
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free DemoMethodical recommendation:
Theory
Number | Name | Description |
---|---|---|
Number 1. | Name வேதியியல் மாற்றங்கள் | Description இப்பகுதி வேதியியல் மாற்றங்கள் மற்றும் நிரந்தர மாற்றத்திற்கான எடுத்துக்காட்டுகள் பற்றி விவரிக்கிறது. |
Number 2. | Name வேதி மாற்றத்திற்கான காரணிகள் | Description இப்பகுதி வினைபடு மற்றும் வினைவிளை பொருள்கள், வேதி மாற்றத்தை நிர்ணயிக்கும் காரணிகள் பற்றி விவரிக்கிறது. |
Number 3. | Name இயல்பான நிலையில் சேர்தல் | Description இப்பகுதி இயல்பான நிலையில் சேர்தல் மற்றும் எறிதல் போன்ற வேதி மாற்றத்தை விவரிக்கிறது. |
Number 4. | Name வினைபடு பொருள்களின் கரைசல் | Description இப்பகுதி வினைபடு பொருள்களின் கரைசல் சேர்தல் பற்றி விவரிக்கிறது. |
Number 5. | Name மின்சாரம் மூலம் நிகழும் வேதி வினைகள் | Description இப்பகுதி மின்சாரம் மூலம் நிகழும் வேதி வினைகள் மற்றும் அவற்றின் பயன்கள் பற்றி விவரிக்கிறது. |
Number 6. | Name வெப்பம் மூலம் நிகழும் வேதி வினைகள் | Description இப்பகுதி வெப்பம் மூலம் நிகழும் வேதி வினைகள் மற்றும் அவற்றின் பயன்கள் பற்றி விவரிக்கிறது. |
Number 7. | Name ஒளி வேதி வினை மற்றும் வினைவேகமாற்றி | Description இப்பகுதி ஒளி வேதி வினைகள், வினைவேகமாற்றி மற்றும் அவற்றின் பயன்கள் பற்றி விவரிக்கிறது. |
Number 8. | Name வேதிவினையின் விளைவுகள்: உயிரியல் விளைவுகள் | Description இப்பகுதி வேதிவினையின் விளைவுகளான உயிரியல் விளைவுகள் மற்றும் அவற்றின் பயன்கள் பற்றி விவரிக்கிறது. |
Number 9. | Name சுற்றுசூழல் மாசுபாடு | Description இப்பகுதி சுற்றுச்சூழல் மாசுபாடுகள் மற்றும் அவற்றின் காரணிகள், ஏற்படும் விளைவுகள் பற்றி விவரிக்கிறது. |
Number 10. | Name துருப்பிடித்தல் மற்றும் வெப்பம் உருவாதல் | Description இப்பகுதி துருப்பிடித்தல் மற்றும் வெப்பம் உருவாதல் வினைகள் பற்றி விவரிக்கிறது. |
Number 11. | Name ஒளி, ஒலி மற்றும் அழுத்தம் உருவாதல் | Description இப்பகுதி ஒளி, ஒலி மற்றும் அழுத்தம் உருவாதல் வினைகள் பற்றி விவரிக்கிறது. |
Practice Questions
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
Number 1. | Name வேதி மாற்றங்கள் | Type Other | Difficulty easy | Marks 5 m. | Description இங்கு நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் பாடப்பிரிவின் தன் மதிப்பீட்டு வினா விடைகள் பற்றி அறிந்து கொள்வோம். |
Number 2. | Name வேதியியல் மாற்றங்கள் | Type Other | Difficulty easy | Marks 2 m. | Description வேதியியல் மாற்றங்களின் கூற்று சரியா அல்லது தவறா எனக்கூறுக, மற்றும் தவறான கூற்றைத் திருத்தி எழுதுக. |
Number 3. | Name வெப்ப வேதி வினைகள் | Type Other | Difficulty easy | Marks 2 m. | Description வெப்ப வேதி வினைகளின் அடிப்படையில் சரியான விடையைத் தேர்ந்தெடு. |
Number 4. | Name வேதியியல் மாற்ற காரணிகள் | Type Other | Difficulty medium | Marks 2 m. | Description வேதியியல் மாற்ற காரணிகள் பல்வேறு நிலைகளின் அடிப்படையில் சரியான விடையைத் தேர்ந்தெடு. |
Number 5. | Name மாசுபடுத்திகள் | Type Other | Difficulty medium | Marks 3 m. | Description மாசுபடுத்திகள் மற்றும் காரணிகள் பல்வேறு சூழ்நிலைகளின் அடிப்படையில் சரியான விடையைத் தேர்ந்தெடு. |
Number 6. | Name இயல்பான நிலையில் சேர்தல் | Type Other | Difficulty medium | Marks 1 m. | Description வேதி மாற்றத்தை நிர்ணயிக்கும் காரணிகள் இயல்பான நிலையில் சேர்தல் தொடர்பாக சரியான விடையைத் தேர்ந்தெடு. |
Number 7. | Name வேதியியல் மாற்றங்கள் | Type Other | Difficulty medium | Marks 2 m. | Description வேதியியல் மாற்றங்கள் நிலைகளின் அடிப்படையில் சரியான விடையைத் தேர்ந்தெடு. |
Number 8. | Name ஒளி, ஒலி, அழுத்தம் உருவாதல் | Type Other | Difficulty medium | Marks 2 m. | Description ஒளி, ஒலி, அழுத்தம் உருவாதல் குறித்த கூற்று சரியா அல்லது தவறா எனக்கூறுக, தவறான கூற்றைத் திருத்தி எழுதுக. |
Number 9. | Name ஒளி வேதிவினைகள் | Type Other | Difficulty medium | Marks 1 m. | Description ஒளி வேதிவினைகள் பற்றிய எடுத்துக்காட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு. |
Number 10. | Name வேதியியல் மாற்றம் | Type Other | Difficulty hard | Marks 2 m. | Description வேதியியல் மாற்றங்களின் அடிப்படையில் சரியான விடையைத் தேர்ந்தெடு. |
Number 11. | Name வினை வேகமாற்றிகள் | Type Other | Difficulty hard | Marks 2 m. | Description வினை வேகமாற்றிகள் பற்றிய கூற்றை சரியா அல்லது தவறா எனக்கூறுக, தவறான கூற்றைத் திருத்தி எழுதுக. |
Number 12. | Name வினைவேக மாற்ற வினைகள் | Type Other | Difficulty hard | Marks 2 m. | Description வினைவேக மாற்ற வினைகள் சரியான விடையைத் தேர்ந்தெடு. |
Questions for Teacher Use
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
Number 1. | Name மாசுபடுதல் | Type Other | Difficulty easy | Marks 1 m. | Description காற்று, நீர், நிலம் மாசுபடுதல் குறித்த கேள்விக்கு சரியான விடையைத் தேர்ந்தெடு. |
Number 2. | Name நிரந்தர மாற்றங்கள் | Type Other | Difficulty medium | Marks 1 m. | Description நிரந்தர மாற்றத்திற்கான எடுத்துக்காட்டாக ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கவும். |
Number 3. | Name நம்மைச்சுற்றி நிகழும் மாற்றம் | Type Other | Difficulty hard | Marks 2 m. | Description நம்மை சுற்றி நிகழும் மாற்றங்களில் பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்கவும். |
Periodic assessments
Number | Name | Recomended time: | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
Number 1. | Name வீட்டுப்பாடம் I | Recomended time: 00:15:00 | Difficulty medium | Marks 7 m. | Description |
Number 2. | Name வீட்டுப்பாடம் II | Recomended time: 00:15:00 | Difficulty medium | Marks 5 m. | Description |
Number 3. | Name திருப்புதல் தேர்வு I | Recomended time: 00:20:00 | Difficulty medium | Marks 6 m. | Description |
Number 4. | Name திருப்புதல் தேர்வு II | Recomended time: 00:20:00 | Difficulty medium | Marks 4 m. | Description |
Number 5. | Name திருப்புதல் தேர்வு III | Recomended time: 00:20:00 | Difficulty medium | Marks 3 m. | Description |
Number 6. | Name சுழற்சி தேர்வு | Recomended time: 00:10:00 | Difficulty medium | Marks 6 m. | Description PA 1 |