PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free DemoMethodical recommendation:
Theory
Number | Name | Description |
---|---|---|
1. | அட்டை - வகைப்பாட்டு நிலை | அட்டை வளைத்தசைப் புழுக்கள் தொகுதியைச் சார்ந்ததாகும்.இதன் வகைப்பாடு மற்றும் அறிவியல் கூற்றுகளைக் குறித்த விரிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. |
2. | வாழிடமும், வாழ்முறையும் | இந்தியக் கால்நடை அட்டைகள் வாழும் இடங்களையும் அவற்றின் வாழ்வு முறைகளையும் குறித்த விளக்கம் |
3. | புற அமைப்பியல் | இந்திய கால்நடை அட்டைகளின் வெளிப்புற தோற்றம் மற்றும் உருவ அமைப்புகளைப் பற்றிய விளக்கம். |
4. | உடற்பகுப்பு | இந்தியக் கால்நடை அட்டையின் உடல் பிரிக்கப்பட்டுள்ள விதத்தைப் பற்றி விளக்கம் |
5. | உடற்சுவர் | இந்தியக் கால்நடை அட்டையின் உடல் சுவர் அமைப்பினைப் பற்றி விவரித்தல். |
6. | இடப்பெயர்ச்சி | இந்தியக் கால்நடை அட்டைகள் எவ்வாறு நீரிலும் நிலத்திலும் இடப்பெயர்ச்சி செய்கின்றன என்பதை பற்றிய விளக்கம் |
7. | சீரண மண்டலம் I | இந்தியக் கால்நடை அட்டைகளின் உணவூட்டம், சீரண உறுப்புகள் பற்றிய விரிவான விளக்கம் |
8. | சீரண மண்டலம் II | இந்தியக் கால்நடை அட்டைகளின் உணவூட்டம், சீரண உறுப்புகள் பற்றிய விரிவான விளக்கம் |
9. | சுவாச மண்டலம் | ஹிருடினேரியா கிரானுலோசா எனப்படும் இந்தியக் கால்நடை அட்டையின் சுவாச உறுப்புகள் மற்றும் அட்டைகள் சுவாசிக்கும் முறை குறித்து விரிவான விளக்கம் |
10. | சுற்றோட்ட மண்டலம் | இந்திய கால்நடை அட்டையின் சுற்றோட்ட மண்டலம் மற்றும் சுற்றோட்டத்திற்கு உதவும் உறுப்புகள் மற்றும் திரவங்கள் பற்றிய விளக்கம் |
11. | நரம்பு மண்டலம் | இந்தியக் கால்நடை அட்டையான ஹிருடினேரியா கிரானுலோசாவின் நரம்பு மண்டலம் மற்றும் அதில் அமைந்துள்ள உறுப்புகள் குறித்த விளக்கம் |
12. | கழிவு நீக்க மண்டலம் | அட்டைகளின் கழிவு நீக்க மண்டலம், கழிவு நீக்க உறுப்புகள் குறித்து விரிவான விளக்கம். |
13. | அட்டையின் இனப்பெருக்க மண்டலம் | அட்டையில் நடைபெறும் இனப்பெருக்க செயல்பாடுகள் மற்றும் அவற்றிக்கு துணைபுரியும் உறுப்புகள் குறித்த விளக்கம். |
14. | ஆண் இனப்பெருக்க மண்டலம் | அட்டையில் நடைபெறும் இனப்பெருக்க செயல்பாடுகள் மற்றும் அவற்றிக்கு துணைபுரியும் உறுப்புகள் குறித்த விளக்கம். |
15. | பெண் இனப்பெருக்க மண்டலம் | அட்டையில் நடைபெறும் இனப்பெருக்க செயல்பாடுகள் மற்றும் அவற்றிக்கு துணைபுரியும் உறுப்புகள் குறித்த விளக்கம். |
16. | அட்டைகளின் இனப்பெருக்கம் | அட்டையில் நடைபெறும் இனப்பெருக்க செயல்பாடுகள் மற்றும் அவற்றிக்கு துணைபுரியும் உறுப்புகள் குறித்த விளக்கம். |
17. | அட்டையின் ஒட்டுண்ணித் தகவமைப்புகள் | அட்டைகளின் ஒட்டுண்ணி வாழ்க்கை முறையையும், அதற்கு உதவும் உறுப்புகள் மற்றும் அமைப்புகள் பற்றி விரிவாக்கம். |
Practice Questions
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | அட்டை - பொதுப்பண்புகள் | Other | easy | 3 m. | இப்பயிற்சியில் தெரிவு வகை வினாக்கள் இடம் பெற்றுள்ளன. மாணவர்கள் கொடுக்கப்பட்ட மூன்று விடைகளில் சரியான ஒன்றை தேர்வு செய்து சொடுக்க வேண்டும்.ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும். |
2. | அட்டை - புற அமைப்பியல் | Other | easy | 3 m. | இப்பயிற்சியில் தெரிவு வகை வினாக்கள் இடம் பெற்றுள்ளன. மாணவர்கள் கொடுக்கப்பட்ட மூன்று விடைகளில் சரியான ஒன்றை தேர்வு செய்து சொடுக்க வேண்டும்.ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும். |
3. | அட்டை - அக அமைப்பியல் | Other | easy | 3 m. | இப்பயிற்சியில் தெரிவு வகை வினாக்கள் இடம் பெற்றுள்ளன. மாணவர்கள் கொடுக்கப்பட்ட மூன்று விடைகளில் சரியான ஒன்றை தேர்வு செய்து சொடுக்க வேண்டும்.ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும். |
4. | உடற்பகுப்பு - பொருத்துதல் | Other | medium | 6 m. | இப்பயிற்சியில் சில வினாக்கள் இடம் பெற்றுள்ளன. மாணவர்கள் கொடுக்கப்பட்ட விடைகளில் சரியான ஒன்றை தேர்வு செய்து வினாவுக்கு அருகில் பொருத்த வேண்டும்.ஒவ்வொரு சரியான விடைக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும். |
5. | அட்டை வகைப்பாடு மற்றும் சிறப்பியல்புகள் - பொருத்துதல் | Other | medium | 4 m. | இப்பயிற்சியில் சில வினாக்கள் இடம் பெற்றுள்ளன. மாணவர்கள் கொடுக்கப்பட்ட விடைகளில் சரியான ஒன்றை தேர்வு செய்து வினாவுக்கு அருகில் பொருத்த வேண்டும்.ஒவ்வொரு சரியான விடைக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும். |
6. | அட்டை - பொதுக் கேள்விகள் | Other | medium | 3 m. | இப்பயிற்சியில் சில கேள்விகள் இடம் பெற்றிருக்கும். மாணவர் கேள்வியை ஆராய்ந்து கொடுக்கப்பட்ட வாக்கியம் சரியானதா இல்லை தவறானதா எனத் தேர்வு செய்து சொடுக்க வேண்டும். ஒவ்வொரு சரியான விடைக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும். |
7. | ஹிருடினியா - பொதுக் கேள்விகள் | Other | medium | 3 m. | இப்பயிற்சியில் சில கேள்விகள் இடம் பெற்றிருக்கும். மாணவர் கேள்வியை ஆராய்ந்து கொடுக்கப்பட்ட வாக்கியம் சரியானதா இல்லை தவறானதா எனத் தேர்வு செய்து சொடுக்க வேண்டும். ஒவ்வொரு சரியான விடைக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும். |
8. | அட்டையின் புறத்தோற்றம் | Other | medium | 4 m. | இப்பயிற்சியில் அட்டையின் புறத்தோற்றம் படமாக கொடுக்கப்படும். மாணவர் அதில் உள்ள எண்களுக்கு ஏற்ற பெயரை பொருத்த வேண்டும். ஒவ்வொரு சரியான விடைக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும். |
9. | அட்டை - சீரண மண்டல உறுப்புகளை பொருத்துதல் | Other | hard | 3 m. | இப்பயிற்சியில் அட்டையின் புறத்தோற்றம் படமாக கொடுக்கப்படும். மாணவர் அதில் உள்ள எண்களுக்கு ஏற்ற பெயரை பொருத்த வேண்டும். ஒவ்வொரு சரியான விடைக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும். |
10. | அட்டை- இனப்பெருக்க மண்டல உறுப்புகளை பொருத்துதல் | Other | hard | 4 m. | இப்பயிற்சியில் அட்டையின் புறத்தோற்றம் படமாக கொடுக்கப்படும். மாணவர் அதில் உள்ள எண்களுக்கு ஏற்ற பெயரை பொருத்த வேண்டும். ஒவ்வொரு சரியான விடைக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும். |
11. | அட்டையின் கண்டங்கள் | Other | hard | 2 m. | இப்பயிற்சியில் கொடுக்கப்பட்டுள்ள வினாவுக்கு சரியான பதிலை மிக சுருக்கமாக மாணவர் அளிக்க வேண்டும். சரியான பதிலுக்கு இரண்டு மதிப்பெண்கள் வழங்கப்படும். |
12. | அட்டையின் உடல் அமைப்பு மண்டலங்கள் | Other | hard | 3 m. | இப்பயிற்சியில் சில வினாக்கள் இடம் பெற்றுள்ளன. மாணவர்கள் கொடுக்கப்பட்ட விடைகளில் சரியான ஒன்றை தேர்வு செய்து வினாவுக்கு அருகில் பொருத்த வேண்டும்.ஒவ்வொரு சரியான விடைக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும் |
Questions for Teacher Use
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | அட்டைகளைப் பற்றி அறிந்துகொள்ளுதல் - செயல்முறை I | Other | hard | 0 m. | இப்பயிற்சி மாணவர்களின் கற்றல் மற்றும் சிந்திக்கும் திறனை அதிகரிக்க உதவும். அட்டைகளைப் பற்றிய பொதுவான தகவல்களை சேகரிக்கும் ஒரு பயிற்சியாக வழங்கப்படிருக்கிறது. |
2. | அட்டைகளைப் பற்றி அறிந்து கொள்ளுதல் - செய்முறை II | Other | hard | 0 m. | இப்பயிற்சி மாணவர்களின் கற்றல் மற்றும் சிந்திக்கும் திறனை அதிகரிக்க உதவும். அட்டைகளைப் பற்றிய பொதுவான தகவல்களை சேகரிக்கும் ஒரு பயிற்சியாக வழங்கப்படிருக்கிறது. |
3. | அட்டைகளின் மருத்துவப் பயன்பாடு - செயல்பாடு | Other | hard | 0 m. | இப்பயிற்சி மாணவர்களின் கற்றல் மற்றும் சிந்திக்கும் திறனை அதிகரிக்க உதவும். அட்டைகளைப் பற்றிய பொதுவான தகவல்களை சேகரிக்கும் ஒரு பயிற்சியாக வழங்கப்படிருக்கிறது. |
4. | அட்டைகளைப் பதப்படுத்தல் - செயல்பாடு | Other | hard | 0 m. | இப்பயிற்சி மாணவர்களின் கற்றல் மற்றும் சிந்திக்கும் திறனை அதிகரிக்க உதவும். அட்டைகளைப் பற்றிய பொதுவான தகவல்களை சேகரிக்கும் ஒரு பயிற்சியாக வழங்கப்படிருக்கிறது. |
Periodic assessments
Number | Name | Recomended time: | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | வீட்டுப்பாடம் I | 00:20:00 | medium | 13 m. | இப்பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட பயிற்சி வினாக்களில் இருந்து மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கப்படும். |
2. | வீட்டுப்பாடம் II | 00:20:00 | medium | 11 m. | இப்பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட பயிற்சி வினாக்களில் இருந்து மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கப்படும். |
3. | வீட்டுப்பாடம் III | 00:20:00 | medium | 9 m. | இப்பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட பயிற்சி வினாக்களில் இருந்து மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கப்படும். |
4. | திருப்புதல் தேர்வு I | 00:20:00 | medium | 12 m. | இப்பயிற்சி மாணவர்களின் கற்றல் மற்றும் சிந்திக்கும் திறனை அதிகரிக்க உதவும். இப்பகுதியில் கற்றுக்கொண்ட பாடங்களை நினைவு படுத்திக் கொள்ள உதவும். |
5. | திருப்புதல் தேர்வு II | 00:20:00 | medium | 10 m. | இப்பயிற்சி மாணவர்களின் கற்றல் மற்றும் சிந்திக்கும் திறனை அதிகரிக்க உதவும். இப்பகுதியில் கற்றுக்கொண்ட பாடங்களை நினைவு படுத்திக் கொள்ள உதவும். |
6. | திருப்புதல் தேர்வு III | 00:20:00 | medium | 11 m. | இப்பயிற்சி மாணவர்களின் கற்றல் மற்றும் சிந்திக்கும் திறனை அதிகரிக்க உதவும். இப்பகுதியில் கற்றுக்கொண்ட பாடங்களை நினைவு படுத்திக் கொள்ள உதவும். |
7. | திருப்புதல் தேர்வு IV | 00:20:00 | medium | 6 m. | இப்பயிற்சி மாணவர்களின் கற்றல் மற்றும் சிந்திக்கும் திறனை அதிகரிக்க உதவும். இப்பகுதியில் கற்றுக்கொண்ட பாடங்களை நினைவு படுத்திக் கொள்ள உதவும். |