PDF chapter test TRY NOW

Methodical recommendation:

Theory

Number Name Description
Number 1. Name வகைப்பாட்டியல் ஒரு அறிமுகம் Description வகைப்பாட்டியல் என்பது பொருட்களை எளிதாக இனம் கண்டு அதன் அடிப்படை இயல்புகளைப் புரிந்துகொள்ள உதவும் ஒரு கருவி ஆகும். வகைப்பாட்டியல் முறையைப் பற்றி ஒரு அறிமுகம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
Number 2. Name இரு பகுதிகளாகப் பகுத்தல் திறவுகோல் Description இரு பகுதிகளாகப் பகுத்தல் திறவுகோல் வகைப்பாட்டின் அடிப்படை செயல்முறை ஆகும். இரு பகுதிகளாகப் பகுத்தல் திறவுகோல் பற்றி விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது
Number 3. Name இரு பகுதிகளாகப் பகுத்தல் எடுத்துக்காட்டு Description இரு பகுதியாகப் பகுக்கும் திறவுகோலின் எடுத்துக்காட்டு பயிற்சி ஆகும்.
Number 4. Name அரிஸ்டாட்டில் Description அரிஸ்டாட்டில் உயிரியல் வகைப்பாட்டிற்கு அளித்த பங்கினைப் பற்றியும் அவரது வகைப்பாட்டு முறையையும் பற்றி அறிந்து கொள்ளுதல்
Number 5. Name வகைப்படுத்துதல் Description வகைப்படுத்துதலின் அடிப்படை பற்றியும் அதன் சிறப்பு அம்சங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளல்
Number 6. Name லின்னேயஸ் படிநிலை Description கரோலஸ் லின்னேயஸ் பற்றியும் அவரது படிநிலை வகைப்பாட்டு முறை பற்றியும் விளக்கம்
Number 7. Name ஐந்து உலக வகைப்பாட்டு முறை Description ஐந்து உலக வகைப்பாட்டு முறை மற்றும் அதன் நிறைவுகள் குறைவுகள் பற்றிய விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
Number 8. Name மொனிரா உலகம் Description ஐந்து உலக வகைப்பாட்டின் பிரிவினையான மொனிரா உலகம் பற்றி விரிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
Number 9. Name புரோடிஸ்டா உலகம் Description ஐந்து உலக வகைப்பாட்டின் பிரிவினையான புரோடிஸ்டா உலகம் பற்றி விரிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
Number 10. Name பூஞ்சைகள் உலகம் Description ஐந்து உலக வகைப்பாட்டின் பிரிவினையான பூஞ்சைகள் உலகம் பற்றி விரிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
Number 11. Name தாவர உலகம் Description தாவரங்களை வகைப்படுத்தும் முறைகள் மற்றும் அடிப்படைகள் கொடுக்கபட்டுள்ளன
Number 12. Name பூவாத் தாவரங்கள் Description பூவாத்தாவரங்களின் பிரிவுகள் மற்றும் எடுத்துக்காட்டுகள் அதன் அடிப்படை பண்புகள் விளக்கப்பட்டுள்ளன.
Number 13. Name பூக்கும் தாவரங்கள் Description பூக்கும் தாவரங்களின் பிரிவுகள் மற்றும் எடுத்துக்காட்டுகள் அதன் அடிப்படை பண்புகள் விளக்கப்பட்டுள்ளன.
Number 14. Name விலங்கு உலகம் Description விலங்குகளின் வகைப்பாடு மற்றும் வகைப்படுத்தும் அடிப்படைகள் பற்றி தெரிந்து கொள்ளல்
Number 15. Name முதுகெலும்பற்றவை - டினோபோரா வரை Description முதுகு நாண் அற்ற விலங்குகளின் பிரிவுகளான போரிபெரா முதல் டினோபோரா வரை இப்பயிர்சியில் காணலாம்.
Number 16. Name பிளாட்டிஹெல்மின்தஸ் முதல் அனலிடா வரை Description முதுகு நாண் அற்ற விலங்குகளின் பிரிவுகளான பிளாட்டிஹெல்மின்தஸ் முதல் அனலிடா வரை இப்பயிர்சியில் காணலாம்.
Number 17. Name ஆர்த்ரோபோடா முதல் எக்கைனோடெர்மெட்டா வரை Description முதுகு நாண் அற்ற விலங்குகளின் பிரிவுகளான ஆர்த்ரோபோடா முதல் எக்கைனோடெர்மெட்டா வரை இப்பயிர்சியில் காணலாம்.
Number 18. Name முதுகு நாண் உடையவை - மீன்கள் Description முதுகு நாண் உடைய விலங்குகளின் வகைப்பாட்டு முறைகள் மற்றும் வகுப்பு மீன்கள் பற்றியும் அதன் விரிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
Number 19. Name இருவாழ்விகள் மற்றும் ஊர்வன Description முதுகு நாண் உடைய விலங்குகளான இருவாழ்விகள் மற்றும் ஊர்வன, மற்றும் அதன் விரிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
Number 20. Name பறவைகள் மற்றும் பாலூட்டிகள் Description முதுகு நாண் உடைய விலங்குகளான பறவைகள் மற்றும் பாலூட்டிகள் மற்றும் அதன் விரிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
Number 21. Name இருசொற் பெயரிடுதல் Description இரு சொல் பெயரிடும் முறை மற்றும் அறிவியல் முறையில் விலங்கினங்களின் பெயர் எழுதும் செயல்முறை பற்றி விளக்கப்பட்டுள்ளது.
Number 22. Name உயிரிகளின் அறிவியல் பெயர்கள் Description அறிவியல் முறையில் விலங்கினங்களின் பெயர் எழுதும் செயல்முறை பற்றி விளக்கப்பட்டுள்ளது.

Practice Questions

Number Name Type Difficulty Marks Description
Number 1. Name மொனிரா மற்றும் புரோடிஸ்டா உலகம் Type Other Difficulty easy Marks 3 m. Description இந்தப் பயிற்சியில், மூன்று வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும்.மாணவர் சரியான விடையைத் தேர்ந்தெடுப்பர்.ஐந்து உலகங்கள் குறித்து கேள்விகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பயிற்சியின் விளைவாக மாணவர் ஐந்து உலகங்கள் குறித்து அறிந்து கொள்வார்..
Number 2. Name தாவரங்களின் வகைகள் Type Other Difficulty easy Marks 3 m. Description இந்தப் பயிற்சியில் ,மூன்று வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும்.மாணவர் சரியான விடையைத் தேர்ந்தெடுப்பர். தாவர உலகம் குறித்து கேள்விகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பயிற்சியின் விளைவாக மாணவர் தாவர உலகம் குறித்து அறிந்து கொள்வார்..
Number 3. Name பூக்கும் மற்றும் பூவாத் தாவரங்கள் Type Other Difficulty easy Marks 4 m. Description பூக்கும் மற்றும் பூவாத் தாவரங்கள் குறித்த கேள்வி இடம் பெற்றிருக்கும். மாணவர் அதற்கு சுருக்கமாக விடையளிப்பார். சரியான விடைக்கு நான்கு மதிப்பெண் வழங்கப்படும்.
Number 4. Name வகைப்பாட்டியல் Type Other Difficulty medium Marks 3 m. Description இப்பயிற்சியில் மூன்று வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வினாவுக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும். மாணவர் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து நிரப்ப வேண்டும்.
Number 5. Name புரோட்டிஸ்டா, எக்கைனோடர்மேட்டா, வைரஸ் Type Other Difficulty medium Marks 3 m. Description இப்பயிற்சியில் புரோட்டிஸ்டா, எக்கைனோடர்மேட்டா, வைரஸ் பற்றிய மூன்று வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வினாவுக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும். மாணவர் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுத வேண்டும்.
Number 6. Name விலங்கு உலகம் Type Other Difficulty medium Marks 3 m. Description இந்தப் பயிற்சியில் மூன்று வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும்.மாணவர் சரியான விடையைத் தேர்ந்தெடுப்பர்.வகைப்பாட்டியலின் அடிப்படை குறித்து கேள்விகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பயிற்சியின் விளைவாக மாணவர் வகைப்பாட்டியலின் அடிப்படை குறித்து அறிந்து கொள்வார்..
Number 7. Name முதுகுநாண் அற்றவை Type Other Difficulty medium Marks 5 m. Description முதுகு நான் அற்ற உயிரிகளின் பண்புகளை அதன் தொகுதிகளோடு பொருத்த வேண்டும்.ஒவ்வொரு சரியான விடைக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும்.
Number 8. Name தொகுதிகள் மற்றும் எடுத்துக்காட்டுகளைப் பொருத்துதல் Type Other Difficulty medium Marks 5 m. Description கொடுக்கப்பட்ட தொகுதிகளுக்கு ஏற்ற எடுத்துக்காட்டுகளை பொருத்துதல் செயல்முறை பயிற்சி ஆகும்.
Number 9. Name அறிவியல் பெயர்களைப் பொருத்துதல் Type Other Difficulty hard Marks 2 m. Description உயிரினங்களின் பொதுப்பெயர்கள் வினாக்களாக கொடுக்கப்பட்டுள்ளன. இரு சொல் பெயர்கள் அல்லது அறிவியல் பெயர்கள் விடைத் தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளன. மாணவர் சரியான பெயரைத் தேர்ந்தெடுத்து அதன் பொதுப் பெயரோடு பொறுத்த வேண்டும்
Number 10. Name தொகுதிகளையும் எடுத்துக்காட்டுகளையும் பொருத்துக Type Other Difficulty hard Marks 3 m. Description வகைப்பாட்டு முறைப்படி தொகுதிகள் வினாக்களாகக் கொடுக்கப்படும்.விடைகள் தொகுப்பாக படங்களாக கொடுக்கப்பட்டுள்ளன.மாணவர் சரியான படத்தை தேர்ந்தெடுத்து அதற்குரிய தொகுதிகளோடு பொருத்துதல் இப்பயிற்சி ஆகும்
Number 11. Name தொகுதிகள் மற்றும் எடுத்துக்காட்டுகள் Type Other Difficulty hard Marks 4 m. Description கொடுக்கப்பட்ட தொகுதிகளுக்கு ஏற்ற எடுத்துக்காட்டுகளை பொருத்துதல் செயல்முறை பயிற்சி ஆகும்.

Questions for Teacher Use

Number Name Type Difficulty Marks Description
Number 1. Name ஒரு வித்திலை, இரு வித்திலைத் தாவரங்கள் Type Other Difficulty medium Marks 2 m. Description மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த உதவும் செயல்முறைப் பயிற்சி
Number 2. Name விலங்கினங்களை வகைப்படுத்துதல் Type Other Difficulty medium Marks 2 m. Description மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த உதவும் செயல்முறைப் பயிற்சி

Periodic assessments

Number Name Recomended time: Difficulty Marks Description
Number 1. Name வீட்டுப்பாடம் I Recomended time: 00:15:00 Difficulty medium Marks 6 m. Description மாணவர்களுக்கு கற்றுக்கொண்ட பாடங்களில் இருந்து வீட்டுப்பாடம் எழுதும் பயிற்சி
Number 2. Name வீட்டுப்பாடம் II Recomended time: 00:20:00 Difficulty medium Marks 6 m. Description மாணவர்களுக்கு கற்றுக்கொண்ட பாடங்களில் இருந்து வீட்டுப்பாடம் எழுதும் பயிற்சி
Number 3. Name வீட்டுப்பாடம் III Recomended time: 00:15:00 Difficulty medium Marks 5 m. Description மாணவர்களுக்கு கற்றுக்கொண்ட பாடங்களில் இருந்து வீட்டுப்பாடம் எழுதும் பயிற்சி
Number 4. Name திருப்புதல் தேர்வு I Recomended time: 00:20:00 Difficulty medium Marks 8 m. Description கற்றுக்கொண்ட பாடங்களில் இருந்து திருப்புதல் தேர்வு கொடுக்கப்படும்.மாணவர்கள் கற்றதை மனதில் நிறுத்திக்கொள்ள உதவும்
Number 5. Name திருப்புதல் தேர்வு II Recomended time: 00:15:00 Difficulty medium Marks 7 m. Description கற்றுக்கொண்ட பாடங்களில் இருந்து திருப்புதல் தேர்வு கொடுக்கப்படும்.மாணவர்கள் கற்றதை மனதில் நிறுத்திக்கொள்ள உதவும்
Number 6. Name திருப்புதல் தேர்வு III Recomended time: 00:10:00 Difficulty medium Marks 7 m. Description கற்றுக்கொண்ட பாடங்களில் இருந்து திருப்புதல் தேர்வு கொடுக்கப்படும்.மாணவர்கள் கற்றதை மனதில் நிறுத்திக்கொள்ள உதவும்
Number 7. Name திருப்புதல் தேர்வு IV Recomended time: 00:15:00 Difficulty medium Marks 4 m. Description மாணவர்களுக்கு கற்றுக்கொண்ட பாடங்களில் இருந்து வீட்டுப்பாடம் எழுதும் பயிற்சி