PDF chapter test TRY NOW

Methodical recommendation:

Theory

Number Name Description
Number 1. Name தாவர திசுக்களின் வகைகள் Description அறிமுகம், தாவரத் திசுக்களின் வகைகள் பற்றிய விரிவான உரையாகும்.
Number 2. Name நிலைத்த திசுக்கள் Description எளியத்திசு, கூட்டுத்திசு, பாரன்கைமா, கோலன்கைமா, ஸ்கிளீரன்கைமா பற்றிய விரிவான உரையாகும்.
Number 3. Name கூட்டுத்திசுக்கள் Description கூட்டுத்திசுக்கள் வகைகள், சைலம் பல வகையான உறுப்புகள், ஃபுளோயம் பல வகையான கூறுகள் பற்றிய விரிவான உரையாகும்.
Number 4. Name வேறுபாடுகள் Description ஆக்குத்திசு மற்றும் நிலைத்த திசுவிற்கு இடையே உள்ள வேறுபாடுகள், சைலம் மற்றும் ஃபுளோயத்திற்கு இடையேயுள்ள வேறுபாடுகள் பற்றிய விரிவான உரையாகும்.
Number 5. Name விலங்கு திசுக்கள் Description விலங்கு திசுக்கள், நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன, எபிதீலியல் திசு அவை இரு வகைகள் உண்டு, எளிய எபிதீலியம், அவை ஐந்து வகை பற்றிய விரிவான உரையாகும்.
Number 6. Name எளிய எபிதீலியத்தின் வகைகள் Description எளிய எபிதீலியம் வகைகள் பற்றிய தான பற்றிய விரிவான உரையாகும்.
Number 7. Name எளிய எபிதீலிய வகைகள் மற்றும் கூட்டு எபிதீலியம் Description எளிய எபிதீலியம் வகைகள், கூட்டு எபிதீலியம் பற்றிய விரிவான உரையாகும்.
Number 8. Name முறையான இணைப்புத் திசு Description இணைப்புத் திசு மற்றும் அதன் வகைகள் பற்றிய விரிவுரை. இதில், முறையான இணைப்புத் திசு (சிற்றிடவிழையம் மற்றும் கொழுப்புத் திசு) பற்றிக் காணலாம்.
Number 9. Name ஆதார இணைப்புத் திசு Description இணைப்புத் திசு வகை, முறையான இணைப்புத் திசு (சிற்றிடவிழையம் மற்றும் கொழுப்புத் திசு), ஆதார இணைப்புத் திசு (குருத்தெலும்பு மற்றும் எலும்பு) பற்றிய விரிவான உரையாகும்.
Number 10. Name அடர்த்தியான இணைப்புத் திசு Description அடர்த்தியான இணைப்புத் திசு வகைகள் பற்றிய விரிவான உரையாகும்.
Number 11. Name திரவ இணைப்புத் திசு Description இரத்தத்தில் சிவப்பணுக்கள் (எரித்ரோசைட்டுகள்), வெள்ளை அணுக்கள் (லியூக்கோசைட்டுகள்) மற்றும் தட்டுகள், நிணநீர் பற்றிய விரிவான உரையாகும்.
Number 12. Name தசைத் திசு (தசையிழையம்) Description தசைத் திசு அமைப்பு, இருப்பிடம் மற்றும் செயல்பாடு மூன்று வகை, நரம்புத் திசு பற்றிய விரிவான உரையாகும்.
Number 13. Name நரம்புத் திசு Description நரம்புத் திசு அமைப்பு, பணி பற்றிய விரிவான உரையாகும்.
Number 14. Name செல் பகுப்பு Description செல் பகுப்பின் வகைகள், I. ஏமைட்டாசிஸ், II. மைட்டாசிஸ், மைட்டாசிஸ் இரு நிகழ்வு, மைட்டாசிஸின் முக்கியத்துவம் பற்றிய விரிவான உரையாகும்.
Number 15. Name சைட்டோபிளாச பகுப்பு Description சைட்டோபிளாச பகுப்பு, மைட்டாசிஸின் முக்கியத்துவம் பற்றிய விரிவான உரையாகும்.
Number 16. Name மியாசிஸ் பகுப்பு I Description மியாசிஸ் இரண்டு பகுப்பு, ஹெட்டிரோடைப்பிக் பகுப்பு மற்றும் ஐந்து நிலைகள் பற்றிய விரிவான உரையாகும்.
Number 17. Name மியாசிஸ் பகுப்பு II Description ஹெட்டிரோடைப்பிக் பகுப்பு, ஹோமோடைபிக் பகுப்பு பற்றிய விரிவான உரையாகும்.
Number 18. Name மைட்டாசிஸ் மற்றும் மியாசிஸ் இடையிலுள்ள வேறுபாடுகள் Description மியாசிஸின் முக்கியத்துவம், மைட்டாசிஸ் மற்றும் மியாசிஸ் இடையிலுள்ள வேறுபாடுகள் பற்றிய விரிவான உரையாகும்.

Practice Questions

Number Name Type Difficulty Marks Description
Number 1. Name ஆக்குத்திசு Type Other Difficulty easy Marks 3 m. Description ஆக்குத்திசு பற்றிய சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் பயிற்சி ஆகும்.
Number 2. Name எளியத்திசு Type Other Difficulty easy Marks 3 m. Description எளியத்திசுப் பற்றிய சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் பயிற்சி ஆகும்.
Number 3. Name சைலம் Type Other Difficulty easy Marks 3 m. Description சைலம் பற்றியக் கோடிட்ட இடங்களை நிரப்பும் பயிற்சி ஆகும்.
Number 4. Name ஃபுளோயம் Type Other Difficulty medium Marks 3 m. Description ஃபுளோயம் பற்றியக் கோடிட்ட இடங்களை நிரப்பும் பயிற்சி ஆகும்.
Number 5. Name எலும்புச்சட்டக தசை அல்லது வரித் தசை Type Other Difficulty medium Marks 4 m. Description எலும்புச்சட்டகத் தசை அல்லது வரித் தசைப் பற்றியப் பதில்களைப் பொருத்தும் பயிற்சி ஆகும்.
Number 6. Name உடல் செல்களின் வயது Type Other Difficulty medium Marks 4 m. Description உடல் செல்களின் வயதுப் பற்றியப் பதில்களைப் பொருத்தும் பயிற்சி ஆகும்.
Number 7. Name சமபகுப்பு Type Other Difficulty medium Marks 4 m. Description சமபகுப்புப் பற்றிய சரியா? தவறா? தவறெனில் திருத்தும் பயிற்சி ஆகும்.
Number 8. Name திசுக்களின் அமைப்பு Type Other Difficulty medium Marks 2 m. Description திசுக்களின் அமைப்பு பற்றியக் கோடிட்ட இடங்களை நிரப்பும் பயிற்சி ஆகும்.
Number 9. Name பக்க ஆக்குத் திசு Type Other Difficulty medium Marks 2 m. Description பக்க ஆக்குத் திசுப் பற்றிய சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் பயிற்சி ஆகும்.
Number 10. Name நியூரான் Type Other Difficulty hard Marks 3 m. Description தாவர, விலங்குத் திசுக்கள் மற்றும் செல் பகுப்புப் பற்றிய சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் பயிற்சி ஆகும்,
Number 11. Name எபிதீலியல் திசு Type Other Difficulty hard Marks 2 m. Description எபிதீலியல் திசு பற்றியக் கூற்றும், காரணமும் சரியா என்று கண்டுபிடிக்கும் பயிற்சி ஆகும்.
Number 12. Name இரத்தம் மற்றும் நிணநீர் Type Other Difficulty hard Marks 2 m. Description திரவ இணைப்புத் திசுப் பற்றிய கூற்றும், காரணமும் சரியா என்று கண்டுபிடிக்கும் பயிற்சி ஆகும்.

Questions for Teacher Use

Number Name Type Difficulty Marks Description
Number 1. Name ஃபுளோயம் திசு Type Other Difficulty easy Marks 1 m. Description கொடுக்கப்பட்டுள்ள ஃபுளோயம் திசு வரைபடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பாகங்களைக் கண்டறியும் பயிற்சி ஆகும்.
Number 2. Name விலங்குத் திசுக்கள் Type Other Difficulty medium Marks 2 m. Description தாவர மற்றும் விலங்கு திசுக்கள் பற்றிய குறுகிய வினாக்கள் கொண்ட பயிற்சி ஆகும்.
Number 3. Name மைட்டாசிஸ் – மியாசிஸ் முக்கியத்துவம் Type Other Difficulty medium Marks 6 m. Description மைட்டாசிஸ் – மியாசிஸ் முக்கியத்துவம் பற்றிய விரிவான விடையளிக்கப் பயன்படும் பயிற்சி ஆகும்.

Periodic assessments

Number Name Recomended time: Difficulty Marks Description
Number 1. Name வீட்டுப்பாடம் I Recomended time: 00:20:00 Difficulty medium Marks 9 m. Description
Number 2. Name வீட்டுப்பாடம் II Recomended time: 00:20:00 Difficulty hard Marks 5 m. Description
Number 3. Name வீட்டுப்பாடம் II Recomended time: 00:20:00 Difficulty hard Marks 9 m. Description
Number 4. Name திருப்புதல் தேர்வு I Recomended time: 00:30:00 Difficulty medium Marks 6 m. Description
Number 5. Name திருப்புதல் தேர்வு II Recomended time: 00:30:00 Difficulty medium Marks 9 m. Description
Number 6. Name திருப்புதல் தேர்வு II Recomended time: 00:30:00 Difficulty medium Marks 9 m. Description
Number 7. Name திருப்புதல் தேர்வு III Recomended time: 00:30:00 Difficulty medium Marks 10 m. Description
Number 8. Name சுழற்சி தேர்வு Recomended time: 00:10:00 Difficulty medium Marks 4 m. Description PA 1