PDF chapter test TRY NOW

Methodical recommendation:

Theory

Number Name Description
1. ஆயத்தொலை வடிவியல் ஆயத்தொலை வடிவியலுக்கான அறிமுகம்.
2. கார்டீசியன் தளம் கார்டீசியன் தளத்தைப் பற்றி அறிதல்.
3. ஆய அச்சுக்கள் கார்டீசியன் தளத்தில் ஆய அச்சுக்களைப் பற்றி அறிதல்.
4. கார்ட்டீசியன் தளத்தில் ஒரு புள்ளியின் ஆயத் தொலைகளைக் கண்டறியும் முறை கார்ட்டீசியன் தளத்தில் ஒரு புள்ளியின் ஆயத் தொலைகளைக் கண்டறியும் முறை பற்றி அறிதல்.
5. கிடை அச்சுத் தொலைவு மற்றும் செங்குத்து அச்சுத் தொலைவின் புள்ளிகள் கிடை அச்சுத் தொலைவு மற்றும் செங்குத்து அச்சுத் தொலைவின் புள்ளிகள் பற்றி அறிதல்.
6. வரிசை சோடி ஒரு புள்ளியின் வரிசை ஜோடிகளை பற்றி அறிந்து கொள்வோம்.
7. அச்சின் மேல் அமையும் புள்ளிகள் x-அச்சு மற்றும் yஅச்சின் மேல் அமையும் புள்ளிகளைப் பற்றி அறிதல்.
8. இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தூரத்தைக் கண்டறிதள் இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தூரத்தைக் கண்டறிதளைப் பற்றி அறிதல்.

Textbook Questions

Number Name Type Difficulty Marks Description
1. கொள்குறிவகை வினாக்கள் I Other easy 3 m. ஆய அச்சுக்களின் அமைப்பு மற்றும் தொலைவிற்க்கான சூத்திரத்தைப் பொறுத்து கொடுக்கப்பட்ட வினாக்களுக்கு ஏற்ற சாியான விடையைத் தோ்ந்தெடுக்கும் பயிற்சி.
2. கொள்குறிவகை வினாக்கள் II Other easy 3 m. ஆய அச்சுக்களின் அமைப்பு மற்றும் தொலைவிற்க்கான சூத்திரத்தைப் பொறுத்து கொடுக்கப்பட்ட வினாக்களுக்கு ஏற்ற சாியான விடையைத் தோ்ந்தெடுக்கும் பயிற்சி.
3. கொள்குறிவகை வினாக்கள் III Other easy 4 m. ஆய அச்சுக்களின் அமைப்பு மற்றும் தொலைவிற்க்கான சூத்திரத்தைப் பொறுத்து கொடுக்கப்பட்ட வினாக்களுக்கு ஏற்ற சாியான விடையைத் தோ்ந்தெடுக்கும் பயிற்சி.
4. இரண்டு மதிப்பெண் எடுத்துக்காட்டு வினாக்கள் I Other medium 2 m. கார்டீசியன் தளம் மற்றும் அதன் அடிப்படைச் செயல்களைப் பொறுத்து கொடுக்கப்பட்ட வினாக்களுக்கு சாியான விடையளிக்கவும்.
5. இரண்டு மதிப்பெண் எடுத்துக்காட்டு வினாக்கள் II Other medium 3.8 m. இரு புள்ளிகளுக்கும் இடைப்பட்ட தொலைவைப் பொறுத்து கொடுக்கப்பட்ட வினாக்களுக்கு சாியான விடையளிக்கவும்.
6. இரண்டு மதிப்பெண் பயிற்சி வினாக்கள் I Other medium 2 m. கிடை மற்றும் செங்குத்து அச்சுத் தொலைவைப் பொறுத்து கொடுக்கப்பட்ட வினாக்களுக்கு சாியான விடையளிக்கவும்.
7. இரண்டு மதிப்பெண் பயிற்சி வினாக்கள் II Other medium 8 m. ஆய அச்சுக்களின் அமைப்பு மற்றும் தொலைவிற்க்கான சூத்திரத்தைப் பொறுத்து கொடுக்கப்பட்ட வினாக்களுக்கு ஏற்ற சாியான விடையைத் தோ்ந்தெடுக்கும் பயிற்சி.
8. இரண்டு மதிப்பெண் பயிற்சி வினாக்கள் III Other medium 0 m. கொடுக்கப்பட்ட புள்ளிகளைக் கார்ட்டீசியன் தளத்தில் குறிப்பிடவும்.
9. ஐந்து மதிப்பெண் எடுத்துக்காட்டு வினாக்கள் I Other hard 5 m. கொடுக்கப்பட்ட புள்ளிகளைக் கார்ட்டீசியன் தளத்தில் குறிப்பிட்டு அவை எந்த காற்பகுதியில் அமைகிறது எனக் காண்க.
10. ஐந்து மதிப்பெண் எடுத்துக்காட்டு வினாக்கள் II Other medium 0 m. கொடுக்கப்பட்ட புள்ளிகளைக் கார்ட்டீசியன் தளத்தில் குறிப்பிட்டு அவை எந்த காற்பகுதியில் அமைகிறது எனக் காண்க.
11. ஐந்து மதிப்பெண் எடுத்துக்காட்டு வினாக்கள் III Other hard 4 m. தொலைவு சூத்திரத்தை பயன்படுத்தி கொடுக்கப்பட்ட புள்ளிகள் ஒரு செங்கோண முக்கோணத்தின் உச்சிகள் என நிறுவுக.
12. ஐந்து மதிப்பெண் எடுத்துக்காட்டு வினாக்கள் IV Other hard 5 m. தொலைவு சூத்திரத்தை பயன்படுத்தி கொடுக்கப்பட்ட புள்ளிகள் ஓர் இணைகரத்தின் உச்சிகளாக அமையும் என நிறுவுக.
13. ஐந்து மதிப்பெண் எடுத்துக்காட்டு வினாக்கள் IV Other hard 10 m. இந்த பயிற்சியானது கார்டீசியன் தளம் மற்றும் இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தொலைவு ஆகியவற்றின் அடிப்படை பற்றி அறிய பயன்படுகிறது.
14. ஐந்து மதிப்பெண் பயிற்சி வினாக்கள் I Other hard 0 m. கொடுக்கப்பட்ட புள்ளிகளைக் கார்ட்டீசியன் தளத்தில் குறிப்பிட்டு அவை எந்த வடிவத்தில் அமைகிறது எனக் காண்க.
15. ஐந்து மதிப்பெண் பயிற்சி வினாக்கள் II Other hard 0 m. கொடுக்கப்பட்ட புள்ளிகளைக் கார்ட்டீசியன் தளத்தில் குறிப்பிட்டு அவை எந்த வடிவத்தில் அமைகிறது எனக் காண்க
16. ஐந்து மதிப்பெண் எடுத்துக்காட்டு வினாக்கள் V Other hard 5 m. இந்த பயிற்சியானது கார்டீசியன் தளம் மற்றும் இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தொலைவு ஆகியவற்றின் அடிப்படை பற்றி அறிய பயன்படுகிறது.
17. ஐந்து மதிப்பெண் பயிற்சி வினாக்கள் III Other hard 5 m. தொலைவிற்க்கான சூத்திரத்தை பயன்படுத்தி கொடுக்கப்பட்ட புள்ளி வட்டத்தின் மையம் என நிறுவுக.
18. ஐந்து மதிப்பெண் பயிற்சி வினாக்கள் IV Other hard 5 m. தொலைவிற்க்கான சூத்திரத்தை பயன்படுத்தி கொடுக்கப்பட்ட புள்ளிகள் ஒரு கோடமை புள்ளிகள் என நிறுவுக.
19. ஐந்து மதிப்பெண் பயிற்சி வினாக்கள் V Other hard 5 m. தொலைவிற்க்கான சூத்திரத்தை பயன்படுத்தி கொடுக்கப்பட்ட புள்ளிகள் ஒரு கோடமை புள்ளிகள் என நிறுவுக.
20. ஐந்து மதிப்பெண் பயிற்சி வினாக்கள் VI Other hard 5 m. தொலைவிற்க்கான சூத்திரத்தை பயன்படுத்தி கொடுக்கப்பட்ட புள்ளிகள் ஓர் இரு சமபக்க முக்கோணத்தை அமைக்கும் என நிறுவுக.
21. ஐந்து மதிப்பெண் பயிற்சி வினாக்கள் VII Other hard 5 m. தொலைவிற்க்கான சூத்திரத்தை பயன்படுத்தி கொடுக்கப்பட்ட புள்ளிகள் ஓர் இரு சமபக்க முக்கோணத்தை அமைக்கும் என நிறுவுக.
22. ஐந்து மதிப்பெண் பயிற்சி வினாக்கள் VIII Other hard 5 m. தொலைவிற்க்கான சூத்திரத்தை பயன்படுத்தி கொடுக்கப்பட்ட புள்ளிகள் ஓர் சமபக்க முக்கோணத்தை அமைக்கும் என நிறுவுக.
23. ஐந்து மதிப்பெண் பயிற்சி வினாக்கள் IX Other hard 5 m. தொலைவிற்க்கான சூத்திரத்தை பயன்படுத்தி கொடுக்கப்பட்ட புள்ளிகள் ஓர் சமபக்க முக்கோணத்தை அமைக்கும் என நிறுவுக.
24. ஐந்து மதிப்பெண் பயிற்சி வினாக்கள் X Other hard 5 m. தொலைவிற்க்கான சூத்திரத்தை பயன்படுத்தி கொடுக்கப்பட்ட புள்ளிகள் ஓர் இணைகரத்தை அமைக்கும் என நிறுவுக.
25. ஐந்து மதிப்பெண் பயிற்சி வினாக்கள் XI Other hard 5 m. தொலைவிற்க்கான சூத்திரத்தை பயன்படுத்தி கொடுக்கப்பட்ட புள்ளிகள் ஓர் இணைகரத்தை அமைக்கும் என நிறுவுக.
26. ஐந்து மதிப்பெண் பயிற்சி வினாக்கள் XII Other hard 5 m. தொலைவிற்க்கான சூத்திரத்தை பயன்படுத்தி கொடுக்கப்பட்ட புள்ளிகள் ஓர் சாய்சதுரத்தை அமைக்கும் என நிறுவுக.
27. ஐந்து மதிப்பெண் பயிற்சி வினாக்கள் XIII Other hard 5 m. தொலைவிற்க்கான சூத்திரத்தை பயன்படுத்தி கொடுக்கப்பட்ட புள்ளிகள் ஓர் சாய்சதுரத்தை அமைக்கும் என நிறுவுக.
28. ஐந்து மதிப்பெண் பயிற்சி வினாக்கள் XIV Other hard 5 m. தொலைவிற்க்கான சூத்திரத்தை பயன்படுத்தி கொடுக்கப்பட்ட புள்ளிகளில் இருந்து '\(a\)' இன் மதிப்பைக் காண்க.
29. ஐந்து மதிப்பெண் பயிற்சி வினாக்கள் XV Other hard 5 m. இந்த பயிற்சியானது இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தொலைவிற்க்கான சூத்திரத்தை பயன்படுத்துவதில் தங்களின் அறிவை சரிபார்க்க பயன்படுகிறது.
30. ஐந்து மதிப்பெண் பயிற்சி வினாக்கள் XVI Other hard 10 m. இந்த பயிற்சியானது இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தொலைவிற்க்கான சூத்திரத்தை பயன்படுத்துவதில் தங்களின் அறிவை சரிபார்க்க பயன்படுகிறது.
31. ஐந்து மதிப்பெண் பயிற்சி வினாக்கள் XVII Other hard 5 m. இந்த பயிற்சியானது இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தொலைவிற்க்கான சூத்திரத்தை பயன்படுத்துவதில் தங்களின் அறிவை சரிபார்க்க பயன்படுகிறது.
32. ஐந்து மதிப்பெண் பயிற்சி வினாக்கள் XVIII Other hard 10 m. இந்த பயிற்சியானது இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தொலைவிற்க்கான சூத்திரத்தை பயன்படுத்துவதில் தங்களின் அறிவை சரிபார்க்க பயன்படுகிறது.

Practice Questions

Number Name Type Difficulty Marks Description
1. புள்ளிகள் எந்த காற்பகுதியில் அமைகிறது என்பதைக் காண்க Other easy 2 m. கொடுக்கப்பட்ட புள்ளிகள் எந்த காற்பகுதியில் அமைகிறது என்பதைக் காண்க.
2. அச்சுக்கு இணையான புள்ளிகள் Other easy 3 m. கொடுக்கப்பட்ட புள்ளிகள் எந்த அச்சிற்ககு இணையான அச்சைக் கண்டறிவதற்க்கான பயிற்சி.
3. சரியா அல்லது தவறா என்பதை தேர்ந்தெடுக்க Other easy 4 m. கார்ட்டீசியன் தளத்தில் சரியா தவறா வினாக்களுக்கான பயிற்சி .
4. சரியான விடையை தேர்ந்தெடு Other easy 3 m. கொடுக்கப்பட்ட புள்ளிகள் எந்த காற்பகுதியில் அமைகிறது என்பதைக் கண்டறிவதற்க்கான பயிற்சி.
5. புள்ளிகள் எந்த காற்பகுதியில் அமைகிறது Other easy 3 m. கொடுக்கப்பட்ட புள்ளிகள் எந்த காற்பகுதியில் அமைகிறது என்பதைக் கண்டறிவதற்க்கான பயிற்சி.
6. யாருடைய கூற்று சரியானது என்பதை கண்டறியவும் Other easy 6 m. யாருடைய கூற்று சரியானது என்பதை கண்டறிவதர்க்கான பயிற்சி வினாக்கள்.
7. வரைபடத்தை பயன்படுத்தி கேள்விகளுக்கு விடை அளிக்கவும் Other easy 4 m. வரைபடத்தை பயன்படுத்தி கேள்விகளுக்கு விடை அளிப்பதற்க்கான பயிற்சி வினாக்கள்.
8. இரு புள்ளிக்கு இடைப்பட்ட தொலைவைக் கண்டறிக Other medium 4 m. கிடைஅச்சுத் தொலைவு கொடுக்கப்படின் இரு புள்ளிக்கு இடைப்பட்ட தொலைவைக் கண்டறிவதற்க்கான பயிற்சி வினாக்கள்.
9. இரு புள்ளிக்கு இடைப்பட்ட தொலைவைக் கண்டறிதல் Other medium 4 m. இரு புள்ளிக்கு இடைப்பட்ட தொலைவைக் கண்டறிவதற்க்கான பயிற்சி வினாக்கள்.
10. இணைகரத்தின் பக்கங்களின் தொலைவைக் காண்க Other medium 4 m. இரு புள்ளிக்கு இடைப்பட்ட தொலைவைக் கண்டறிவதற்க்கான பயிற்சி வினாக்கள்.
11. தொலைவு மற்றும் செங்குத்து அச்சுத் தொலைவு Other medium 4 m. செங்குத்து அச்சுத் தொலைவு கொடுக்கப்படின் இரு புள்ளிக்கு இடைப்பட்ட தொலைவைக் கண்டறிவதற்க்கான பயிற்சி வினாக்கள்.
12. செவ்வகத்தின் பக்கங்களின் மதிப்பைக் கணக்கிடுக Other medium 4 m. தொலைவிற்க்கான சூத்திரத்தைப் பயன்படுத்தி செவ்வகத்தின் பக்கத்தின் மதிப்பைக் கணக்கிடுக.
13. புள்ளிகளுக்கு இடைப்பட்ட தொலைவு மற்றும் மூளைவிட்டத்தின் மதிப்பைக் காண்க Other medium 2 m. கொடுக்கப்பட்ட புள்ளிகள் சதுரத்தின் உச்சிகளாக அமையும் என நிறுவுக.
14. வட்டத்தின் ஆரம் காண்க Other medium 4 m. வட்டத்தின் வழி செல்லும் புள்ளிகளை பயன்படுத்தி அதன் ஆரம் காண்க.
15. செங்கோண முக்கோணத்தின் பக்கத்தைக் கணக்கிடுக Other medium 3 m. தொலைவிற்க்கான சூத்திரத்தைப் பயன்படுத்தி செங்கோண முக்கோணத்தின் பக்கத்தைக் கணக்கிடுவதர்க்கான பயிற்சி வினா.
16. மதிப்பைக் காண்க Other medium 4 m. இரு புள்ளிக்கு இடைப்பட்ட தொலைவைக் கண்டறிவதற்க்கான பயிற்சி வினாக்கள்.
17. இருசமபக்க முக்கோணத்தின் பக்கத்தைக் கணக்கிடுக Other hard 3 m. தொலைவிற்க்கான சூத்திரத்தைப் பயன்படுத்தி இருசமபக்க முக்கோணத்தின் பக்கத்தைக் கணக்கிடுவதர்க்கான பயிற்சி வினா.
18. வரைபடத்தை பயன்படுதி விடையளிக்கவும் Other hard 6 m. கொடுக்கப்பட்ட இரு இடங்களுக்கு இடைப்பட்ட தொலைவைக் கண்டறிவதற்க்கான பயிற்சி வினாக்கள்.
19. வரைபடத்தை பயன்படுத்தி கேள்விகளுக்கு விடையளிக்கவும் Other hard 9 m. வரைபடத்தை பயன்படுத்தி கேள்விகளுக்கு விடை அளிப்பதற்க்கான பயிற்சி வினாக்கள்.

Key Questions for School Exam Preparation

Number Name Type Difficulty Marks Description
1. கொடுக்கப்பட்ட புள்ளிகள் ஒரு செங்கோண முக்கோணத்தை உருவாக்குகின்றன என்பதைக் காட்டு Other hard 4 m. இந்த பயிற்சியில், கொடுக்கப்பட்ட புள்ளிகள் இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள தூரத்தைப் பயன்படுத்தி ஒரு செங்கோண முக்கோணத்தை உருவாக்குகின்றன.
2. கொடுக்கப்பட்ட புள்ளிகள் ஒரு இணையான வரைபடத்தை உருவாக்குகின்றன என்பதைக் காட்டுங்கள் Other hard 5 m. இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள தூரத்தைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்ட புள்ளிகள் ஒரு இணையான வரைபடத்தை உருவாக்குகின்றன என்பதைக் காட்டுங்கள்.

Questions for Teacher Use

Number Name Type Difficulty Marks Description
1. புள்ளிகள் எந்த நாற்கரத்தில் உள்ளன என்பதைக் கண்டறியவும் Other easy 2 m. கார்ட்டீசியன் தளத்தில் கொடுக்கப்பட்ட புள்ளிகளின் quadrant ஐப் பெறவும்.
2. சாய்சதுரதின் தொலைவு மற்றும் மூலைவிட்டங்களின் மதிப்பைக் காண்க Other medium 4 m. தொலைவு சூத்திரத்தை பயன்படுத்தி சாய்சதுரதின் தொலைவு மற்றும் மூலைவிட்டங்களின் மதிப்பைக் காண்டரிவதர்க்கான பயிற்சி வினா.
3. கொடுக்கப்பட்ட புள்ளிகளை கார்டீசியன் தளத்தில் குறிக்கவும் Other medium 4 m. கொடுக்கப்பட்ட புள்ளிகளை செவ்வக வடிவ கார்டீசியன் தளத்தில் குறித்து சமர்ப்பிக்கவும்.
4. தெரியாத மதிப்பைக் கண்டறிக Other medium 1 m. இரு புள்ளிக்கு இடைப்பட்ட தொலைவைக் கண்டறிவதற்க்கான பயிற்சி வினாக்கள்.
5. கொடுக்கப்பட்ட புள்ளிகள் எக்காற்பகுதியில் அமைகிறது Other medium 3 m. கொடுக்கப்பட்ட புள்ளிகள் கார்டீசியன் தளத்தில் எந்த காற்பகுதியில் அமைகிறது என்பதை கண்டறிக.

Periodic assessments

Number Name Recomended time: Difficulty Marks Description
1. வீட்டுப்பாடம் I 00:20:00 medium 22 m.
2. வீட்டுப்பாடம் II 00:20:00 medium 17 m.
3. வீட்டுப்பாடம் III 00:20:00 medium 13 m.
4. வீட்டுப்பாடம் IV 00:20:00 medium 17 m.
5. வீட்டுப்பாடம் V 00:20:00 medium 10 m.
6. வீட்டுப்பாடம் VI 00:20:00 medium 13 m.
7. வீட்டுப்பாடம் VII 00:20:00 medium 16 m.
8. திருப்புதல் தேர்வு I 00:20:00 medium 17 m.
9. திருப்புதல் தேர்வு II 00:20:00 medium 25 m.
10. திருப்புதல் தேர்வு III 00:20:00 medium 23 m.
11. திருப்புதல் தேர்வு IV 00:20:00 medium 18 m.
12. திருப்புதல் தேர்வு V 00:20:00 medium 19 m.
13. திருப்புதல் தேர்வு VI 00:25:00 medium 17.8 m.
14. திருப்புதல் தேர்வு VII 00:25:00 medium 16 m.