
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free DemoMethodical recommendation:
Theory
Number | Name | Description |
---|---|---|
Number 1. | Name விசை - அறிமுகம் | Description விசை மற்றும் இயக்கம் பற்றிய அறிமுகத்தை இந்த கோட்பாடு விளக்குகிறது. |
Number 2. | Name இயந்திரவியல் மற்றும் அதன் வகைகள் | Description இயந்திரவியல் மற்றும் அதன் வகைகளை இந்த கோட்பாடு விளக்குகிறது. |
Number 3. | Name விசை மற்றும் இயக்கம் | Description விசை, நிலைமம் மற்றும் இயக்கம் பற்றிய அரிஸ்டாட்டில் மற்றும் கலிலியோவின் கூற்றுகளை இந்த கோட்பாடு விளக்குகிறது. |
Number 4. | Name நிலைமம் - அறிமுகம் | Description இந்த கோட்பாடு நிலைமத்தின் அடிப்படைகளை விவரிக்கிறது. |
Number 5. | Name நிலைமத்தின் வகைகள் | Description நிலைமத்தின் வகைகளை இந்த கோட்பாடு விவரிக்கிறது. |
Number 6. | Name நிலைமத்தின் வகைகள் - செயல்பாடு | Description செயல்பாட்டின் உதவியுடன், நிலைமத்தின் வகைகள் பற்றி அறிந்துகொள்வோம் |
Number 7. | Name நேர்கோட்டு உந்தம் | Description இந்த கோட்பாடு நேரகோட்டு உந்தம் பற்றிய அடிப்படைகளை விவரிக்கிறது. |
Number 8. | Name நியூட்டனின் முதல் இயக்க விதி மற்றும் விசையின் அடிப்படைகள் | Description இந்த கோட்பாடு நியூட்டனின் முதல் இயக்க விதி மற்றும் விசையின் அடிப்படைகளை விவரிக்கிறது. |
Number 9. | Name தொகுபயன் விசை | Description தொகுபயன் விசை பற்றிய அறிமுகத்தை இந்த கோட்பாடு விளக்குகிறது. |
Number 10. | Name விசைகளின் செயல்பாடு மற்றும் அதன் விளைவுகள் | Description இந்த கோட்பாடு விசைகளின் செயல்பாடு மற்றும் அதன் விளைவுளை விவரிக்கிறது. |
Number 11. | Name விசையின் சுழல் விளைவு | Description விசையின் சுழல் விளைவுகளைப் பற்றி இந்த கோட்பாடு விவரிக்கிறது. |
Number 12. | Name விசையின் திருப்புத்திறன் | Description விசையின் திருப்புத்திறன் பற்றிய அறிமுகத்தை இந்த கோட்பாடு விளக்குகிறது. |
Number 13. | Name இரட்டை விசைகள் | Description இந்த கோட்பாடு இரட்டை விசைகளின் அடிப்படைகளை விவரிக்கிறது. |
Number 14. | Name விசையின் திருப்புத்திறன் - எடுத்துக்காட்டுகள் | Description இந்த கோட்பாடு விசையின் திருப்புத்திறன் செயல்படும் சில எடுத்துக்காட்டுகளை விளக்குகிறது. |
Number 15. | Name திருப்புத்திறன்களின் தத்துவம் | Description திருப்புத்திறன்களின் தத்துவத்தை (principle of moments) இந்த கோட்பாடு விவரிக்கிறது. |
Number 16. | Name நியூட்டனின் இரண்டாம் இயக்க விதி | Description நியூட்டனின் இரண்டாம் இயக்க விதியை பயன்படுத்தி விசைக்கான சமன்பாட்டை தருவிப்பது இந்த கோட்பாட்டில் விவரிக்கப்பட்டுள்ளது. |
Number 17. | Name விசையின் அலகு | Description விசையின் பல்வேறு அலகுகள் இந்த கோட்பாட்டில் விவரிக்கப்பட்டுள்ளது. |
Number 18. | Name கணத்தாக்கு | Description கணத்தாக்கு விசையின் அடிப்படைகளை இந்த கோட்பாடு விளக்குகிறது. |
Number 19. | Name கணத்தாக்கு - எடுத்துக்காட்டுகள் | Description இந்த கோட்பாடு கணத்தாக்கு விசையின் சில எடுத்துக்காட்டுகளை விவரிக்கிறது. |
Number 20. | Name நியூட்டனின் மூன்றாம் இயக்க விதி | Description நியூட்டனின் மூன்றாம் இயக்க விதி எடுத்துக்காட்டுகளுடன் இந்த கோட்பாட்டில் விவரிக்கப்பட்டுள்ளது. |
Number 21. | Name நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதி | Description நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதி எடுத்துக்காட்டுடன் இந்த கோட்பாட்டில் விவரிக்கப்பட்டுள்ளது. |
Number 22. | Name ராக்கெட் ஏவுதல் நிகழ்வு | Description இந்த கோட்பாடு ராக்கெட் ஏவுதல் நிகழ்வு பற்றிய அடிப்படைகளை விவரிக்கிறது. |
Number 23. | Name நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி | Description நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி எடுத்துக்காட்டுடன் இந்த கோட்பாட்டில் விவரிக்கப்பட்டுள்ளது. |
Number 24. | Name புவிஈர்ப்பு முடுக்கம் | Description புவிஈர்ப்பு முடுக்கம் பற்றிய அடிப்படைகளை இந்த கோட்பாடு விளக்குகிறது. |
Number 25. | Name புவியின் நிறை மற்றும் புவி ஈர்ப்பு முடுக்க மாற்றம் | Description இந்த கோட்பாட்டில் புவியின் நிறை மற்றும் புவி ஈர்ப்பு முடுக்க மாற்றம் விவரிக்கப்பட்டுள்ளது. |
Number 26. | Name நிறை மற்றும் எடை | Description நிறை மற்றும் எடை பற்றிய அடிப்படைகளை இந்த கோட்பாடு விவரிக்கிறது. |
Number 27. | Name தோற்ற எடை | Description தோற்ற எடை அடிப்படைகள் இந்த கோட்பாட்டில் விவரிக்கப்பட்டுள்ளது. |
Number 28. | Name எடை இழப்பு | Description இந்த கோட்பாட்டில் எடை இழப்பின் அடிப்படைகள் விளக்கப்பட்டுள்ளது. |
Number 29. | Name நியூட்டனின் ஈர்ப்பியல் விதியின் பயன்பாடுகள் | Description நியூட்டனின் ஈர்ப்பியல் விதியின் பல்வேறு பயன்பாடுகள் இந்த கோட்பாட்டில் விவரிக்கப்பட்டுள்ளது. |
Practice Questions
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
Number 1. | Name விசையின் அலகு I | Type Other | Difficulty easy | Marks 2 m. | Description கொடுக்கப்பட்டுள்ள விசையின் அலகு தொடர்பான கேள்விகளுக்கு சரியான பதிலை தேர்ந்தெடுக்கும் பயிற்சி. |
Number 2. | Name விசையின் அலகு II | Type Other | Difficulty easy | Marks 2 m. | Description கொடுக்கப்பட்டுள்ள விசையின் அலகு தொடர்பான கேள்விகளுக்கு சரியான பதிலை தேர்ந்தெடுக்கும் பயிற்சி. |
Number 3. | Name நியூட்டனின் விதிகள் | Type Other | Difficulty easy | Marks 4 m. | Description கொடுக்கப்பட்டுள்ள நியூட்டனின் விதிகள் தொடர்பான கேள்விகளுக்கு சரியான பதிலை பொருத்தும் பயிற்சி. |
Number 4. | Name நிறை மற்றும் எடை | Type Other | Difficulty easy | Marks 2 m. | Description கொடுக்கப்பட்டுள்ள நிறை மற்றும் எடை தொடர்பான கேள்விகளுக்கு சரியான பதிலை பொருத்தும் பயிற்சி. |
Number 5. | Name விசையின் திருப்புத்திறன் | Type Other | Difficulty easy | Marks 2 m. | Description கொடுக்கப்பட்டுள்ள விசையின் திருப்புத்திறன் தொடர்பான கேள்விகளுக்கு சரியான பதிலை பொருத்தும் பயிற்சி. |
Number 6. | Name இரட்டை | Type Other | Difficulty easy | Marks 2 m. | Description கொடுக்கப்பட்டுள்ள இரட்டை தொடர்பான கேள்விகளுக்கு சரியான பதிலை பொருத்தும் பயிற்சி. |
Number 7. | Name கணக்கீடு - தோற்ற எடை | Type Other | Difficulty medium | Marks 3 m. | Description தோற்ற எடையினைக் கணக்கிடும் பயிற்சி. |
Number 8. | Name கணக்கீடு - நிறை | Type Other | Difficulty medium | Marks 3 m. | Description நிறையினைக் கணக்கிடும் பயிற்சி. |
Number 9. | Name கணக்கீடு - நிலவில் எடை | Type Other | Difficulty medium | Marks 3 m. | Description நிலவில் எடையினைக் கணக்கிடும் பயிற்சி. |
Number 10. | Name கணக்கீடு - பூமியில் எடை | Type Other | Difficulty medium | Marks 3 m. | Description பூமியில் எடையினைக் கணக்கிடும் பயிற்சி. |
Number 11. | Name கணக்கீடு - நேர்க்கோட்டு உந்தம் | Type Other | Difficulty medium | Marks 3 m. | Description நேர்க்கோட்டு உந்தத்தினைக் கணக்கிடும் பயிற்சி. |
Number 12. | Name கணக்கீடு - திருப்புத்திறன் | Type Other | Difficulty medium | Marks 3 m. | Description திருப்புத்திறனைக் கணக்கிடும் பயிற்சி. |
Number 13. | Name கணக்கீடு - கணத்தாக்கு விசை | Type Other | Difficulty medium | Marks 3 m. | Description கணத்தாக்கு விசையைக் கணக்கிடும் பயிற்சி. |
Number 14. | Name கணக்கீடு - விசை | Type Other | Difficulty medium | Marks 3 m. | Description விசையினைக் கணக்கிடும் பயிற்சி. |
Number 15. | Name கணக்கீடு - இறுதி திசைவேகம் | Type Other | Difficulty medium | Marks 3 m. | Description நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதியின் மூலம் திசைவேகத்தைக் கணக்கிடும் பயிற்சி. |
Number 16. | Name கணக்கீடு - இறுதி திசைவேகம் | Type Other | Difficulty medium | Marks 5 m. | Description நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதியின் மூலம் திசைவேகத்தைக் கணக்கிடும் பயிற்சி. |
Number 17. | Name கணக்கீடு - எதிர் முடுக்கம் | Type Other | Difficulty medium | Marks 3 m. | Description வாகனத்திற்கும் சாலைக்கும் இடையே உள்ள விசையினைக் கணக்கிடும் பயிற்சி. |
Number 18. | Name கணக்கீடு - ஆரம்ப மற்றும் இறுதி உந்தம் | Type Other | Difficulty hard | Marks 5 m. | Description ஆரம்ப மற்றும் இறுதி உந்தத்தைக் கணக்கிடும் பயிற்சி. |
Number 19. | Name கணக்கீடு - பின்னடைவு வேகம் | Type Other | Difficulty hard | Marks 5 m. | Description நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதியின் மூலம் பின்னடைவு துப்பாக்கியின் வேகத்தைக் கணக்கிடும் பயிற்சி. |
Number 20. | Name கணக்கீடு - முடுக்கம் | Type Other | Difficulty hard | Marks 5 m. | Description முடுக்கம் மற்றும் விசையினைக் கணக்கிடும் பயிற்சி. |
Number 21. | Name கணக்கீடு - பொது ஈர்ப்பியல் விதிப்படி | Type Other | Difficulty hard | Marks 3 m. | Description பொது ஈர்ப்பியல் விதிப்படி தொடர்பான கணக்கீடு. |
Questions for Teacher Use
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
Number 1. | Name தோற்ற எடை | Type Other | Difficulty hard | Marks 4 m. | Description கொடுக்கப்பட்டுள்ள மின்தூக்கியின் நகர்விற்கேற்ப மாறும் தோற்ற எடை மதிப்பு தொடர்பான கேள்விகளுக்கு சரியான பதிலை பொருத்தும் பயிற்சி. |
Number 2. | Name கணக்கீடு - விசை | Type Other | Difficulty hard | Marks 5 m. | Description பொருளின் மீது செயல்படும் விசையினைக் கணக்கிடும் பயிற்சி. |
Periodic assessments
Number | Name | Recomended time: | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
Number 1. | Name வீட்டுப்பாடம் I | Recomended time: 00:20:00 | Difficulty easy | Marks 8 m. | Description |
Number 2. | Name வீட்டுப்பாடம் II | Recomended time: 00:25:00 | Difficulty medium | Marks 9 m. | Description |
Number 3. | Name வீட்டுப்பாடம் III | Recomended time: 00:25:00 | Difficulty medium | Marks 9 m. | Description |
Number 4. | Name வீட்டுப்பாடம் IV | Recomended time: 00:25:00 | Difficulty hard | Marks 14 m. | Description |
Number 5. | Name திருப்புதல் தேர்வு I | Recomended time: 00:20:00 | Difficulty easy | Marks 6 m. | Description |
Number 6. | Name திருப்புதல் தேர்வு II | Recomended time: 00:25:00 | Difficulty medium | Marks 9 m. | Description |
Number 7. | Name திருப்புதல் தேர்வு III | Recomended time: 00:25:00 | Difficulty medium | Marks 13 m. | Description |
Number 8. | Name திருப்புதல் தேர்வு IV | Recomended time: 00:25:00 | Difficulty hard | Marks 8 m. | Description |
Number 9. | Name சுழற்சி தேர்வு | Recomended time: 00:10:00 | Difficulty medium | Marks 20 m. | Description |