், நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதன் வகைகள் குறித்து அறிந்து கொள்ள இந்த கோட்பாடு உதவுகிறது. |
11. | தொற்று நோய்கள் மற்றும் காச நோய் | தொற்று நோய்கள் பரவும் விதம், பாக்டீரியாவால் ஏற்படும் நோயான காசநோய், அதன் நோய்க் காரணி, அறிகுறிகள், தடுப்பு மற்றும் சிகிச்சை குறித்து அறிந்து கொள்ள இந்த கோட்பாடு உதவுகிறது. |
12. | காலரா மற்றும் டைபாய்டு | பாக்டீரியாவால் ஏற்படும் நோய்களான காலரா மற்றும், டைபாய்டுக்கான நோய்க் காரணி, அறிகுறிகள், தடுப்பு மற்றும் சிகிச்சை குறித்து அறிந்து கொள்ள இந்த கோட்பாடு உதவுகிறது. |
13. | வைரஸ் மூலம் ஏற்படும் நோய்கள் | வைரஸ் மூலம் ஏற்படும் நோய்களான மஞ்சள் காமாலை மற்றும் தட்டம்மைக்கான நோய்க் காரணி, அறிகுறிகள், தடுப்பு மற்றும் சிகிச்சை குறித்து அறிந்து கொள்ள இந்த கோட்பாடு உதவுகிறது. |
14. | ரேபீஸ் | வைரஸ் மூலம் ஏற்படும் நோயான வெறிநாய்கடி அதன் நோய்க் காரணி, அறிகுறிகள், தடுப்பு மற்றும் சிகிச்சை குறித்து அறிந்து கொள்ள இந்த கோட்பாடு உதவுகிறது. |
15. | தொற்றா நோய்கள் | தொற்றா நோய்கள் மற்றும் தடுப்பூசி குறித்து அறிந்து கொள்ள இந்த கோட்பாடு உதவுகிறது. |
16. | நோய்கள் மற்றும் அவற்றின் காரணிகள் | நோய்களை ஏற்படுத்தும் பல்வேறு காரணிகள் மற்றும் லுகோடெர்மா பற்றி இக் கோட்பாடு தெளிவாக எடுத்தியம்புகிறது. |
17. | இரத்த சோகை | இரத்த சோகை, அதன் அறிகுறிகள், சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள் குறித்து இக் கோட்பாட்டில் விளக்க பட்டுள்ளன. |
18. | முதலுதவி | முதலுதவி அதன் சிறப்பியல்புகள், தீக்காயங்கள் அதன் நிலைகள் மற்றும் தீக்காயங்களுக்கு முதலுதவி அளித்தல் பற்றி இந்த கோட்பாட்டில் தெளிவாகக் கூறப் பட்டுள்ளன. |
19. | வெட்டுக்காயங்கள் மற்றும் கீறல்கள் | வெட்டுக்காயங்கள், கீறல்கள், வெட்டுக்காயங்களுக்கு முதலுதவி, தூய்மை மற்றும் பாதுகாப்புக்கான அடிப்படை நடவடிக்கைகள் பற்றி இந்த கோட்பாட்டில் தெளிவாகக் கூறப் பட்டுள்ளன. |
20. | மருந்துகளின் இராணி பாகம் I | மருந்துகளின் இராணியான பெனிசிலின் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது, என்பது பற்றிய கதையாகும். |
21. | மருந்துகளின் இராணி பாகம் II | மருந்துகளின் இராணியான பெனிசிலின் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது, என்பது பற்றிய கதையின் தொடர்ச்சி ஆகும். |
22. | கருத்து வரைபடம் | உடல் நலமும் சுகாதாரமும் பற்றிய கருத்து வரைபடம். |
Practice Questions
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | நோய் மற்றும் சுகாதாரம் | Other | easy | 2 m. | உடல்நலம், சுகாதாரம் மற்றும் வயிற்றுப்போக்குக்கான காரணங்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட வினாக்களுக்கு ஏற்ற வகையில் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து அல்லது கோடிட்ட இடங்களை நிரப்பும்ப் பயிற்சி. |
2. | தூய்மை மற்றும் தனிப்பட்ட சுகாதாரம் | Other | easy | 2 m. | தூய்மை, மல-வாய்வழி நோய் பரவுதல் மற்றும் தனிப்பட்ட சுகாதாரம் தொடர்பான உண்மை குறித்த கேள்விகளுக்குச் சரியா அல்லது தவறா எனத் தேர்ந்தெடுத்து எழுதுக. |
3. | சமூக சுகாதாரம், டெங்கு மற்றும் உடல் பராமரிப்பு | Other | easy | 3 m. | சமூக சுகாதாரம், டெங்கு மற்றும் உடல் பராமரிப்பு பற்றி அறிந்து கொள்ள இந்த பயிற்சி உதவுகிறது. |
4. | பல் பராமரிப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் | Other | easy | 2 m. | பல் பராமரிப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்த கேள்விகளுக்கு பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கும் பயிற்சி. |
5. | கண் மற்றும் முடி பராமரிப்பு | Other | easy | 2 m. | கண் பராமரிப்பு மற்றும் முடி பராமரிப்பு அடிப்படையில் இப்பயிற்சி உருவாக்க பட்டுள்ளது. |
6. | இரத்த சோகை | Other | medium | 4 m. | இப்பயிற்சியில் இரத்த சோகை, அதன் அறிகுறிகள், சிகிச்சை, தடுப்பு, இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் மாத்திரைகளின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. |
7. | தொற்றும் மற்றும் தொற்றாத நோய்கள் | Other | medium | 4 m. | தொற்றக்கூடிய மற்றும் தொற்றாத நோய்கள் பற்றி அறிந்து கொள்ள இப்பயிற்சி உதவுகிறது. |
8. | தொற்று நோய்கள் மற்றும் நோயை உருவாக்கும் காரணிகள் | Other | medium | 4 m. | தொற்று நோய்கள் மற்றும் நோயை உருவாக்கும் காரணிகள் பற்றி அறிந்து கொள்ள இப்பயிற்சி உதவுகிறது. |
9. | பாக்டீரியா மற்றும் வைரஸால் ஏற்படும் நோய்கள் | Other | medium | 4.5 m. | பாக்டீரியா மற்றும் வைரஸால் ஏற்படும் நோய்களான காலரா, டைபாய்டு மற்றும் ரேபிஸ்ப் பற்றி அறிந்து கொள்ள இப்பயிற்சி உதவுகிறது. |
10. | முதலுதவி, வெட்டுக்காயங்கள் மற்றும் கீறல்கள் | Other | medium | 4 m. | முதலுதவி, வெட்டுக்காயங்கள் மற்றும் கீறல்கள் பற்றி அறிந்து கொள்ள இப்பயிற்சி உதவுகிறது. |
11. | தொற்றும் மற்றும் தொற்றா நோய்கள் | Other | hard | 6 m. | பல்வேறு வகையான தொற்றும் மற்றும் தொற்றா நோய்கள் பற்றி அறிந்துகொள்ள இப்பயிற்சி உதவுகிறது. |
12. | தொற்று நோய்க்கான காரணங்கள், அறிகுறிகள், தடுப்பு மற்றும் சிகிச்சை | Other | hard | 4 m. | தொற்று நோய்கள்: காரணங்கள், அறிகுறிகள், தடுப்பு மற்றும் சிகிச்சை பற்றி அறிந்து கொள்ள இப்பயிற்சி உதவுகிறது. |
Questions for Teacher Use
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | பற்கள் மற்றும் கண்களை பாதிக்கும் நோய்கள் | Other | hard | 7 m. | பற்கள் மற்றும் கண்களை பாதிக்கும் நோய்கள் பற்றி அறிந்து கொள்ள இப்பயிற்சி உதவுகிறது. |
2. | உடல் நலமும் சுகாதாரமும் | Other | hard | 8 m. | பல்வேறு வகையான தொற்றும் மற்றும் தொற்றா நோய்கள் பற்றி அறிந்துகொள்ள இப்பயிற்சி உதவுகிறது. |
3. | உடல் நலமும் சுகாதாரமும் - பொதுக் கேள்விகள் | Other | hard | 2 m. | உடல் நலமும் சுகாதாரமும் குறித்து கொடுக்கப்பட்ட கூற்று சாியா, தவறா எனக் கண்டறிய இப்பயிற்சி உதவுகிறது. |
4. | தொற்றும் மற்றும் தொற்றாத நோய்கள் | Other | medium | 1 m. | தொற்றக்கூடிய மற்றும் தொற்றாத நோய்கள் பற்றி அறிந்து கொள்ள இப்பயிற்சி உதவுகிறது. |
5. | இரத்த சோகை | Other | medium | 2 m. | இப்பயிற்சியில் இரத்த சோகை, அதன் அறிகுறிகள், சிகிச்சை, தடுப்பு, இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் மாத்திரைகளின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. |
6. | பல் பராமரிப்பு | Other | medium | 1 m. | தொற்றக்கூடிய மற்றும் தொற்றாத நோய்கள் பற்றி அறிந்து கொள்ள இப்பயிற்சி உதவுகிறது. |
7. | முதலுதவி | Other | easy | 1 m. | இந்தப் பயிற்சி இரண்டு பாடநூல் கேள்விகளைக் உள்ளடக்கியது ; ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண். கொடுக்கப்பட்ட வினாக்களுக்கு சாியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில், கேள்விகள் பற்களைப் பாதிக்கும் நோய்கள் மற்றும் முதலுதவி பற்றிக் கேட்கப்பட்டுள்ளது. |
Periodic assessments
Number | Name | Recomended time: | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | வீட்டுப் பாடம் I | 00:15:00 | easy | 4 m. | |
2. | வீட்டுப் பாடம் II | 00:15:00 | medium | 11 m. | |
3. | வீட்டுப் பாடம் III | 00:20:00 | medium | 11 m. | |
4. | திருப்புதல் தேர்வு I | 00:20:00 | medium | 8 m. | |
5. | திருப்புதல் தேர்வு II | 00:20:00 | hard | 14.5 m. | |
6. | திருப்புதல் தேர்வு III | 00:20:00 | hard | 10 m. | |
7. | சுழற்சி தேர்வு | 00:10:00 | medium | 8 m. | PA1 |